P Balasubramaniyam : கருத்துக்கள் ( 14 )
P Balasubramaniyam
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2021
கோர்ட் ஒருங்கிணைப்பாளர்களாக பன்னீர்செல்வம், பழனிசாமி நியமனம் செல்லும்!
இது என்னடா சோதனை. எல்லா வழக்கும் பிச்சுக்கிட்டு போகுதே. அதுக்குள்ளே அணில் மேலே போட்ட கேஸ் வேறே ஆப்பு அடிக்கும் போல இருக்கு   16:09:03 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
21
2021
சம்பவம் 3 டன் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பு குஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின்
சாராயம் கூடாது. ஆனால் ஹெராயின் ஓகே. மார்க்கத்தவன் உலகமே தனி   16:04:40 IST
Rate this:
4 members
0 members
23 members

செப்டம்பர்
21
2021
அரசியல் வார்டு வரையறை குளறுபடிகளுக்கு அ.தி.மு.க., தான் பொறுப்பு நாங்கள் இல்லை அமைச்சர் துரைமுருகன்
வேலூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொடுக்க எதிட்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த யோக்கியன் தானே இவர்   16:03:07 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
19
2021
பொது ஏலத்தில் பங்கேற்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
ஐடியா இல்லாத மோடி. அவனவன் பொது சொத்தை ஆட்டையை போட்டு பல தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் போது, இப்படி கைக்கு கிடைச்சதையும் நாட்டுக்கு செலவு செய்யும் வேலை தேவையா?   23:09:44 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
20
2021
பொது புள்ளிங்கோ கட்டிங் உடன் பள்ளிக்கு வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் ஹேர் கட்டிங்
மொட்டை அடிச்சு விடணும். முட்டி போட்டு ரெண்டு நாள் வகுப்பில் இருக்க வைக்க வேண்டும்   23:06:05 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
20
2021
உலகம் ஐஎஸ் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 25 தலிபான்கள் பலி
பேய்க்கும் பேய்க்கும் சண்டை. அதை ஊரே வேடிக்கை பார்க்குது   23:01:28 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2020
பொது நீட் தேர்வு பற்றி சூர்யா டுவிட்டரில் ட்ரெண்டிங்
நீட்டுக்கு முன்பும்,பின்பும்.. ஒரு ஒப்பீடு.. கவனமாக படியுங்கள்.. ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 150. அதில் 15% ALL INDIA RANK கோட்டாவுக்கு போய் விடும். மீதம் 150-23=127 சீட்.இந்த 127 சீட்டில் 50% (64:64) தமிழ்நாடு அரசு சட்டதிட்டங்களுக்குட்பட்டு சுமார் 64 சீட் ஒதுக்கப்படும். மீதம் 64 சீட் MANAGEMENT கோட்டா. அதை அவர்கள் வைக்கும் தேர்வின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம். 64 சீட்டையும் நன்கொடை சுமார் 50 லிருந்து 1 கோடி வரை கொடுக்கப்படும் பெரும்பாலும் பிற மாநில பணக்கார மாணவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது,தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு,(கோவை மாணவி ₹40 லட்சம் நன்கொடை கொடுத்து fees கட்ட முடியாமல் வெளியேறியதை கவனத்தில் கொள்ளவும்). இது NEET க்கு முன்பு இருந்த நிலை. NEET க்குப் பிறகு : 2017 NEET ஐ உச்சநீதிமன்றம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் போலவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் NEET கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு , 150 சீட்டில் 23 (15%) ALL INDIA RANK க்கு போக மீதமுள்ள அனைத்து சீட்டுகளும், 127 சீட்டுகளையும் NEET RANK படியும், அதிலும் 69% இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்ப வேண்டும் என்பது நடைமுறை படுத்தப்பட்டு விட்டது. அதாவது NEET க்கு முன்பு நன்கொடை வாங்கி ஒதுக்கிய 64 இடங்களையும் சேர்த்து 127 சீட்டுகளையுமே 2017 உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதமிழகத்தில் படித்து NEET எழுதி தகுதி மார்க் பெற்ற தமிழக SC,ST,MBC,BC போன்றவர்களுக்கு 69% இடஒதுக்கீட்டின்படி (88 சீட்)யும்,மீதி 40 சீட்டுகளை OC களுக்கும் ஒதுக்கப்பட்டு ஒரு பைசா நன்கொடையின்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த OC ஒதுக்கீட்டிலும் SC,ST,MBC,BC மாணவர்களுக்கும் இடம் உண்டு. மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு.சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.AVERAGE ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால் NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது. வேண்டுமானாலும் தனியார் கல்லூரிகள், சீட் விபரத்தை கூகுளில் போய் பார்த்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,அப்பத் தெரியும் தனியார் மருத்துவ கல்லூரி டிவிக்காரன் வால் வால் வ்வீல் வீல் என்று ஏன் கத்துகிறான் என்று?? கணக்கு போட்டு விட்டுச் சொல்லுங்க NEET வேண்டுமா? வேண்டாமா? என்று. நன்றி: Sundaramurthi Vellingiri   18:37:02 IST
Rate this:
1 members
0 members
26 members

