Nagarajan D : கருத்துக்கள் ( 1254 )
Nagarajan D
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2020
பொது சிவகங்கை எம்.பி., கார்த்திக்கிற்கு கொரோனா
என்னடா கொரோனாவிற்கு வந்த சோதனை   15:41:30 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
3
2020
பொது தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் முதல்வர்
தமிழக அரசியல் கட்சிகளுக்கு வருங்கால இளைஞர் நலனில் அக்கறையின்மையை தான் இது காட்டுகிறது. சம சீர் கல்வி கொண்டுவந்த பின் தான் ஏற்ற தாழ்வு அதிகரித்து விட்டது. திராவிட திருடர்களுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும். இரு மொழி கல்வி தான் வேண்டும் ஆனால் பல வழி கொள்ளை தான் பிடிக்கும்.... கொள்ளையே கொள்கை என திரியும் ஒரே கோஷ்ட்டி இந்த திராவிட கூட்டம் மட்டும் தான். நான் எந்த கட்சியையும் சாராதாவன் ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கல்வி கொள்கை தான் வருங்கால சந்ததிக்கு நல்லது. நான் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வேலை வாங்கி தரும் துறையில் (placement officer ) வேலை பார்த்தவன்... தற்போதும் ஒரு தனியாr துறையில் அது போன்ற வேளையில் தான் இருக்கிறேன்... இளைய சமுதாயமே சற்று சிந்தியுங்கள்.... நாம் படிக்கும் படிப்பிற்கு நமக்கு நமது ஊரிலேயே வேலை கிடைக்குமா? அப்படி கிடைக்க வில்லையென்றால் நாம் எந்த ஊரில் வேலை செய்ய போகிறோம்.... அப்படி வெளி ஊர்களுக்கு செல்லவேண்டி வந்தால் மும்பை புனே டெல்லி ஹைதெராபாத் என்று எங்கு சென்றாலும் நமக்கு ஒரு மொழி தேவை. எனக்கு தெரிந்து பல குடும்பத்தில் குறிப்பாக கல்லூரிகளில் சிறப்பாக படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளி ஊர்களுக்கு அனுப்ப தயங்குவது ஏன் என சிந்தியுங்கள். மொழி மட்டும் காரணமல்ல ஆனால் மொழி ஒரு மிக பெரிய காரணம். உடனே நான் ஹிந்தியை ஏற்கிறேன் என நினைக்காதீர்கள். ஹிந்தியில் பல குறைபாடுகள் உள்ளது. எனக்கு ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்பதில் உடன்பாடு இல்லை. ஆனால் நாம் சார்ந்த தேசத்தில் நமக்கு எது தேவையோ அதை நாம் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உள்ளது. எப்படி ஒரு 5 வருடம் ஆட்சி செய்ய ஒரு வார்டு உறுப்பினரையோ எம் எல் ஏ, MP ஆகியோரையே தேர்ந்தெடுக்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களினால் நாம் அடைந்த பொது நலனே கேள்விக்குறிதான்.. நமது எதிர்காலத்திற்கு நாம் நமக்கு தேவையானதை படிக்க நமக்கு உரிமை உண்டு.... அதில் DMK ADMK CONGRESS PMK BJP என எந்த கட்சி அரசியல் செய்தாலும் விடாதீர்கள். நான் டிப்ளமோ தான் படித்தேன் அதுவும் 1989 ல் முடித்தேன் பின்னர் எனது வேலை விஷயமாக வட இந்தியா சென்ற பொது நான் பட்ட துன்பம் ஹிந்தி தெரியாமல் சொல்லி மாளாது. (பின்னர் MA படித்தேன் கல்லூரியில் வேலை பார்த்தேன் ) அதனால் எத்தனை மொழிகள் முடியுமோ அத்தனை மொழிகள் படியுங்கள் தயவு செய்து. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இந்த கேடு கெட்ட அரசியல் வியாதிகள் சொல்வதை கேட்காதீர்கள் ....   15:39:32 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
3
2020
பொது கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
வானிலை துறையும் அன்றாட அறிக்கை இது. கோவையில் கண மழை இருக்கும் என இது வரை 8 முறை இந்த ஆண்டு மட்டும் சொன்னார்கள்... ஒரு நாள் கூட மழை வரவில்லை.... அரசாங்கத்தின் இந்த துறையும் சரியாக வேலை செய்யவில்லை என தெளிவாக தெரிகிறது.... சம்பளம் வந்தால் போதும் என திரியும் அரசு ஊழியர்களின் அலட்சியம் தான் தவறான அறிக்கைகள். அந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வேறு வேண்டும்.....   15:06:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2020
