நரேந்திர பாரதி : கருத்துக்கள் ( 55 )
நரேந்திர பாரதி
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
6
2020
சினிமா சம்சாரம் அது மின்சாரம் 2ம் பாகம் தயாராகிறது...
ராஜ்கிரண் தேர்வு சரியா தெரியவில்லை.. டெல்லி கணேஷ் விசுவின் பாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துவார்....   03:54:20 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
5
2020
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
5
2020
உலகம் அமெரிக்க அதிபராக பிடனுக்கு இன்னும் 6 எலக்ட்டோரல் காலேஜ் உறுப்பினர் ஆதரவு தேவை
ஆனா...அதுக்கு கட்டுமரமும், சொக்கத் தகரமும் தேவை...அதுங்க அங்கே இல்லீங்களே ...   02:51:08 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
5
2020
பொது தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தமிழக அரசு அறிவிப்பு
ஆஃபீஸ்ர்ஸ்...உங்க தொல்லை தாங்க முடியலடா...உண்மையில் சொன்னால், ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை போட வேண்டும்...செய்வீர்களா?   02:39:25 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
5
2020
கோர்ட் வேல் யாத்திரைக்கு தடை கோரி வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
வேல் யாத்திரைக்கு தலைவர் முருகன்... தடை கோருவது செந்தில்குமார் & பாலமுருகன்... கடைசியில் எந்த முருகன் வெற்றி பெறப்போகிறார்?   08:09:53 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
4
2020
பொது கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக கோவிலில் வழிபாடு
முரசொலி மேல தயிர் வடை வைக்கலாம்...ஆனால் அய்யனாருக்கு பூசை கூடாதா? இது என்னங்க நியாயம்?   14:44:57 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
3
2020
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்யும் ஊழலுக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும் ...நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா?   08:07:58 IST
Rate this:
1 members
1 members
2 members

நவம்பர்
3
2020
பொது நீட் தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம் உள் ஒதுக்கீட்டால் நெகிழ்ந்த மாணவி
பிணம் தின்னி அரசியல் செய்யும் வியாதிகள் இவர் போன்றோருக்கு லட்சத்தில் உதவலாமே? ஆனால் செய்ய மாட்டார்கள். அகரம், சிகரமும் உதவாது   08:05:54 IST
Rate this:
2 members
0 members
10 members

நவம்பர்
4
2020
கோர்ட் கோயிலின் ஒரு செங்கல்லைக்கூட அகற்றக்கூடாது அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
இந்த அறமற்ற துறையின் அவலங்களை / தில்லாலங்கடி வேலைகளை வெளிக்கொணர்வதில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு.ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் சேவை அளப்பரியது. தொடரட்டும் அவரது அறப்போராட்டம்...ஹிந்துக்களின் மகத்தான ஆதரவு இவருக்கு மிகத் தேவை...   04:38:14 IST
Rate this:
0 members
0 members
55 members

நவம்பர்
3
2020
அரசியல் ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணியின் பலம் 104காங்.க்கு பின்னடைவு
காங்கிரசுக்கு இதுவரை இல்லாத அளவில், ராஜ்ய சபாவில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அந்த கட்சி மேலிடம் கவலையடைந்துள்ளது. அப்பாடா…கான்டீன் சாப்பாடு, சமோசா, டீ, காபி செலவு மிச்சம் ...   02:46:47 IST
Rate this:
0 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X