நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) : கருத்துக்கள் ( 740 )
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2023
அரசியல் "சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் பொறுப்பு நீதித்துறைக்கு..." சந்திரசூட்
சட்டத்தின் ஆட்சியை நீதித்துறை நிலைநாட்டியிருந்தால் இந்தியா என்றைக்கோ வல்லரசாகியிருக்கும். பணமும் பதவியும் இருப்பவனுக்கே இங்கே நீதி. இது எல்லோருக்கும் தெரியும்.   17:09:49 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
15
2023
அரசியல் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்புடன் உச்ச நீதிமன்றம் விரைவில் இணைப்பு
இந்தியாவில் எல்லாமே அறிவிப்புகள்தான். இதை நடைமுறைப் படுத்த மாட்டார்கள். அப்படியே செய்தாலும் பேருக்கு எதோ செய்வார்கள். உச்சநீதிமன்றம் வரை யாரும் வெளிப்படை தன்மையை விரும்புவதில்லை. அப்படி வெளிப்படை தன்மை வந்துவிட்டால் தங்கள் அதிகாரம் போய்விடும் என்று நினைக்கிறார்கள். அதுதான் பிரச்னை.   10:10:16 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
13
2023
அரசியல் காவிரி தண்ணீர் தர முடியாது! கர்நாடகா திட்டவட்டம்
நாம் தேவையான தடுப்பணைகளை கட்டினாலே யாரிடமும் சென்று தண்ணீருக்கு கெஞ்ச தேவையில்லை என்பதை இந்த தத்திகள் புரிந்தும் புரியாமல் நடிப்பது வேதனையானது. இன்றைக்கு ஓட்டுக்காக பெண்களுக்கு உதவித்தொகை என்று கொடுப்பதை விட்டு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்கள் சுயமரியாதையோடு வாழும்படி செய்யலாம். அதை விடுத்து ஓட்டுக்காக அவர்களை கையேந்தும்படி வைத்துக்கொண்டே இருப்பதுதான் திருட்டு திராவிடம்.   10:40:48 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
14
2023
பொது 12 நாட்களில் 40 கொலைகள் மக்களின் அச்சத்தை போக்குங்கள்!
உங்கள் இருவரையும் ஒழித்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாகிவிடும். அதுதான் உண்மை.   10:23:33 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
14
2023
அரசியல் மணல் குவாரிகளில் கட்டு கட்டாக ஆவணங்கள் 60 சதவீத கருப்பு பணம்
இயற்கை கொள்ளையர்கள் இவர்கள். உயிரின விரோதிகள் இந்த திருட்டு திராவிட கூட்டம். இந்த கூட்டம் ஒழிக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உருப்படும். இல்லையேல் அழிவுதான். இவர்களை ஒழிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறையின் கூட்டு கொள்ளைதான். அதனால்தான், ஒருத்தரை ஒருத்தர் கண்டு கொள்வதில்லை. மோடிஜி களமிறங்கினால்தான் இதை மாற்ற முடியும்.   10:19:45 IST
Rate this:
0 members
0 members
16 members

செப்டம்பர்
11
2023
பொது மதுரை - கோவை புதிய ரயில்கள்? கேரளாவிடம் பாடம் படிப்பார்களா தமிழக எம்.பி.,க்கள்
கொள்ளையர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டு பின்னர் அதுவரவில்லை இதுவரவில்லை என்பது என்ன நியாயம்? மக்கள் முதலில் திருந்தினால்தான் நாடு உருப்படும். அவர்களுக்கு அப்போதுதான் பேசுவதற்க்கே அருகதை இருக்கிறது.   10:24:12 IST
Rate this:
2 members
0 members
5 members

ஆகஸ்ட்
8
2023
இந்தியா இனி சனி, ஞாயிறுகளில் வங்கிகளுக்கு விடுமுறை?
அப்போ இன்னும் ஜாலிதான். ஏற்கனவே நாங்க வேலைய தீயா பாப்போம். இனி அவ்வளவுதான். வங்கிகள் என்பவை மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் என்ற காலம் மாறிவிட்டது. இனி வங்கிக்காக தான் மக்கள்.   10:51:15 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
3
2023
அரசியல் டெட்ரா பாக்கெட்டில் மது அமைச்சர் தகவல்
அறிவிலி ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. மதுவையே ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த டெட்ரா பாக்கெட்டுகள் முன்பே வந்திருக்க வேண்டும். ஆனால், கொள்ளையடிப்பதில் கவனம் காட்டுபவர்கள் மக்கள் நலனை எப்படி நினைப்பார்கள். விடியா திருட்டு திராவிட அரசு.   10:42:51 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
1
2023
அரசியல் விரைவு ரயில் கட்டணத்தில் சாதாரண ரயில் இயக்கம் சரியா?
இப்படி சாதாரண ரயில்களை சிறப்பு ரயில்கள் என்று கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது என்பது பகல்கொள்ளை. அதை செய்வது மத்திய அரசு நிறுவனம்.   09:58:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
21
2023
எக்ஸ்குளுசிவ் பழனிசாமி- சசிகலா சமரசம்? கசியும் தகவலால் பரபரப்பு
அப்போ மறுபடியும் ஊழல்வாதிகள் எல்லாம் ஓன்று கூட போறாங்க. பல லட்சம் கோடிகளை குவிக்கப்போறாங்க. அருமை அருமை... இதை பிஜேபி செய்தால் இனி ஊழல் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை .   09:27:24 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X