Sivakumar : கருத்துக்கள் ( 34 )
Sivakumar
Advertisement
Advertisement
ஜனவரி
6
2018
சம்பவம் உடல்நிலை பாதித்த தாயை கொலை செய்த மகன்
அசிங்கம் புடுச்ச மிருகமே, உனக்கு கூலிங் கிளாஸ் ஒரு கேடா?   08:54:11 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
24
2017
பொது 14 வயது சிறுவனுக்கு புற்றுநோய் காப்பாற்ற போராடும் தந்தை
I contacted to the above mobile number and collected the bank account Details மேலே உள்ள மொபைல் எண்ணுக்கு பேசி வங்கி கணக்கு விவரங்களை வாங்கியுள்ளேன். Name: P Thangavel A/c No: 1279155000135714 IFSC: KVBL0001279 Branch: Somanur   19:13:36 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
29
2017
சினிமா ரஜினி அரசியலுக்கு வர குடும்பத்தினர் எதிர்ப்பு ?...
எல்லாரும் போயி அவுங்க அவுங்க வேலைய பாருங்க. குடும்பத்தை கவனிங்க. உடம்ப பாத்துக்கோங்க.   08:44:05 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
6
2017
சிறப்பு பகுதிகள் மாயையைக் கடந்து போவது எப்படி?
எல்லாமே மாயை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அப்படி என்றால் "மாயைக் கடந்து போவது எப்படி" என்பதும் மாயைதானே?? சும்மா இருந்தாலே போதும்.   06:03:39 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
15
2017
கோர்ட் பெண் சம்பாதித்தாலும் ஜீவனாம்சம் தரணும் டில்லி கோர்ட்
தலைப்பைப் பார்த்த உடனே செய்தியை திறந்து படிக்கணும்னு இஷ்டத்துக்கு தலைப்பு கொடுக்காதீங்க. தலைப்புக்கும், உள்ளே இருக்கு செய்திக்கும் சம்பந்தமே இல்லை. "வேலைக்கு செல்லும் தகுதி இருந்தாலும் வேலையில் இல்லாத பெண்ணாக இருந்தால் விவகாரத்தின் பொது ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்."   08:41:42 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
24
2017
பொது புதிய நட்புகளில் உஷார் கமிஷனர் எச்சரிக்கை
சட்டம் கிடைத்தவுடன் என்ன செய்திருக்க வேண்டும்? அதை சட்டத்தை பெற்றவர்களை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. போராட்டத்தை காவல்துறை நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பது வலுவான ஆதாரங்களுடன் நிரூபணம் ஆகி இருக்கிறது.   12:45:47 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
24
2017
பொது புதிய நட்புகளில் உஷார் கமிஷனர் எச்சரிக்கை
தம்பி நீதான் முட்டாள் மாதிரி பேசற. தப்பு செஞ்சவங்கள தட்டிக் கேட்கலாம். சும்மா அமைதியா உட்கார்ந்து இருந்தவங்க மேல தடியடி நடத்தியது, ஆட்டோ மற்றும் குடிசைகளை போலீஸ் காரங்களே கொளுத்துறது. சும்மா நின்னுகிட்டு இருந்த இருசக்கர வாகனங்களை எல்லாம் அடித்து நொறுக்குவது. மாணவியோட ஆடைகளை களைவது. இதுதான் தப்பு செஞ்சவங்கள தட்டி கேட்குற லட்சணமா? நீ எல்லாம் உண்மை தெரிஞ்சுதான் பேசுறியா?   18:35:34 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
24
2017
பொது புதிய நட்புகளில் உஷார் கமிஷனர் எச்சரிக்கை
உண்மை உடனுக்குடன் மறைக்கப்படுமா? 1. காவலர்கள் கூட்டமாக வீடு புகுந்து பொதுமக்களை காட்டுமிராண்டிகளை போல தாக்குவது. 2. அமைதியான குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்குவது. 3. ஆட்டோக்களுக்கு தீ வைப்பது. 4. அப்பாவிமக்களின் குடிசைகளுக்கு தீ வைப்பது. 5. மாணவிகளின் ஆடையை களைந்துவிட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது. போன்ற காவல்துறையின் நரிவேலைகளை மாணவர்கள் போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இவையெல்லாம் காவல்துறையினரால் அரங்கேற்றப்பட்ட வெளியில் தெரிந்த வன்முறைகள் மட்டுமே அறவழியில் போராட்டம் நடத்திய 7 லட்சம் மாணவர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளை எல்லாம் 7 கோடி மக்களும் கூர்ந்து கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள். காவல்துறை வேண்டுமானால் இன்று இருக்கும் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் முட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொரு "தனி மனிதனும்" ஒரு மீடியாகவாக செயல்படுகிறான். தொழில்நுட்பத்தின் துணைகொண்டு காவல்துறை போன்ற நயவஞ்சக நரிகளை கையாள வேண்டிய விதத்தில் கையாளுவோம். இது முடிவல்ல. ஒரு ஆரம்பம் மட்டுமே   13:19:48 IST
Rate this:
16 members
2 members
24 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X