sumutha - chennai : கருத்துக்கள் ( 948 )
sumutha - chennai
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
28
2020
உலகம் 2021 ஜூனில் டெஸ்லா கார் இந்தியாவில் அறிமுகம் ஜனவரியில் முன்பதிவு
இது எந்த எரிசக்தியில் இயங்குகிறது என தெரிவிக்கவில்லை   19:37:27 IST
Rate this:
4 members
0 members
0 members

நவம்பர்
12
2020
சினிமா
மேலே உள்ள கருத்துக்களில் விமர்சனத்தில் சொல்லாமல் விட்ட விஷயம் அதெப்படி ஏர் ஃபோர்ஸ் அதிகாரி டிக்கட்டுக்கு பணம் பத்தலைன்னு அப்படியா பிச்சை எடுப்பார்? போன் வசதி இருக்கும் இந்த காலத்தில் அவருடன் பணியாற்றும் நண்பர்களிடம் கேட்க தோன்றாமல் இப்படி ஒரு காட்சி வைத்து விமான படை அதிகாரிகளை அசிங்க படுத்தி இருக்கிறார்கள். படத்தில் சம்பந்தமே இல்லாமல் மனு என்பதும், லூசுக்கூ, மடக்கூ என்பதும் எப்படி மக்களை நாகரீகத்தில் முன்னேற்றும்? எப்படியோ 1 ருபாய் கட்டணத்தில் பறந்து போய் 500ரூபாய் டாக்ஸி பிடித்து 1500 ருபாய் கொடுத்து தன் அபிமான நடிகரின் ரிலீசுக்கு போய் 150 ரூபாய் காபி குடித்து 150 ரூபாய் பாப்கார்ன் தின்று மறுபடி டாக்ஸி வாடகை 500 கொடுத்து விமான நிலையம் வந்து மீண்டும் 1 ரூபாய் கட்டணத்தில் ஊர் போய் சேரலாம். அவ்வளவே   20:04:37 IST
Rate this:
8 members
0 members
23 members

நவம்பர்
3
2020
கோர்ட் நீதிபதிக்கு பாதுகாப்பை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
இன்னும் சிறிது காலத்திற்காவது பாதுகாப்பு அளிப்பதே நல்லது. இன்றைக்கும் ராமர் கோவிலுக்கு குண்டு வைத்து thakarpom என வெளிப்படையாக கூறுவோர் தமிழ்நாட்டில் பாதுகாப்புடன் எவ்வித kutravunarvum இன்றி இருக்கிறார்கள். நீதிபதி அவர்களின் பாத்காப்பு எதிர்பார்ப்பு நியாயமானதே. எதிர்பாரா விதமாக அவருக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு யார் பொறுப்பாக முடியும்.   11:18:02 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
1
2020
சம்பவம் காதலனுக்காக திருமணத்தை நிறுத்திய மணப்பெண் மிஞ்சியதோ ஏமாற்றம்
ராஜகோபால் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? அந்த மணமகன் இடத்தில் இருந்து இதை பாருங்கள். அவளுக்கு காதலனை மட்டும்தான் திருமணம் செய்வேன் என்ற பிடிவாதம் இருந்தால் பென்பார்க்கும் படலம் ஆரம்பிக்கும்போதே சொல்லி இருக்க வேண்டும் அதை மீறி பெற்றோர் வரன் பார்க்கும் வேலையில் ஈடுபட்டால் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தால் கூட இப்போது செய்ததற்கு பரவா இல்லை. இரண்டு பெற்றோர்களை அவமரியாதை செய்துவிட்டு ஊரின் சாபங்கள் பெற்றவள் நல்லமுறையில் வாழ்ந்திடுவாள் என்பது என்ன நிச்சயம்? இது புரியவில்லை என்றால் உங்கள் பிள்ளைகளின் திருமணம் இதுபோல் தடை ஆகும்போது வலி புரியும்   06:01:42 IST
Rate this:
0 members
0 members
25 members

அக்டோபர்
26
2020
பொது கோவில் நில அபகரிப்பை தடுக்க பதிவுத்துறை திடீர் கிடுக்கிப்பிடி
பதிவு துறை உதவி இல்லாமல் முறைகேடான பத்திர பதிவு நடக்க வழியே இல்லை.   14:22:06 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
27
2020
உலகம் பாகிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு 7 பேர் பலி,70 பேர் காயம்
தீவிரவாதி என்றால் என்ன குண்டு செய்வது எப்படி குண்டு வைப்பது எப்படி வைத்த குண்டில் நாம் சாகாமல் தற்காப்பு செய்து கொள்வது எப்படி இது போன்ற சமூக நல்லிணக்க பாடங்களை சொல்லி கொடுத்து கொண்டிருக்கும்போது கை தவறி குண்டு வெடித்து விட்டது. ஜஸ்ட் மிஸ் இனி இப்படி நிகழாமல் சின்னன்சிறுவர்களுக்கு முறையாக மேற்சொன்ன பாட முறைகள் சிறப்பாக கற்று தரப்படும்.   14:02:16 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
26
2020
அரசியல் காங்.,-ஐ அடக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது குஜராத் முதல்வர்
பிஜேபி எப்படி தேவையோ அதுபோல கடிவாளம் இடுவதற்காகவாவது எதிர்கட்சி தேவை. புரிந்தவர்கள் புரிந்து கொள்வீர்கள்   20:30:35 IST
Rate this:
0 members
1 members
2 members

அக்டோபர்
26
2020
அரசியல் மெகபூபா பேச்சுக்கு எதிர்ப்பு மூத்த தலைவர்கள் விலகல்
இந்த செய்தியை படித்த பின் உங்கள் கருத்து? தேச விரோதிகள் பதில் சொல்ல வேண்டாம்   20:27:49 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
22
2020
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
21
2020
சம்பவம் ஜிகாத் நடத்த ஐ.எஸ்., பூச்சாண்டி
செய்யட்டும் அப்பதான் சுத்தமா துடைத்து எறிய முடியும்   06:18:06 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X