Jaykumar Dharmarajan : கருத்துக்கள் ( 2 )
Jaykumar Dharmarajan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
17
2021
பொது தமிழ் முறை அர்ச்சகர்கள் பொறுப்பேற்பு பாரம்பரியமாக பூஜை செய்தவர்கள் கண்ணீர்
நம் தமிழ் நாட்டில் முக்கியமான பெரிய கோவில்களை இந்து அறநிலையத்துறை என்ற அமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதன் முக்கிய பொறுப்பில், இந்துக்கள் அல்லாதவர்களை நியமனம் செய்தது, இறைவனுக்கு அலங்காரம் அபிஷேகம் செய்து, தீப ஆராதனை செய்யும் அர்ச்சகருக்கு தட்டில் விழைவது மட்டுமே வருமானம் என்று ஆணை பிறப்பித்த அன்றே அங்கு ஆண்டவன் இல்லை. ஆம் இரவு பூஜை முடிந்த பின், சாவியை தம் பொருப்பில் வைத்திருக்கும் அறநிலையத் துறையினர் எளிதாக சிலை கடத்தல்கள் நடத்தினர்.அரசு அதிகாரிகள் அரசின் உடன்பாடுடன் களவு போய் அன்னிய நாட்டில் அடைக்கலம் ஆன உற்சவர்கள் எத்தனை எத்தனை   18:39:11 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
17
2021
பொது தமிழ் முறை அர்ச்சகர்கள் பொறுப்பேற்பு பாரம்பரியமாக பூஜை செய்தவர்கள் கண்ணீர்
ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் இவையாவும் செய்வோம், என்ற அறிவிப்பில் இந்த செய்தி உண்டா? நீட் தேர்வு ரத்தில் துவங்கி இதுவரை ஒன்றை கூட முழுமையாக செய்யாமல், மக்களை ஏமாற்றி, திசை திருப்புவதற்காக செய்யும் தேவையற்ற நாடகம் என்பதை கற்றவர்கள் அறிந்து கொண்டனர். மத்திய அரசை, ஒன்றிய அரசு என்பது,,,,,, நடக்கட்டும். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று பார்ப்போம்   18:17:58 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X