Shankar G : கருத்துக்கள் ( 73 )
Shankar G
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2021
சினிமா சூப்பர் சிங்கரில் எலிமினேட் ஆன மானசியின் உருக்கமான பதிவு...
நீ ஏன் கவலை படுகிறாய் அங்க இருக்கிற நீதி பதிய வீட நீ நல்லா பாடுறே விடு.   07:22:13 IST
Rate this:
0 members
1 members
16 members

ஆகஸ்ட்
26
2021
சினிமா பாண்டிராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்?...
நடிப்புக்கு ஓய்வு எடுக்கலாம். மற்ற சின்னவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.   08:01:01 IST
Rate this:
4 members
0 members
0 members

ஆகஸ்ட்
25
2021
சினிமா நடிகர் ஆர்யா போல் நடித்து பெண்ணிடம் ரூ.60 லட்சம் மோசடி இருவர் கைது...
பணம் பத்தும் செய்யும் .. என்ன உள் குத்தோ ????   09:42:40 IST
Rate this:
1 members
0 members
5 members

ஆகஸ்ட்
13
2021
சினிமா
மேக்கப் சரில்லை. கடைசி 10 நிமிஷம் லாஜிக் இல்லாம or முடிக்க தெரியாம முடிச்சுருக்கன். இந்த மாத்ரி நிறைய படம் பார்த்தாச்சு. ஒரு டிஃபரெண்டும் இல்ல. ஒரே போர். இந்த சின் அப்பறம் என்ன என்று ஈஸியா சொல்லதோணுது ஒரே காமெடியா இருக்கு படம் போர்   12:32:14 IST
Rate this:
2 members
0 members
5 members

ஆகஸ்ட்
12
2021
அரசியல் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக தி.மு.க.,வினர் நிலம் மீட்க முடியாமல் அதிகாரிகள் அதிர்ச்சி
அடுத்தவன் இடத்தில் குளிர் காய் வது இப்பொது சில பொதுமக்களுக்கு வேலை இப்போது   09:14:33 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
12
2021
சினிமா ரஜினி - பா.ரஞ்சித் சந்திப்பின் பின்னணி என்ன ?...
இன்னும் ஒரு சாதீய படம் எடுப்பான்   08:58:57 IST
Rate this:
1 members
0 members
3 members

ஆகஸ்ட்
7
2021
சினிமா
9 படம் எல்லாமே முடிவில்லா படம். சூர்யா நடிச்ச படம் கேவலம் கெஹம்மேனனுக்கு சரக்கு தீர்த்து போச்சு. பாக்கற நாம கதை இப்படிதான் முடித்துருக்குமோ என்று யூகம் செய்ய வேண்டியிருக்கு. ஒரு தெளிவான கதை இல்லை. எல்லாமே பார்த்த கதைகள். இதுக்கு இவளவு பெரிய விளம்பரம். தமிழ் நாடு இயக்குனர்களுக்கு கதை பஞ்சம் போல.வேஸ்ட் ஒன்பது எல்லாமே எங்கையோ பார்த்த மாதிரி ஒரு பீலிங். செம போர் யாரும் நேரம் வெஸ்டபண்ணாதீர்கள். நடிப்பு சரி இல்லை   11:32:48 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
6
2021
சினிமா ஹிந்தியில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் - சரி வருவாரா அனில் கபூர்...
தமிழ் நாடு இயக்குனர்களுக்கு சொந்த மூளை வர வர இல்லை. இப்போ வரும் எல்ல கதையும் ஒரு காப்பிய இருக்கு. இல்லை ஒரே தலித் பத்தி ஒரே படம். இதை தாண்டி மாத்தி யோசிங்கப்ப   08:19:11 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
22
2021
சினிமா
இப்போ வர இயக்குனருக்கு நகல் எடுத்து தான் படம் எடுக்கிறார்கள். நெறய வெளிநாட்டுப்படம் பார்த்தும், இந்திய பிற மொழி படத்தின் கதை திருடி அதை கொஞ்சம் மாற்றி படம் எடுத்தாள் இப்படி தான் இருக்கும். படம் ஒரே கத்தல். ஒரே சாதி சப்ஜெக்ட் னு இவர்களே இழிவு படுத்துறாங்களோ ?.   07:52:10 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
30
2021
சினிமா சூர்யாவுக்கும் இதுதான் முதல்முறை...
இந்த ஒப்பனை இந்த மனிதனுக்கு செறிவரலை. பாக்கறதுக்கு ரௌடி மாதிரி இருக்கு. படம் பெயாரை ரௌடி வக்கில் என்ருனு வைக்கலாம்   07:44:50 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X