அமுதவாணன் : கருத்துக்கள் ( 178 )
அமுதவாணன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2018
பொது தொடர்ந்து அதிகரிப்பு உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
மாட்டையும் ஓட்டக்கூடாது, பைக்கும் ஓட்டமுடியாது. பாதயாத்திரை தொடரட்டும்.   13:36:52 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது வியாபம் ஊழல் ஆவணங்கள் மாயம்
பிஜேபி ஆட்சியில் ஊழலா, நாங்கள் உத்தமர்கள், இது பாக்கிஸ்தான் சதி. இந்த விவகாரத்தில் பலர் தற்கொலை / கொலை செய்து இருக்கிறார்கள்   13:50:10 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
24
2018
அரசியல் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ஓ.பி.எஸ்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற பேரறிஞர் அண்ணாவின் பொருள் தெரியாத ஒரு ....   09:29:41 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
24
2018
சம்பவம் ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சி தொல்லை பயணி புகார்
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்பவர்கள் நிச்சயமாக விமான சேவையை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் இருப்பார்கள். இது நம்ம ஊர் பேரூந்து போன்றது.   09:27:09 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
25
2018
பொது ஓ.பி.எஸ்.சை சந்திக்க மறுப்பா? மத்திய அமைச்சர் தரப்பு விளக்கம்
முதலில் OPS தம்பிக்கு எப்படி ராணுவ விமான அவசர சேவை தரப்பட்டது? அவர் என்ன அமைச்சரா, முதல்வரா? எதையும் தாங்கும் இதையும் வேண்டும் என்று அண்ணாவின் பொன்மொழியை இழிவுபடுத்துகிறார். பிஜேபிக்கு நன்றாக தெரியும் என்ன அவமானம் செய்தாலும் இவர் நம்மை சுற்றி சுற்றி தான் வர வேண்டும். சிபிஐ, IT , ED நம் அடிமையாக இருக்கும்பொழுது அதிமுக நம் கொத்தடிமைகள். ஆனால் சீதாராமனுக்கு மைத்திரேயனை சந்திக்க மட்டும் எப்படி நேரம் இருந்தது, மைத்திரேயன் பிஜேபியின் நேரடி ஏஜென்ட். ஆதிமுகவால் தமிழர்கள் ஒரு அடிமைகள் என்று உலகும் சொல்லும். மானம் உள்ள அதிமுகக்காரன் பாவும்.   08:21:57 IST
Rate this:
11 members
0 members
31 members
Share this Comment

ஜூலை
17
2018
சம்பவம் சென்னையில் சிறுமி பலாத்காரம் 17 பேர் கைது
21 வயது கீழ் உள்ளவர்கள் வீடியோ மற்றும் கேமரா வாய்த்த போன் பயன்படுத்த கூடாது என்று சட்டம் ஏற்றவேண்டும். 13 அல்லது 15 வயதிலே மாணவர்கள் மற்றும் மாணவிகள் தவரான பாதையில் செல்கிறார்கள். மதுவை விட இது மிக அபாயமானது. வீடு சரி இல்லை என்றால் நாடு இப்படி தான் இருக்கும்.   13:28:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
17
2018
அரசியல் நீட் தேர்விற்கு 412 மையம் அமைச்சர்
அரசு கல்லுரி அனைத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கே என்ற சட்டம் ஏற்றவேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் நன்றாக சொல்லிக் கொடுத்தால் நீட் பயிற்சி மையம் தேவை அற்றது. அரசு கல்லுரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் 1 .5 லட்சம் முதல் 80 ஆயிரும் வரை சம்பளம் பெறுகிறார்கள், ஆனால் அதுக்கு ஏற்ற தரமோ திறமையோ அவர்களிடம் இல்லை. இதற்கு சம்பளத்தை 4 மடங்கு குறைத்து. சொந்த ஊரிலே ஆசிரியர்களை நியமித்தல் பல குடுபம் வாழும்.   12:13:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
17
2018
சம்பவம் கட்டுமான நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை தொடர்கிறது
2019 தேர்தல் வரும் வரை எப்படி பட்ட ரைட் வரும் போகும். பிஜேபி, அதிமுக கூட்டணி வைத்து 20 மேற் பட்ட இடத்தில் போட்டியிட மிரட்டி வைப்பத்திற்கே எப்படி பட்ட ரைட். இதற்கு முன் நடந்த ரைட் எல்லாம் என்னாச்சி. தொடங்காத கல்லுரிக்கு JIO 1000 கோடி ஒதுக்கிய மோடிக்கும் அம்பானியும் திராசுகளா.   11:56:33 IST
Rate this:
44 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
17
2018
கோர்ட் ஓ.பி.எஸ்.,க்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணை ஐகோரட் கேள்வி
சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கேள்வி கேட்பதைவிட நீதி மன்றம் முடிவை சொல்லட்டும். இப்படித்தான் தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் எந்த கேள்வி கேட்டீங்க. மோடி இருக்க பயம் என்.   11:47:48 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
13
2018
அரசியல் முஸ்லிம்களை தலித்களாக்கும் காங்., நிர்மலா சீதாராமன்
வெறும் 5 % பிராமினருக்காக பிஜேபி (பிராமினர் மக்கள் கட்சி ).   18:12:13 IST
Rate this:
40 members
0 members
49 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X