நக்கீரன் : கருத்துக்கள் ( 1158 )
நக்கீரன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2021
அரசியல் எம்.ஆர்., விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்
பல லட்சம் கோடிகள் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. அதை மீட்டால் இந்தியாவிற்கே பட்ஜெட் போடலாம்.   22:39:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
2
2021
அரசியல் மீண்டும் திரிணமுல் காங்.,குக்கு படையெடுக்கும் தலைவர்கள்
மம்தா சுயநலவாதிகளை மீதும் ஒருபோதும் தன்னுடைய கட்சியில் சேர்த்துக்கொள்ளக்கூடாது. அதுதான் அவருக்கு நல்லது. சுயநலவாதிகள் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்.   10:42:59 IST
Rate this:
1 members
1 members
12 members

மே
30
2021
அரசியல் எல்லாத்தையும் சரி செய்யலாம்! நம்பிக்கையூட்டுகிறார் சசிகலா
"நாங்கள் கஷ்டப்பட்டு, அந்த கட்சியை வளர்த்தோம்". அருமையான டயலாக், ஆனா என்ன கஷ்டப்பட்டேங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? மக்களின் பணத்தை அடித்து கொள்ளையடிப்பதை தவிர வேறு என்ன செய்தது இந்த மாபியா கூட்டம்?   10:08:38 IST
Rate this:
3 members
0 members
12 members

மே
24
2021
அரசியல் அரசு பணிகளில் தி.மு.க.,வினர் தலையீடு முதல்வர் தடுக்க வேண்டும்
அரசு பணிகளில் கட்சியினர் தலையிடுவதை முதல்வர் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதை கூறும் பன்னீர் குடும்பத்தினர் அரசு பணிகளில் மட்டுமல்ல அரசு நிர்வாகதிலேயே கடந்த ஆட்சியில் தலையிட்டது மறந்து விட்டதா என்று தெரியவில்லை.   16:41:33 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
25
2021
அரசியல் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தி.மு.க.,வினர் திடீர் அட்டகாசம்
நான் ஏற்கனவே திமுகவை மட்டுமல்ல எந்த ஆட்சியில் தவறு கடுமையாக விமரிசிக்க கூடியவன். ஆனால், இந்தமுறை திமுக ஆட்சி சிறப்பாகவே ஆரம்பித்திருக்கிறது. முதல்வர் இந்த ஆட்சியின் மீது எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்று நினைப்பதாகவே தெரிகிறது. ஆனால், அதை கெடுக்கும் வகையில் அவரது கட்சியினர் இது போன்று செயல்படுவது கண்டிக்கத்தக்கது. முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம். இன்னும் போக போகத்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்.   16:38:18 IST
Rate this:
10 members
0 members
5 members

மே
20
2021
பொது திருமணத்திற்கு இ - பதிவு உண்டு பத்திரிகையில் பெயர் கட்டாயம்
திருமண பத்திரிக்கைகளில் இன்றைக்கு ஒருவர் பெயரை போட்டுவிட்டு மற்றொவர் பெயரை போடவில்லை என்று பிரச்சனைகள் வருவதால் பெரும்பாலும் யாரும் பத்திரிக்கைகளில் பெயர் போட்டு அடிப்பதில்லை. இந்த சூழ்நிலையில், குடும்பத்து உறவினர்கள் எப்படி திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்? இதற்கும் ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும்.   12:15:28 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
19
2021
அரசியல் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ரத்து சீமான் கண்டனம்
இந்த விஷயத்தில் சீமான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. இன்றைக்கு, கல்வி துறையில் நிறைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. மக்களின் பெரும் பகுதி வரிப்பணம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக செல்கிறது. எனவே அதில் தேவையற்ற பதவிகளை ஒழிக்க வேண்டும். சும்மா பதவிகளை ஆக்கிரமித்துக்கொண்டு பெஞ்சை தேய்ப்பவர்கள் ஏராளமாக உள்ளது. எனவே, அரசின் நடவடிக்கை சரிதான் என்று தோன்றுகிறது.   15:57:48 IST
Rate this:
4 members
0 members
17 members

மே
18
2021
பொது தவறு செய்யும் அலுவலர்கள் பணி நீக்கம்
நம்ப முடியவில்லை. ஆனால், உண்மை. பாராட்டுக்கள் அய்யா. முதல்வருக்கும் வாழ்த்துக்கள். இது கொரோனா காலத்திற்கு மட்டும் பொருந்துமா அல்லது இனி வருங்காலங்கள் அனைத்திற்கும் பொருந்துமா? மேலும், இந்த உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் அவர்களை உடனடியாக நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவோர் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அவரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர் குடும்பத்தில் 25 ஆண்டுகளுக்கு யாருக்கும் அரசுப் பணி வழங்கக்கூடாது. முதல்வரும், தலைமை செயலரும் இதை கவனிக்க வேண்டும். அரசும் அதன் ஊழியர்களும் மக்களுக்காக என்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய அரசின் அதிரடிகள் தொடர வாழ்த்துக்கள்.   15:47:58 IST
Rate this:
0 members
0 members
13 members

மே
15
2021
அரசியல் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி!
சீக்கிரம் கடைய மூடுங்கப்பா. உங்கள் அலும்பு தாங்க முடியல. அடுத்த தேர்தலில் உங்க கட்சியே இருக்காது. அதுதான் மக்களுக்கு நல்லது.   12:05:54 IST
Rate this:
3 members
0 members
10 members

மே
15
2021
பொது இரண்டாவது அலை பரவல் ஏன்? மோகன் பாகவத் விளக்கம்!
கொரோனா என்ற ஒன்றே பூதாகாரமாக்கப்பட்ட நாடகம் என்பதை உணராதவர்கள்தான் அதில் மாட்டிக்கொள்கிறார்கள். மக்களின் உளவியலின் மீது தாக்குதல் தொடுத்து அவர்களை பலவீனமாக்கி அதில் பணம் சம்பாதிக்கிறார்கள். உண்மையை புரிந்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.   12:02:44 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X