Shyamprasad Kannadaguli : கருத்துக்கள் ( 5 )
Shyamprasad Kannadaguli
Advertisement
Advertisement
Advertisement
மே
9
2018
அரசியல் கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் கமிஷன் திணறல்
காங்கிரஸ் காரங்க வீட்டிலிருந்து தான் கைப்பற்றப்பட்ட்து. பிடித்து கொடுத்ததே பி ஜெ பி காரங்கதான். பொய் சொல்லவும் ஒரு துணிவு வேண்டுமப்பா,,,,,   07:29:24 IST
Rate this:
19 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
25
2017
பொது கோவில்களில் புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை
எந்த பூசாரியும் இரவு பனிரெண்டு மணிக்கு பூசை செய்ய விரும்புவதில்லை. கோயில் நிர்வாகம் செய்ய தூண்டுகிறது. பூசாரியின் விருப்பம் போல் பூஜைகள் nadaiperuvathillai   08:38:07 IST
Rate this:
3 members
2 members
19 members
Share this Comment

டிசம்பர்
11
2017
கோர்ட் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
நீதி பேசவில்லை நிதி பேசியுள்ளது என்று நினைக்க தோணுது. எல்லாம் நம் தலைவிதி   00:19:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
13
2017
அரசியல் அ.தி.மு.க., சசிகலா லஞ்சம் கொடுத்தாரா என விசாரிக்க...உத்தரவு----!
சீதா ராமய்யா இல்லை (Siddiq ரோமியோ) சித்தராமையா ..   08:31:29 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
31
2017
கோர்ட் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
234 MLA களும் 50MP க்களும் சரியாகத் தான் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து போராட வேண்டியது தானே ? காசில்லாமல் வாதாடும் சுப்ரமணிய சாமியை என்ன வேண்டுமோ சொல்ல தோன்றும் உங்களுக்கு நமது ஒரு ஆணியும் புடுங்காத MLA & MP க்களை கண்டால் எப்படி இருக்கு என்பதையும் கூறிவிட்டால் நன்றாக இருக்கும்   19:42:56 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X