DARMHAR : கருத்துக்கள் ( 648 )
DARMHAR
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
சம்பவம் கை நீட்டிய மணமகன் நின்றுபோனது கால்கட்டு
ஸ்ரீரீதரின் அநாகரிக போக்கு கண்டிக்க தக்கது. ஜெயசந்தியா, ஸ்ரீதரை திருமணம் செய்ய முடியாது எனக் கூறியது சரியே இரவோடு இரவாக உறவினர்கள் கூடிப் பேசி பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஜெயசந்தியாவிற்கும், திருமணத்திற்கு வந்திருந்த உறவினரான செஞ்சியைச் சேர்ந்த கோபிநாத், 26 என்பவருக்கும் திருமணம் நடத்தினர்.என்பது போற்றத்தக்க ஒரு விஷயம். இறைவன் அருளால், நீடூழி நலமுடன் வாழ்க புது மணமக்கள் ஜெயசந்தியாவும் கோபிநாத்தும்   09:08:48 IST
Rate this:
4 members
0 members
19 members

ஜனவரி
20
2022
அரசியல் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அப்படி போடு அறுவாளை . ரெய்டில் வகையாக மாட்டிக்கொண்டான் இந்த எத்தன்   00:52:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2022
அரசியல் மாஜி அமைச்சர் அன்பழகன் வீடுகளில் ரெய்டு!
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அவர் முற்றிலும் நம்பினார் என்று சொன்னால் அது மிகையாகாது.   00:44:06 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
20
2022
அரசியல் இது உங்கள் இடம் மூக்கை உடைத்து கொள்ளாதீர்!
சிதம்பரத்துக்கு அவர் மகனுக்கும் அவ்வப்போது வால் அறுபட்ட நரி போல ஏதாவது ஊளை இட்டுக்கொண்டு இல்லாமல் போனால் அவர்களுக்கு இரவில் தூக்கம் பிடிக்காது   00:39:53 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
1
2021
கோர்ட் முன்னாள் அமைச்சருக்கு முன்ஜாமின் கிடைக்குமா?
இந்த மூஞ்சியைப்பார்த்தாலே ஒரு பேட்டை ரௌடி போலத்தான் தெரியுது.. நீதி மன்றத்தில் விசாரணை செய்து ஒரு பன்னிரண்டு வருஷங்கள் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு அதை அனுபவித்து திரும்பி வந்தாலும் இவன் திருந்த மாட்டான். மறுபடியும் பழைய குருடி கதவை திறவடி என்ற கதை தான். குற்றம் புரிந்தவர் வாழ்வினிலே நிம்மதி ஏது என்று யாரோ ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் பாடிய சினிமா பாட்டு ஒன்று தற்போதுநினைவுக்கு வருகிறது.   02:27:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
19
2022
சம்பவம் பஞ்சாப் முதல்வர் உறவினர் வீட்டில் ரூ.7.9 கோடி பறிமுதல் அமலாக்கத்துறை அதிரடி
இந்த காலத்தில் எந்த அரசியல்வாதியும் பொது மக்கள் வரிப்பணத்தை தனது தன் குடும்ப நலத்திற்காக சுருட்டாமல் இருப்பது அரிது .கல்லக்குடி கொண்டான் என்ற புனைபெயர் சூட்டிக்கொண்ட ஒருவர் தான் தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த போதே சொல்லிவிட்டார்."கொடுப்பதைக்கொடுத்து பெறவேண்டியவையை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று வாழையடி வாழையாக தற்போது நிகழ்வதும் அவரது கூற்றுப்படித்தான்   02:00:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
19
2022
பொது ஹாலிடே பத்திரப்பதிவு அரசுக்கு ஒரே நாளில் பல கோடி ரூபாய் வருவாய்!
இதைத்தான் ஆங்கிலத்தில் ஜாக் பாட் என்று சொல்கிறார்களோ   01:30:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
19
2022
பொது ஐ.ஐ.டி.,யில் ஆன்லைன் படிப்பு
பழைய கஞ்ஜி ஆறி விட்டாலும் சூடேற்றி குடிப்பதில்லையா. அது போலத்தான் இந்த செய்தியும்.   01:26:59 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
19
2022
சம்பவம் மாணவர் மீது தாக்குதல் 2 போலீசார் சஸ்பெண்ட்
விடியல் அரசில் முஸ்லிம்களுக்கு தனி சலுகை என்பதை உணராமல் பிதற்றுவதில் பயனில்லை   01:21:08 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
19
2022
பொது 50 ஆண்டுக்கு பின் சென்னைக்கு பெண் மேயர் வார்டுகளும் மகளிருக்கு சரிசமமாக ஒதுக்கீடு!
பெண்களை இழிவு செய்யும் மடைமையை கொளுத்துவோம் என்று மகா கவி பாரதியார் சொன்னதை இங்கு சொன்னால் ஏனோ சில ஆண்களுக்கு எரிச்சல் வருகிறது   01:09:12 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X