Raja Manakavalan : கருத்துக்கள் ( 98 )
Raja Manakavalan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
5
2019
பொது ஆசிரியர் தினம் தலைவர்கள் வாழ்த்து
உண்மையாகவும், கடினமாகவும், அக்கறையுடனும், குறைந்த சம்பளத்தில் சேவை புரியும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எனது "ஆசிரியர் தின வாழ்த்துக்கள்" கொழுத்த சம்பளம் வாங்கிக்கொண்டு மாணவர் நலனில் அக்கறை இல்லாத எந்த அரசு பள்ளி ஆசிரியனுக்கும்(?) இந்த வாழ்த்து பொருந்தாது...   11:25:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
பொது எம்.ஜி.ஆருக்கு இணையாக விஜய் உசுப்பேற்றும் அம்மா
அட எம்.ஜி.ஆர் அவர்களை யாருடன் ஒப்பிடுவது என்று விவஸ்தை வேண்டாம்? மனிதருள் மாணிக்கம் எம்.ஜி.ஆர் எங்கே? இந்த நடிகன் எங்கே? வர வர நாட்டில் நிறைய தற்குறிகளுக்கு அறிவு என்பதே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நிறைய கீழ்பாக்க கேசுகள் கிளம்பி உள்ளன...   10:47:09 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
பொது போக்குவரத்து விதி மீறல் செப்.,1 முதல் அபராதம் உயர்வு
வாகனங்களின் பெருக்கத்தாலும், குடிமகன்கள் மற்றும் சில கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் பொறுப்பற்ற டிரைவிங்கினாலும், நமது குண்டும் குழியுமான சாலைகளினாலும் தினமும் பல்வேறு சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகள் காயமடைகின்றனர். இதனை தவிர்க்க கீழ்க்கண்டவற்றை பாதசாரிகள் பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இன்றுமுதல் நடந்து செல்லும் அனைவரும் தலை கவசம் அணிந்துதான் ரோட்டில் நடக்க வேண்டும்.  தலையில் மட்டுமின்றி உடலிலும் காயம் ஏற்படுவதால், அனைவரும் உடல் முழுவதும் இரும்பினாலான கவசம் அணிந்துதான் ரோட்டில் நடக்க வேண்டும்.  கைக் குழந்தையுடன் செல்லும் தாய்மார்கள் அந்தக் குழந்தைக்கும் கவசம் அணிவித்துதான் வெளியே தூக்கி வரவேண்டும்.  கவசம் அணியாமல் எந்த பிச்சைக்காரனும் ரோட்டில் நடமாடக்கூடாது .  ரோட்டில் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகள் ஆகியவற்றுக்கு, அதன் உரிமையாளர்கள் கவசம் அணிவிக்க வேண்டும்.  இவையெல்லாம் கஷ்டம் என்று நினைத்தால் யாரும் ரோட்டில் நடக்க வேண்டாம்.   12:49:21 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் பகடையாக்குது பாக்., தெறிக்குது திமுக
நாங்கள் சட்டத்தை எரிக்கவில்லை.. பேப்பரைத்தான் எரித்தோம் என்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் மண்டியிட்ட கட்சிதானே இந்த இந்துவிரோத கட்சி தி.மு.க. அதனால் அந்த கட்சி பல்டி அடிப்பது ஒன்றும் புதிதல்ல...   12:46:24 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2019
அரசியல் பார்லி.,யில் கருணாநிதிக்கு சிலை தி.மு.க., கோரிக்கை
தமிழ் நாட்டையும், தமிழக மக்களின் வாழ்க்கையையும் நிர்மூலமாக்கி, நாசமாக்கினதே இந்த கருணாநிதிதான். இந்த ஆளுக்கு மெரினாவில் இடம் கொடுத்ததே மிகப் பெரும் தவறு. லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மத துவேஷம், இழிவான தனிமனித தாக்குதல், குடி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த ஒரு தலைமுறையை குடிக்க வைத்த பெரிய மனிதன்... அது மட்டுமா.. தன் குடும்ப சுயநலத்திற்காக தமிழக நலனை எல்லா விதத்திலும் அடகு வைத்த மோசமான அரசியல்வாதி. ஓட்டு அரசியல் செய்து, அரசு ஊழியர், சிறுபான்மைமக்கள் என்று குறுகிய வட்டத்துக்குள் சுழன்று, தமிழகத்தின் பொருளாதாரத்தை, அமைதியை குலைத்த இந்த மனிதனுக்கு சிலை வேண்டுமாம் ..சிலை.. நெஞ்சு கொதிக்கிறது....   21:17:18 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
