DARMHAR/ D.M.Reddy : கருத்துக்கள் ( 993 )
DARMHAR/ D.M.Reddy
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2023
அரசியல் நடை மேம்பாலத்தை தவிர்க்கும் மக்கள் அதிகரிக்கும் விபத்து அபாயம்
அப்படி ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லுகின்ற நிலையில் விபத்துக்கள் நிகழ்ந்து மக்கள் சேதம் பொருள் சேதம் நிகழ்ந்தால் தான் நடைபாதை மேம்பாலத்தை பயன்படுத்துவதே மேல் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதியும்.   05:32:51 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2023
அரசியல் பள்ளிக்குபயோ டாய்லெட்
பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வரும் பயோ டாய்லெட்டின் பக்கம் பையன்களை அண்டவிடக்கூடாது என்பதும் முக்கியம்....   05:11:31 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2023
அரசியல் பாம்பு கடியில் இருந்து பாதுகாப்பாக இருங்க! தேசிய பாம்புகள் தினத்தில் விழிப்புணர்வு 
பாம்புகள் தினத்திற்கு பிறகு தேள் ,பூரான் நட்டுவவாக்கிளி போன்ற விழ ஜந்துக்களிடமிருந்து பாதுகாத்திக்கொள்ள ஒவ்வொரு விழ ஜந்து கடிக்கும் ஒரு தினம் கொண்டாடப்படுமா?   05:00:26 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2023
அரசியல் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் வேன் ஓட்டுனருக்கு போக்சோ
இப்படிப்பட்ட பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள மனிதப்பதர்களுக்கு சரியான தண்டனை அவர்கள் முகத்தில் சாம்பலை பூசி செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வழக்கமாக அணியும் ஆடைகளைக்களைந்து கோவணம் மட்டும் அணியச்சொல்லி அதன் பிறகு கழுதைமேல் ஏற்றி ஊர்வலம் வரும்படி செய்ய வேண்டும்   04:43:36 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2023
தமிழகம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி
செந்தில் பாலாஜிக்கு இலாக்கா இல்லாத மந்திரி பதவி . ஆந்திராவில் சந்திர பாபுவுக்கு சிறை thandanai   04:26:18 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
10
2023
அரசியல் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு... 14 நாள் காவல்! ரூ.371 கோடி ஊழல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
ஒய் சந்திரா பாபு பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொள்வான் மாட்டிகொள்வான் என்று ஒரு பழமொழி உண்டு .   00:54:22 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2023
அரசியல் மணியம்மை குறித்த விமர்சனம் துரைமுருகன் மீது முதல்வர் கோபம்
இஸ்திக்கினு பூட்டாருன்னு கூட எங்கள் சொந்த ஊரு ரிக்சாகாரன் அந்த காலத்தில் சொன்னான்.   23:09:30 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
19
2023
பொது கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு மாவு ‛கட்டு
அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்றே கொல்லும் என்பதை அறியாத மூடர்களைப்பற்றி என்ன சொல்வது?   03:59:08 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2023
பொது மட்டன் பிரியாணியில் பல்லி ரூ.50,000 இழப்பீடு தர உத்தரவு
பாதுகாப்பற்ற உணவை வழங்கிய ஹோட்டல் மூடப்பட அதன் மீது வழக்கு தொடரப்பட்ட வேண்டும்.   03:53:51 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2023
அரசியல் சுற்றுலாபயணியர் வருகையால் களை கட்டியது வால்பாறை
சுற்றுப்பயணியர் பலர் கோவிடகாலத்தில் முகக்கவசம் அணியாமல் இருப்பது மனவேதனையை தருகிறது   03:47:50 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X