செப்டம்பர்
14
2020
பொது நடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள், சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி
நீட்டுக்கு முன்பும்,பின்பும்.. ஒரு ஒப்பீடு.. கவனமாக படியுங்கள்.. ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 150. அதில் 15% ALL INDIA RANK கோட்டாவுக்கு போய் விடும். மீதம் 150-23=127 சீட்.இந்த 127 சீட்டில் 50% (64:64) தமிழ்நாடு அரசு சட்டதிட்டங்களுக்குட்பட்டு சுமார் 64 சீட் ஒதுக்கப்படும். மீதம் 64 சீட் MANAGEMENT கோட்டா. அதை அவர்கள் வைக்கும் தேர்வின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம். 64 சீட்டையும் நன்கொடை சுமார் 50 லிருந்து 1 கோடி வரை கொடுக்கப்படும் பெரும்பாலும் பிற மாநில பணக்கார மாணவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது,தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு,(கோவை மாணவி ₹40 லட்சம் நன்கொடை கொடுத்து fees கட்ட முடியாமல் வெளியேறியதை கவனத்தில் கொள்ளவும்). இது NEET க்கு முன்பு இருந்த நிலை. NEET க்குப் பிறகு : 2017 NEET ஐ உச்சநீதிமன்றம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் போலவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் NEET கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு , 150 சீட்டில் 23 (15%) ALL INDIA RANK க்கு போக மீதமுள்ள அனைத்து சீட்டுகளும், 127 சீட்டுகளையும் NEET RANK படியும், அதிலும் 69% இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்ப வேண்டும் என்பது நடைமுறை படுத்தப்பட்டு விட்டது. அதாவது NEET க்கு முன்பு நன்கொடை வாங்கி ஒதுக்கிய 64 இடங்களையும் சேர்த்து 127 சீட்டுகளையுமே 2017 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் படித்து NEET எழுதி தகுதி மார்க் பெற்ற தமிழக SC,ST,MBC,BC போன்றவர்களுக்கு 69% இடஒதுக்கீட்டின்படி (88 சீட்)யும்,மீதி 40 சீட்டுகளை OC களுக்கும் ஒதுக்கப்பட்டு ஒரு பைசா நன்கொடையின்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த OC ஒதுக்கீட்டிலும் SC,ST,MBC,BC மாணவர்களுக்கும் இடம் உண்டு. மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு.சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.AVERAGE ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால் NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது. வேண்டுமானாலும் தனியார் கல்லூரிகள், சீட் விபரத்தை கூகுளில் போய் பார்த்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,அப்பத் தெரியும் தனியார் மருத்துவ கல்லூரி டிவிக்காரன் வால் வால் வ்வீல் வீல் என்று ஏன் கத்துகிறான் என்று?? கணக்கு போட்டு விட்டுச் சொல்லுங்க NEET வேண்டுமா? வேண்டாமா? என்று. நன்றி: Sundaramurthi Vellingiri   18:35:59 IST
Rate this:
2 members
0 members
51 members

ஜூலை
15
2020
உலகம் ராமர் குறித்த நேபாளம் பிரதமரின் பேச்சு வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
இவன் நேபாளி அல்ல. மன நோயாளி. கம்மிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்   07:22:00 IST
Rate this:
2 members
1 members
14 members

ஜூன்
15
2020
அரசியல் இறப்பு விவரங்களை வெளிப்படையாக கூற வேண்டும் ஸ்டாலின்
இலவு காத்த கிளி இப்போது எழவு காத்த கிளியாகவும் மாறிவிட்டது.   15:04:28 IST
Rate this:
1 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X