Guna : கருத்துக்கள் ( 55 )
Guna
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
1
2022
பொது ஏப்.,01 பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
ஒரு வாரத்தில் ஆறு முறை பெட்ரோல் டீசல் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. சுங்க சாவடி கட்டணங்கள் செங்குத்தாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு ஆறுதல் தரும் ஓன்றைய்க் குறித்ததும் இந்த ஒன்றிய அரசு அக்கறைகாட்டுவதில்லை. இப்படி விலை உயர்வு, ஜிஎஸ்டி என்ற பெயரில் 4 சதவீதமாக இருந்த வாட் வரி ஜிஎஸ்டியில் 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது காஸ் விலை ஏற்றம் என இப்படி தான் நாட்கள் வேதனையோடு கழிகிறது. வரி சுமை தாங்கமுடியவில்லை.   10:12:29 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
26
2022
கோர்ட் கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு
நீதியரசர்களை முட்டாள்தனமாக கேள்வி கேட்பது ஒரு சமயசாரர்களின் குதர்க்க புத்தியை காட்டுகிறது. இந்த நாட்டில் எந்த சட்டதிட்டத்திற்கும் நீதி நியாயத்திற்கும் கட்டுப்படாமல் அதிக அளவில் இப்படி ஆக்கிரமிப்பு செய்து கோவில்களை கட்டியுள்ளது யார் என கண்கூடாக பார்க்கிறோம். எந்த சமயமானாலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவது தவறு. நல்ல மனசாட்சியுள்ளவன் இதை ஏற்றுக் கொள்ளுவான். இல்லாதவன் சாக்கு போக்கு சொல்வான். இதை இன்றைக்கா பார்க்கிறோம் ? என்ன கடவுள் பக்தியோ என்ன மதமோ   16:00:11 IST
Rate this:
2 members
0 members
3 members

மார்ச்
23
2022
முக்கிய செய்திகள் பெண் டாக்டரை பலாத்காரம் 4 சிறுவர்கள் கைது
ஆட்டோக்காரர்களின் அராஜகம் வேலூரில் தாங்க முடியவில்லை. முக்கியமாக காட்பாடி இரயில் சந்திப்பில் பயணிகள் நிம்மதியாக வெளியேற முடிவதில்லை. வேண்டுமென்றே வழியின் குறுக்கே நின்று வழிமறித்து, பாதசாரிகள் மேல் இடிப்பது போல ஓட்டி பதற வைப்பது, நடந்து செல்வோர் மீது சட்டென குறுக்கே புகுந்து பிரேக் போடுவது, கேள்வி கேட்டால் நீ விலகி போ என்பது, ஆட்டோக்கள் இரயில் சந்திப்பு முகப்பில் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு பயணிகளை அழைக்க வரும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களுக்கு இடம் தராமல் மிரட்டுவது, இரயில்வே போலீசும் அவர்களுக்கு சாதகமாகவும், பயணிகளுக்கு விரோதமாகவும் செயல்படுவது.. இப்படி தாங்கமுடியல.   16:54:40 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜனவரி
10
2022
அரசியல் வெறுப்பு அரசியலை போக்க கிடைத்த வாய்ப்பு மாநில தேர்தல்கள் குறித்து ராகுல்
இந்த சங்கிகள் இன்னும் கேவலமா அசிங்கப்பட்டுத்தான் துரத்தப்படவேண்டும் அதனால இன்னும் கொஞ்சம் காலம் இவர்களுக்கு அசிங்கப்பட அவகாசம் கிடைக்கும். அது ஆண்டவனின் திட்டம். ராகுல்ஜி , பொறுங்கள்.   22:43:25 IST
Rate this:
3 members
0 members
0 members

ஜனவரி
10
2022
அரசியல் உ.பி.,யில் 80க்கும் 20க்கும் தான் போட்டி யோகி ஆதித்யநாத்
வெறும் கையால் முழம் போட்ட கையாலாகாத அராஜக அரசு ஊத்திக்கிச்சு எல்லா துறையிலும் சூன்யம்.   22:39:31 IST
Rate this:
2 members
0 members
0 members

டிசம்பர்
10
2021
அரசியல் நல்லாட்சி தருவதே பா.ஜ., நிலைப்பாடு அண்ணாமலை
நல்லாட்சியா ? எப்படி ? 700 விவசாயிகளை சாகடித்தபின் ஞாணோதயம் பிறந்த மாதிரியா ? மத வெறி கொண்ட உங்க கையில ஆட்சியை குடுத்தா கொள்ளிக்கட்டையால தலையை சொரிஞ்ச மாதிரி தான். உங்களை நம்பலாம் என்பதற்கு இன்று வரை ஒரு அறிகுறியும் தென்படவில்லை.   21:44:47 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
6
2021
பொது நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் பார்லி.,யில் அறிக்கை சமர்பிக்கிறார் அமித்ஷா
அங்க பார்டர்ல வீரத்த காண்பிக்காம குருவி போல செத்துப் போறாங்க. இங்க சொந்த ஜனங்களை சுட்டு கொல்றாங்க. இது நமக்கு தேவையா ?   12:35:04 IST
Rate this:
6 members
0 members
0 members

நவம்பர்
23
2021
பொது காவல்துறையில் நடக்காததை நடப்பதாக காண்பிப்பதா ஜெய்பீம் படக்குழுவுக்கு முன்னாள் போலீஸ் அதிகாரி கேள்வி
எந்த ஈர்ப்புக்கும் இச்சைக்கும் இசையாத உண்மையும் நேர்மையும் உள்ளவர்கள் காவல் துறையில் உண்டு. ஆனால் சொற்ப சிலரே. ஏன் பெரும்பாலோர் அப்படி இல்லை? சமூக விரோதிகளை விட மக்கள் காவல் துறையினரைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள். ஏன்? குற்றம் பெருகாமல் தடுக்க ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்ற கண்ணோடு பார்ப்பது காவலருக்கு இலகுவாக இருக்கிறது. எவன், எவள் செத்தால் நமக்கென்ன என்ன, குற்றங்கள் குறைய வேண்டும் என்ற மனப்பான்மை மக்களை கேவலமாக நடத்துவது மட்டுமல்லாமல் சூழ்நிலையை சாதகமாக்கிடவும் தூண்டுகிறது. காவல் துறையின் மிகப்பெரிய சவால் குற்றவாளிகளை அப்பாவிகளிடமிருந்து அடையாளம் காண்பது. ஆனால் இதில் அவர்கள் இது வரை வெற்றிபெறவில்லை என்பதைவிட மோசமாக தோல்வி அடைந்திருக்கிறார்கள் என தாராளமாக சொல்லலாம்..   01:45:55 IST
Rate this:
0 members
1 members
4 members

நவம்பர்
9
2021
பொது இது உங்கள் இடம் இது தான் தேசத்தில் நிலைமை!
அதானி துறைமுகத்தில் ஆப்கானிலிருநது வந்த போதை பொருள் நிறைந்த கப்பல் அனுமதி ? அதுவும் இந்த தேசத்தில் தான். முன் ஏர் சரியில்லையே ?   08:29:03 IST
Rate this:
4 members
1 members
3 members

நவம்பர்
9
2021
பொது இது உங்கள் இடம் இது தான் தேசத்தில் நிலைமை!
அதானி துறைமுகத்தில் ஆப்கானிலிருநது வந்த போதை பொருள் நிறைந்த கப்பல் அனுமதி ? அதுவும் இந்த தேசத்தில் தான்   08:29:03 IST
Rate this:
6 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X