பொது சிவகங்கை எம்.பி., கார்த்திக்கிற்கு கொரோனா
கொரோனாவை விட கொடிய பாவிக்கு கொரோனா பாவம் கொரோனா   14:52:13 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
2
2020
அரசியல் மருத்துவமனையில் இருந்து சோனியா டிஸ்சார்ஜ்
சோனியா விரைவில் நலம் பெற வேண்டும்... நலம் பெற்ற உடன் தனது தாய் நாடான இத்தாலிக்கு சென்று கடைசி வரை ஒய்வு எடுத்து நலமோடு வாழவேண்டும் என நான் வணங்கும் முருகனை வேண்டிக் கொள்கிறேன். போகும் போது அவருடன் அவர் பெற்ற இருவரையும் அவர்களின் குடும்பத்துடன் உடன் அழைத்து செல்ல வேண்டும் எனவும் சோனியா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்   15:25:42 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
2
2020
பொது ராமர் கோயில் பூமி பூஜை அத்வானி, ஜோஷிக்கு போனில் அழைப்பு
திரு அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவருக்கும் தகுந்த மரியாதை தர வேண்டும். இவர்களே இன்றைய மோடி ஆட்சிக்கு திரு வாஜ்பாயுடன் காரணம்.... ஜெய் ஸ்ரீராம்   14:31:05 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
31
2020
அரசியல் சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு! ராகுலை தலைவராக நியமிக்க வலியுறுத்தல்
தமிழத்தில் ஒரு பீஹாரிய பிராமணனை வைத்து தி மு க விற்கு தேவசம் தருவதை பார்த்து யாரோ ஒரு புண்ணியவானின் கருத்து தான் பப்புவை தலைமையில் காங்கிரஸ்க்கு தேவசம் தர ஏற்பாடு போல.... நடக்கட்டும் ட்டும் ட்டும்   21:56:41 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
1
2020
அரசியல் அனைவரின் சம்மதத்துடன் ராமர் கோவில் கட்டுமானம் கமல்நாத்
வேற வழி இல்லை நீ ஹிந்து வோட்டு வேண்டும் என்றால் இந்த காந்தி நேரு கூட்டம் என்ன வேண்டுமானாலும் செய்யும். பதவி இல்லாமல் இந்த கொள்ளை கூட்டத்தால் இருக்க முடியாது. ஒரு உபதேசம் சொல்கிறேன் காங்கிரஸ் கூட்டத்திற்கு.... என்னை போன்ற தேச பற்றுள்ளவர்கள் அனைவரின் விருப்பமும் இதுவாக தான் இருக்கும்... அந்த மானம் கெட்ட காந்தி நேரு குடும்பத்தை வெளியேற்றிவிட்டு தகுதியான ஒருவரை தலைமையில் அமர்த்துங்கள். BJP க்கு சமமான ஒரு எதிர் கட்சி நாட்டிற்கு தேவை.. இந்த சொத்தை செல்லா காசு கட்சிகளான DMK RJD சிவ சேனா, திருட்டுமாவளவன் போன்றவர்களை எல்லோரையும் ஏரக்கட்டிவிட்டு தனியாக துணிந்து நில்லுங்கள் தேசமே சுவாசமாக வாழுங்கள்.... கொள்ளையே கொள்கையாக வாழாமல் தேச நலனிலும் அக்கறையோடு இருங்கள்.தேசத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் ஒரு குடும்பத்தை தூக்கி பிடித்தது போதும் அந்த கொள்ளை குடும்பத்தை தலை முழுகிவிட்டு வாருங்கள்   21:52:34 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
30
2020
பொது 1991ல் சொன்னதை 2020ல் செய்த மோடி போட்டோகிராபர் தகவல்
அன்று சொன்னார் என்று செய்து காட்டினார்... வாழ்க பாரதம், வாழ்க ராம நாமம் ஜெய் ஸ்ரீ ராம்   21:44:12 IST
Rate this:
2 members
0 members
11 members

ஜூலை
30
2020
பொது 1991ல் சொன்னதை 2020ல் செய்த மோடி போட்டோகிராபர் தகவல்
கருப்பு பணம் வைத்துள்ள உன் காந்தி கூட்டத்திடம் கேள் பண மதிப்பிழம்பில் எத்தனை ஆயிரம் கோடி நஷ்ட்டமென்று, பிறகு புரியும் குறைப்பு பணம் என்ன ஆனது என்று.... காந்திகளின் வாரிசுகளால் தான் நாடு மோசமான நிலையில் உள்ளது   21:42:56 IST
Rate this:
2 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X