வீரப்பன் என்ன மாட மாளிகை, பங்களா கட்டி வாழ்ந்தானா? இல்ல ஆடி கார், மெஸ்ட்ஸ் கார், பென்ஸ் கார், ரோல்ஸ் ராய்ஸ் கார் எல்லாம் வெச்சு ஊர்வலம் வந்து இருந்தானா? இல்ல சுவிஸ் பேங்க்-ல அக்கௌன்ட் வெச்சி இருந்தானா? எல்லாம் இந்த அரசியல் வியாதிகள், வீரப்பனை வைத்து பணம் பண்ணி வாழ்ந்து விட்டார்கள்.. பாவம் கடைசில அவனை போட்டு தள்ளிட்டு கேஸ் எல்லாம் phenoyl ஊத்தி கழுவி மூடிட்டாங்க...
25-டிச-2022 14:13:51 IST
>> போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.... உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர என்ன நடவடிக்கை எடுத்து உள்ளன? பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி கொண்டு இருக்கிறார்கள். UN என்ற அமைப்பினால் கூட போரை தவிர்க்க முடியவில்லை. Russia உடன் பேசி மிரட்டி கூட முதலாவதாக போர் தொடங்குவதை தடுக்க முடியவில்லை. போர் நடந்து கொண்டிருக்கும் போது எரியும் நெருப்பில் எண்ணையை இல்லை இல்லை Petrol ஊற்றும் பணியை தான் மேற்கத்திய நாடுகள் செய்து கொண்டிருக்கின்றன. எங்கே இந்த போர் முடிவுக்கு வரும்? லட்ச கணக்கான பொது மக்களும், ராணுவத்தினரும் உயிர் இழப்பது தான் நடக்கிறது.. மேற்கத்திய நாடுகள் உக்ரைன்-க்கு உதவுகிறோம் என்ற பெயரில் ஆயுத வியாபாரம் நன்றாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் சுய நலமிகள்...
28-நவ-2022 08:05:42 IST
@ஆனந்த், Price என்ற பெயரில் நிறைய நீங்கள் சுட்டி காட்டும் மதத்தை சேராத நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். மேலும் யாதவ் என்ற பெயரை சவுரியமாக மறந்து விட்டீர்கள். :-)
24-நவ-2022 18:27:53 IST
மிக சரி.. நிறைய மக்கள் இன்னும் மூன்று வேலை சாப்பிட வழி இல்லாமல் இருக்கிறார்கள். UK-வை ரிஷி சுனக் ஆண்டால் என்ன வேறு யார் ஆண்டால் என்ன? நம்ப பிழைப்பை பார்ப்போம்.
27-அக்-2022 11:32:44 IST
Wrong Title. They are NOT Indians. They are Indian origins. Thatz it.. They are the hard core citizens of their respective countries.. Why are we proud for them? They will NOT do any good for India just because their root is India. Given a fact they will do things based on the interest of their respective countries.. அதனால் இந்த வெட்டி பெருமை வேண்டவே வேண்டாம்.
27-அக்-2022 10:19:27 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.