M.P.Madasamy : கருத்துக்கள் ( 274 )
M.P.Madasamy
Advertisement
Advertisement
Advertisement
மே
27
2020
அரசியல் ஆன்லைனில் பாடம் நடத்தலாமா?அமைச்சரின் அறிவிப்பால் குழப்பம்
மாற்றி மாற்றி பேசுவது இவருக்கு ஒன்றும் புதிதல்ல.ஆனால் பாதிக்கப்படுவது மாணவர்களும் பெற்றோர்களும்தான் என்பதை இவர் புரிந்து கொள்ள வேண்டும்.   12:04:28 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
28
2020
கோர்ட் கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எதற்கும் கட்டுப்படாத கொரோனா அக்குபஞ்சருக்கு பணிகிறதா என்பதையும் பார்த்துவிட்டால் போகிறது.கபசுர குடிநீரும்,நிலவேம்பு கசாயங்களும் களமாடிக்கொண்டிருக்கும் பொழுது அக்குபஞ்சரை அடியோடு விரட்ட வேண்டாமே .   11:43:17 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
28
2020
பொது வெட்டுக்கிளிகளை அழிக்க, ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி
பூச்சிக்கொல்லிகளில் எண்டோசல்பான் மருந்தை அதிகமாக பயன்படுத்தக்கூடாது.இதனால் ஏற்படும் பாதிப்புகள் காலம்காலமாக மாறாமல் இருக்கும்.   11:13:46 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
28
2020
உலகம் விமானத்தில் கொரோனா பரவ வாய்ப்பில்லை
எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் சமூக இடைவெளி இல்லையென்றால் கொரோனா பரவத்தான் செய்யும்.   10:59:50 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
28
2020
சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்பு பணிகள் தீவிரம்
சமூக பொறுப்பின்மை துளியும் இல்லாதவர்களால் மட்டுமே இது போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.என்றுதான் இவர்கள் திருந்தபோகிறார்கள்.   10:49:41 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
22
2020
பொது தமிழகத்தில் ஆட்டோ ஓட்ட கிடைச்சாச்சு அனுமதி
ஆட்டோவில் குடும்பமாக செல்லும்போது மூன்று நபர்களை அனுமதிக்கலாம்.   10:42:07 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
23
2020
பொது சென்னையிலும் விற்பனைக்கு வருகிறது திருப்பதி லட்டு
முக்கிய நகரங்களில் பிரசாத கவுண்டர்களின் கிளைகளை துவக்கலாம்.   10:28:18 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
23
2020
Rate this:
0 members
0 members
0 members

மே
22
2020
சம்பவம் காய்கறி லாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்
வடமாநில தொழிலாளர்கள் திரும்பி வராமல் போக மாட்டார்கள் என்று குட்கா கடத்தியவர்கள் நினைத்திருப்பார்களோ?   13:00:37 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
21
2020
சம்பவம் ஓய்வு வயது அதிகரிப்பால் ஆசிரியர் இடமாறுதல் ரத்து?
அரசுப்பணியில் சேர்வதற்கான வயது வரம்பையும் ஒரு வருடம் தள்ளி வைப்பதே நீதியாகும்.   12:55:39 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X