29
2019
உலகம் மருத்துவமனையில் ஜக்கி வாசுதேவ்
இந்து மதத்தை கிறிஸ்துவ கும்பலிடமிருந்து காப்பாற்றிய ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் பூரண நலமடைய எம்பெருமான் சிவன் அருள் புரிவாராக...   09:19:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
23
2019
பொது நீலகிரி, கோவைக்கு கனமழை
இப்படித்தான், கடந்த இரண்டு மாத காலமாக, கோவையில் கனமழை, மிதமான மழை என்று தினந்தோறும் வானிலை அறிக்கை வெளியாகி கொண்டிருக்கிறது.. சொன்ன படி ஒரு நாள் கூட கோவையில் மழை பெய்யவில்லை. இந்த பொய்யான அறிவிப்புக்கு நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள், அதற்கு ஒரு அலுவலகம், ஆஆபீசர்கள் வேறு.... சிரிப்புதான் வருது...   18:30:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2019
சினிமா ராட்சசிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு : நாளை போலீசில் புகார் அளிக்கிறார்கள்...
பெரிய ரோஷம் மட்டும் வருது... அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எப்படி உள்ளது என்று உலகத்துக்கே தெரியும்... எந்த அரசு பள்ளி ஆசிரியனாவது, தம் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கின்றனரா? இல்லையே.. ஏன்? தம் சகாக்கள் வேலை செய்யும் அரசு பள்ளியின் தரம் அவர்களுக்கே நன்கு தெரியும். அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கும், தலைமை ஆசிரியருக்கும் தண்டனை வழங்க வேண்டும். சம்பள கட், இடமாற்றம், ப்ரொமோஷன் கட் என்று நடவடிக்கை எடுத்தால், ஒழுங்காக வேலை செய்வார்கள்....   11:25:03 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

ஜூன்
24
2019
பொது எப்படியாவது காப்பாற்றுங்கள் கதறும் பி.எஸ்.என்.எல்.
இந்த நிறுவனம் நாசமா போனதுக்கு காரணம், அதன் பொறுப்பற்ற அதிகாரிகளும், வேலையே செய்யாத ஊழியர்களும்தான். கொழுத்த சம்பளம் வாங்கிக்கொண்டு, பொதுமக்களை புழுவை விட கேவலமாக நடத்திய இந்த ஊழியர்களினால் மக்களின் வரிப்பணம் பாழாகியது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவதற்கு முன்பு இவனுக போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல... மக்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெருமளவில் மாறிய பின்னரும் இந்த ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்வதில் பெரும் அலட்சியம் காட்டினார். உதாரணம் பி.எஸ்.என்.லின் வாடிக்கையாளர் சேவை மையம் . இந்த மையத்தில் யாரும் பணியில் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் அலட்சியமாக பதில் கூறுவார்கள். என்ன புகார் கொடுத்தாலும் அது குப்பை கூடைக்கு போய்விடும். எனவே மக்களின் வரிப்பணம் மேலும் வீணாக போய்விடாமல் காப்பாற்ற இந்த நிறுவனத்தை மூடி விட வேண்டும். அல்லது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.   09:16:40 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
13
2019
பொது திருமணம் முடிந்த கையோடு ஹெல்மெட் அணிய பிரசாரம்
இப்போ இது ஒரு பேஷன்.. கல்யாணம் முடிஞ்ச கையோடு ஓட்டு போட வருவது... இப்போ ஹெல்மெட்.. எல்லாம் விளம்பர மோகம்.. மீடியாவில் பேரும் படமும் வரவேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்படும் செயல் இது. பத்திரிகைகள் இந்த மாதிரி மலிவான செயல்களை ஊக்குவிக்க கூடாது.   07:48:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X