மக்களுக்கு உபயோகமாக எந்த மசோதாவும் கொண்டுவராததால் தான் எதிர்க்கின்றனர்......
கொண்டு வரும் எந்த மசோதா மீதும் யாரும் பேச அனுமதிப்பதில்லை ........
ஒருசில முக்கிய விஷயங்களில் முக்கிய கட்சிகளுடன் கலந்து பேசி தான் முடிவு எடுக்க வேண்டும் .... எப்போதும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதில்ல்லை...........
20-டிச-2021 17:36:03 IST
வழித்தடங்களை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் தொகையை கொண்டு அரசு பேருந்து ஊஸழிழர்களுக்கு ஒருவித செட்டில்மென்ட் செய்துவிடுங்கள்..... போக்குவரத்துத்துறையை இழித்து மூடி விடுங்கள்.
லாபமாக இயக்க தெரியவில்லை என்றால் எதற்கு இந்த துறை .... ஓடாத ரூட்ல ஓடுகிற வண்டிக்கு எதற்கு தண்டம் கட்டணும் ...... நகரத்திலே எடுக்கிறவன் , க்ராமத்திலயும் ரூட் எடுத்து ஓட வையுங்க .....?????
மக்களுக்கு தேவை இல்லாத வரி சுமையை ஏற்றி கொன்டே செல்லாதீர் ..... ........
29-நவ-2021 16:32:26 IST
சட்டம் நிறைவேற்றுவதற்கு முன் தான் விவாதம் செய்யணும்.... அப்போ ஒருத்தனும் பார்லிமென்ட் பக்கம் காணோம்.... இப்போ ஜகா வாங்கின பிறகு என்ன சீன் வேண்டி இருக்கு .....
29-நவ-2021 12:16:36 IST
தனி கட்சியாக ஒரு ஆளு கூட ஜெயித்ததில்லை ..... ஒவ்வொரு முறையும் எவன் முதுகில் ஆவது ஏறி கொள்வது , அப்பொறம் அந்த காட்சிக்கே அல்வா கொடுப்பது ..... மறுமுறை அடுத்தவன் முதுகில் ஏறுவது ......
உனக்கெல்லாம் மானமெல்லாம் கிடையாதா .......
அந்தமான்ல எவன் இருக்கான் ????
25-நவ-2021 19:22:41 IST
எப்போதும் kamal, விஜய் இவர்கள் படங்களில் எதாவது இது போல சீன் கிடைக்குமா என்று தேடி அவர்களிடம் பணம் பறித்து கொண்டிருந்த இந்த கும்பல் இப்போது ஜாதியை கொண்டு பணம் பறிக்க முயற்சி செய்கிறது ....
நேரடியாக இருவர் என படம் வெளியிட்ட மணிரத்தினத்திற்கு கூட இது போல மிரட்டல் வரவில்லை .... calendarku கொடுக்கும் மரியாதையை மக்களின் உயிருக்கு கொடுங்கள் ... எதனை பாலியல் வந்கடுமைகள் , நாட்டு மக்களுக்கான பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன..... அதை விட்டுட்டு calendar பின்னாடி சுற்றுவது கேவலமாக இல்லையா ?????
23-நவ-2021 15:36:42 IST
ஒரு பான் கார்டு கொண்டு கொள்ளை அடிக்கிற அளவுக்கு ஓட்டைகள் கொண்ட சிஸ்டம் தான் இன்னும் உள்ளதா???
வரி வசூல் பண்றதுல உள்ள அக்கறை இங்க இது போன்ற ஓட்டைகளையும் அடைக்கணும் ......
இதுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை .... ஆனா நிர்வாகம் பண்ற அதிகாரி என்ன கிழிக்கிறார் ?//////
25-அக்-2021 21:52:17 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.