விருதால் சிலருக்கு பெருமை... சில மேதைகளினால் விருதுக்கு பெருமை. சுசீலம்மாவுக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் போதாது... சுசீலம்மா, டி.எம்.எஸ்., ஏ.எம்.ராஜா, கல்கி, சாண்டில்யன், சுஜாதா, சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன்...... இவர்களெல்லாம் கிடைக்க தமிழகம் என்ன தவம் செய்ததோ?
26-மார்ச்-2021 21:02:49 IST
இந்த கருத்துக்கணிப்பை நான் நம்ப மாட்டேன்.. திமுக கூட்டணி, இருக்கும் 234 தொகுதிகளில் 254ல் வெல்லும். அதிமுகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது.. எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். டைம்ஸ் நவ் கணிப்பு தவறு....
25-மார்ச்-2021 09:42:21 IST
புதிய தலைமுறை டிவியின் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.. அது கொஞ்சமும் சரியில்லை என்பதை தெளிவு படுத்துகிறேன்.
தெற்கு மண்டலம்:
மொத்த தொகுதி: 60
திமுகவின் ஓட்டு: 36%
அதிமுகவின் ஓட்டு :25%
ஆக.... திமுக பெறப்போகும் இடங்கள்: 60 x 36% = 21
அதிமுக பெறப்போகும் இடங்கள்: 60 x 25% = 15
மேற்கு மண்டலம்:
மொத்த தொகுதி: 42
திமுகவின் ஓட்டு: 29%
அதிமுகவின் ஓட்டு :37%
ஆக.... திமுக பெறப்போகும் இடங்கள்: 42x 29% = 13
அதிமுக பெறப்போகும் இடங்கள்: 42 x 37% = 15
மத்திய மண்டலம்:
மொத்த தொகுதி: 36
திமுகவின் ஓட்டு: 34%
அதிமுகவின் ஓட்டு :30%
ஆக.... திமுக பெறப்போகும் இடங்கள்: 36x 34% = 12
அதிமுக பெறப்போகும் இடங்கள்: 36 x 30% = 11
வடக்கு மண்டலம்:
மொத்த தொகுதி: 78
திமுகவின் ஓட்டு: 43%
அதிமுகவின் ஓட்டு :33%
ஆக.... திமுக பெறப்போகும் இடங்கள்: 78x43% = 33
அதிமுக பெறப்போகும் இடங்கள்: 78 x 33% = 26
சென்னை மண்டலம்:
மொத்த தொகுதி: 18
திமுகவின் ஓட்டு: 48%
அதிமுகவின் ஓட்டு :21%
ஆக.... திமுக பெறப்போகும் இடங்கள்: 18x48% = 9
அதிமுக பெறப்போகும் இடங்கள்: 18 x 21% = 4
இவங்க கணிப்பின், ஓட்டு விகிதாசாரப்படி
திமுகவுக்கு : 88 இடங்கள்
அதிமுகவுக்கு : 76 இடங்கள் தான் கிடைக்கும்.
அதிலும் வடக்கு மண்டல கணிப்பு பெரும் தவறு.. அங்கு பா.ம.க.+அதிமுக கூட்டணி மிக மிக வலுவாக உள்ளது.
ஆனால், இந்த டி.வி. தனது முடிவில்....
திமுக: 151 இடங்கள்
அதிமுக: 76 இடங்கள்
என்று உண்மைக்கு மாறான தகவலை சொல்கிறது...
தமிழக மக்களை கருத்துகணிப்பு என்ற பெயரில் குழப்புகின்றனர்.
23-மார்ச்-2021 09:28:31 IST
முருகா.... சிவபெருமானே.... கிருஷ்ணா..... தயவுசெய்து தமிழக மக்களாகிய எங்களை திமுக என்னும் கொடிய பாம்பிடம் இருந்து காப்பாற்றுங்கள்.....
18-மார்ச்-2021 22:18:29 IST
யோக்கியர் வர்றாராம்.. சொம்ப தூக்கி உள்ள வைங்க மாதிரி.... சகாயம் ரொம்ப ரொம்ப நேர்மை..... மதம் மாத்துறத ஹைடெக்கா செஞ்ச ஒரு ஆசாமி. இன்னொரு உமாசங்கர். மக்கள் ஏமாற காலம் மலையேறிவிட்டது..
17-மார்ச்-2021 10:34:08 IST
என்ன ஒரு தெனாவெட்டு.... "ஜெயித்தாலும் தொகுதியில் இருக்கமாட்டேன்.." நடைமுறையில் சென்னையை சேர்ந்த ஒருவர் மந்திரி ஆகி விட்டால் வென்ற தொகுதியில் இருக்க முடியாதுதான். ஆனால் இவ்வளவு ஆணவத்தோடு யாரும் இப்படி சொல்ல மாட்டார்கள்.
16-மார்ச்-2021 17:25:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.