Saravanan : கருத்துக்கள் ( 23 )
Saravanan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
முக்கிய செய்திகள் அலங்கார ஊர்தி விவகாரம் மத்திய அரசு விளாசல்
தீர்ப்பதற்கு பல பிரச்சினைகள் இருக்கும்போது 2000 கோடி செலவில் சர்தார் பட்டேல் சிலை எதற்கு? ராமர் கோவில் எதற்கு? மத்திய அரசு பாஜக ஆளும் மாநிலங்களை மட்டுமெ முன்னிலை படுத்த வேண்டும் என்று செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.   02:26:33 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
30
2021
அரசியல் வீடியோ பசும்பொன்னில் விபூதியை தவிர்த்தார் ஸ்டாலின்
அமைச்சர்கள் விபூதியை தவிர்க்கவில்லை..விடியோவின் முதல் பகுதியைப் பாருங்கள்.   20:55:38 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
8
2021
உலகம் ஆப்கனில் குண்டுவெடிப்பு 50 பேர் பலி?
இன்னொரு நாடு அழியட்டும் என நினைப்பவன் நல்ல இறைபக்தனாக இருக்க முடியாது. இது ஆஃப்கன் பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும்..அங்குள்ள அப்பாவி மக்கள் வாழ்க்கை மேம்பட இறைவன் அருளட்டும்..   22:11:32 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2021
கோர்ட் தமிழில் அர்ச்சனை திட்டம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்
தேவாரமும் திருவாசகமும் கோவிலில் ஒலிக்கக்கூடாதா.. இதனை இயற்றியவர்களும் போற்றியவர்களும் நமது தமிழ் முன்னோர்கள் என்பதை உணர்ந்து கருத்து பதிவிடுங்கள். சமஸ்கிருதத்தை கோவிலில் இருந்து அப்புறப்படுத்தவில்லையே..பின் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்?   21:12:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
30
2021
பொது போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை
பாராட்டுக்கள். காவலர் வாழ்வு மேம்பட்டால் பொதுமக்கள் வாழ்வும் மேம்படும்.   21:37:20 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
7
2021
கண்ணம்மா அவளே சரணம்!
அருமை பாராட்டுக்கள் அம்மா   06:41:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
26
2021
அரசியல் இது உங்கள் இடம் தமிழக மக்களை குஷிப்படுத்துங்கள்!
தேர்தலுக்காக பெட்ரோல் விலையேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது மத்திய அரசு என்ற உண்மையை பற்றி கட்டுரையில் ஒரு வார்த்தை இல்லையே ஏன்?   03:42:40 IST
Rate this:
4 members
0 members
0 members

மே
29
2021
அரசியல் பிராமணர்களுக்கு பாதிப்பு கவர்னருக்கு சாமி கடிதம்
எந்த சமுதாயத்தை குறிவைத்து தாக்கினாலும் தவறு என்று சொல்லி இருந்தால் இவர் ஒரு தேசிய தலைவர் என்று கூறலாம். இவர் சார்ந்த கட்சியே ஒரு சமுதாயத்தை குறிவைத்து தாக்குவதை ஜனாதிபதியிடம் முறையிடுவாரா?   07:02:44 IST
Rate this:
12 members
1 members
18 members

மே
29
2021
பொது இது உங்கள் இடம் சுயசார்பு கல்வியே சிறந்தது!
மும்மொழிக் கொள்கை என்பது தேவையில்லாத திணிப்புதான். எல்லாரும் ஏற்றுக்கொண்டனர் நீயும் ஏற்றுக்கொள் என்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு. விருப்பத்தோடு எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்கலாம். தாய்மொழி, தொடர்புமொழி ஆங்கிலம் என்ற அடிப்படையில் ஜப்பான், ரஷ்யா, ஃபிரான்ஸ், போன்ற வளர்ந்த நாடுகள் சிறப்பாக செயல்படுகின்றன. மூன்றாம் மொழி கட்டாயம் என்பது மாணவர்களுக்கு சுமை. விருப்பமானவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரலாம். கட்டாயப்படுத்த கூடாது.   06:37:13 IST
Rate this:
7 members
0 members
6 members

ஏப்ரல்
8
2021
பொது சவால்களை எதிர்கொண்டோம் முப்படை தளபதி பெருமிதம்
ரிடையர் ஆனால் அமைச்சர் பதவி தயாரா காத்திருக்கு.   02:27:14 IST
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X