M. Ashokkumar : கருத்துக்கள் ( 34 )
M. Ashokkumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
6
2020
சம்பவம் தமிழக வீரர் மதியழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி
உனக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று வார்த்தைகளும் உடல் ரீதியான பணிவும் உனக்கு நாங்கள் தரும் குறைந்த பட்ச மரியாதை. உன் தியாகத்திற்கு ஈடாகாது. உங்கள் ஆன்ம சொர்க்கத்தில் வாழும். உங்கள் சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வர். உங்களை போன்று எல்லையில் கடமை செய்பவர்களால் தான் , நாங்கள் நிம்மதியோடு வாழ்கிறோம் . வாங்குகிறோம்.   06:49:58 IST
Rate this:
0 members
0 members
13 members

பிப்ரவரி
20
2020
அரசியல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டால் மரணம் தான் ஆதித்யநாத்
உண்மை. சட்டம் ஒழுங்கு மேம்பட்டால் அனைத்தும் மேம்படும்.   07:16:18 IST
Rate this:
1 members
0 members
23 members

பிப்ரவரி
20
2020
பொது மனித கழிவுகளே மண்ணுக்கு மகத்தான உரம்! விஞ்ஞானி அப்துல் ரகுமான் அரிய யோசனை
வாழ்த்துக்கள் . நம் முன்னோர்கள் வயல் வெளியில் மல ஜலம் கழிப்பதை வழக்கமாக கொண்டனர். மக்கள் தொகை அதிகமான காரணத்தால் இதை நகர் புறங்களில் நடை முறை படுத்த முடியவில்லை.   07:10:31 IST
Rate this:
0 members
0 members
17 members

பிப்ரவரி
18
2020
பொது முஸ்லிமின் ஹிந்து மகள் ஹிந்து முறைப்படி நடந்த திருமணம்
வாழ்த்துக்கள் . மிக பெரிய கடமையை நிறைவேற்றி உள்ளீர்கள். உங்களை போன்று இருப்பவர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது.   18:16:18 IST
Rate this:
1 members
0 members
11 members

பிப்ரவரி
18
2020
அரசியல் யார் ஜல்லிக்கட்டு நாயகன்? துரைமுருகனுக்கு விஜயபாஸ்கர் பதில்
ஸ்டாலின் எப்படி தளபதி என்று அழைக்க படுகிறார்? . எந்த போருக்கு தலைமை வகித்தார் என்று கூறிவிட்டு மற்ற கேள்விகளை கேட்கட்டும்.   18:04:34 IST
Rate this:
0 members
0 members
13 members

பிப்ரவரி
18
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
19
2020
பொது மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
எதை செய்தாலும் குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கும். திருமணம் செய்து வைத்த நல்ல உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்.   06:25:32 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
19
2020
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
19
2020
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
15
2020
சிறப்பு பகுதிகள் வங்கி ஊழியர்கள் போராடுவது நியாயமா?
திருவாளர் ஜெகன் மோகன் அவர்கள் அரசியல் விரோதத்தால் முந்திய அரசு செய்து வந்த பலவேறு கட்டுமான ஒப்பந்தங்களை நிறுத்திவிட்டு மறு ஒப்பந்தம் கோரியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான பணிகள் நின்று போயுள்ளன. தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மணல் எடுக்க தேடி விதிக்க பட்டுள்ளது. அரசாங்க செலவில் ஜெருசலேத்திற்கு குடும்பத்துடன் புண்ணிய யாத்திரை மேற்கொண்டார். அரசு செலவில் தன சொந்த வீட்டை புனரமைக்க முயற்சி செய்தார் . பலிக்க வில்லை. அணைத்து அரசு கட்டிடங்களுக்கும் தன கட்சி வர்ணத்தை பூச செய்துள்ளார். பாலியில் குற்ற வலிகளுக்கு குறைந்த காலத்தில் தண்டனை சட்டம் இயற்றியயது சரிதான் ஆனால் இது நடைமுறை படுத்துவதற்கு இயலாத காரியயம். மொத்தத்தில் அரசாங்கத்திற்கு வருவாய் இல்லாமல் எப்படி இதனை சலுகைகள் வழங்க முடியும் ?. தி. மு. க வினர் எப்படி ரூபாய்க்கு மூணு படி அரிசி என்று கூறிவிட்டு பிறகு மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம். அவர் செய்ய வேண்டியது அரசின் வருவாய் பெருக்கம், வளர்ச்சி , மற்றும் வேலை வாய்ப்பை அதிகரித்தால் தான்.   08:46:50 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X