joy : கருத்துக்கள் ( 146 )
joy
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
26
2020
பொது கல்வானில் சீனர்கள் முகாம் தொடர்கிறது கட்டுமான பணி
ஒரு நாளைக்கு பின் வாங்கி எடத்த காலி பன்னிட்டு போய்டாங்கிறிங்க, ஒரு நாளைக்கு ஒரு இஞ்ச் கூட உள்ள வரலங்கிறிங்க இப்ப சைனா காரன் இன்னும் உள்ள வந்து போட்ட டெண்ட பிரிக்கல, construction works நடக்குதுனு செய்தி வருது, இப்படி மாறி மாறி செய்தி வந்தால் மக்கள் எதையும் நம்பமாட்டார்கள்   08:52:27 IST
Rate this:
5 members
0 members
8 members

ஜூன்
23
2020
பொது ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு
ஹர்டீப் சிங் பூரிஐ நெட்டிசன்கள் கரித்துக் கொட்டுவதை "டிவிட்டர்ல்" சென்று பாருங்கள் ,வெளிநாடுகளில் வாழும் உழைப்பாளர்களின் சாபம் இந்த சிங்கை சும்மா விடாது. வந்தே பாரத் என்ற பெயரில் நடக்கும் அவலம்   16:30:27 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
22
2020
பொது சமூகவலைதளங்களில் வெறுப்பு ரத்தன் டாடா கடுப்பு
சமுக வளைதளங்களில், மத இனவெறி தூண்டும் பதிவு செய்பவர்களை உடனடியாக unfri செய்ய வேண்டும், அவர்களிடம் விவாதம் செய்வது நமக்கு தான் மன உளைச்சலை ஏற்படுத்தும், அது போல் groupல் மதம் இனவெறி பதிவு செய்பவர்கள் குறித்து. Adminடம் கூறி கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் நாம் அது போன்ற groupல் இருந்து வெளியே வருவது நமக்கு மன வருத்ததை குறைக்கும். பெரும்பாலான வெறுப்பு பதிவை செய்பவர்கள் எதாவது இயக்கத்தில் அல்லது கட்சியில் இருந்து சிறு பணம் பெற்றுக் கொண்டு செய்யும் சோம்பேறிகளின் பிழைப்பு. துஷ்டனை கண்டால் தூர விலகு.   20:06:10 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
21
2020
சம்பவம் மதுரையில் கொரோனாவுக்கு கர்ப்பிணி பலி டுவின்ஸ்சை காப்பாற்றிய டாக்டர்கள்
இரண்டு பச்சை குழந்தைகளை தாய் இல்லா பிள்ளைகளாக இந்த உலகில் விட்டு செல்ல அந்த தாய்க்கு எப்படி மனம் வந்தது. கடவுளுக்கு இரக்கம் இல்லாமல் போய்விட்டது   22:22:56 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
17
2020
உலகம் கார் விபத்தில் பிரிட்டன் பிரதமர் தப்பினார்
மனுஷனுக்கு ஆயுள் கெட்டி, இப்ப தான் கொரானாவில் இருந்து தப்பினார், இப்ப சாலை விபத்தில் இருந்தது..   14:48:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
17
2020
உலகம் இந்தியா - சீனா இடையே அமைதி திரும்ப வேண்டும் அமெரிக்கா விருப்பம்
பொய்... உள்ளுக்குள் உன் என்ன? சீனாகாரன் இப்படி எல்லையில் மிரட்டல் விட்டுக்கிட்டே இருக்கனும், இந்தியா அமெரிக்கா கிட்ட ஆயுதம் வாங்கனும்....உனக்கு வியாபாரம் ஆகனும்.....இதான?   08:47:24 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
13
2020
பொது 3வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி பிச்சைக்காரர் தாராளம்
Sir, அந்த பிச்சைக்காரர் எந்த எந்த spotல பிச்சை எடுக்கிறார் என்பதை தயவு செய்து சொல்லுங்கள் please   09:31:39 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூன்
13
2020
சம்பவம் பெட் கிடைக்கவில்லை எனக் கதறிய வரதராஜனின் நண்பர் உயிரிழப்பு..!
ஆழ்ந்த இரங்கல். சென்னையில் இரண்டு வாரம் முழுமையான லாக் டவுன் செய்ய வேண்டும், மக்களும் அதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரசு உண்மைகளை மூடி மறைத்து பயன் இல்லை.   07:42:12 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
10
2020
சம்பவம் பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை இரு ராணுவத்தினர் கைது
இது ஒரு வகையான trap, முதலில் தனி மனிதரின் weakness கண்காணிக்கபடும், அதிக கடவுள் பக்தி,பணம், பெண் அல்லது ஏதாவது போதை பழக்கம் என்று. பின்பு அந்த மனிதர் ரகசியமாக புகை படங்கள் எடுக்க பட்டு மிரட்டல் மூலம் மேலும் மேலும் புதைகுழியில் தள்ள படுவார்கள்.   08:47:24 IST
Rate this:
1 members
0 members
17 members

ஜூன்
10
2020
அரசியல் ராஜ்யசபா தேர்தல்முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல்
ராஜ்யசபாவில் ஒரு கட்டில் போடுங்கள் சார்   08:36:42 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X