நல்லவன் : கருத்துக்கள் ( 122 )
நல்லவன்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2022
பொது எல்லை பிரச்னை நேபாளம் சேட்டை
அவங்களுக்கும் ஒரு 6000 கோடிகள் (எங்களிடம் உருவிய வரி பணத்தை) வாரி வழங்குங்கள்.   12:54:59 IST
Rate this:
5 members
0 members
4 members

ஜனவரி
17
2022
அரசியல் காவி உடையில் திருவள்ளுவர் தி.மு.க., போஸ்டரால் சலசலப்பு
திரு. திருவள்ளுவர் உருவமே ஒரு கற்பனையான உருவம் - அவர் உருவதுமேலயே சாயம்பூசி அரசியல் விளையாட்டு. அனால், அவர் சொன்னதை மட்டும் யாரும் பின்பற்றமாட்டிங்க......   12:50:57 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜனவரி
15
2022
பொது பான் - ஆதார் இணைக்காவிடில் ரூ.10,000 அபராதம்?
"பான் - ஆதார் இணைக்காவிடில் ரூ.10,000 அபராதம்?" - என்ன ஒரு ஜனநாயக அச்சுறுத்தல்.   06:41:18 IST
Rate this:
5 members
0 members
9 members

ஜனவரி
14
2022
முக்கிய செய்திகள் 3 புதிய மேம்பாலங்களுக்கு ரூ.335 கோடி ஒதுக்கி அரசாணை
"3 புதிய மேம்பாலங்களுக்கு ரூ.335 கோடி ஒதுக்கி அரசாணை" - ஆரம்பிச்சிட்டாங்களா ஒதுக்க...   09:08:27 IST
Rate this:
0 members
0 members
0 members


ஜனவரி
15
2022
பொது இலங்கைக்கு ரூ.6700 கோடி கடன் வழங்க இந்தியா உறுதி
எங்களோட வரி பணத்தை, உங்களோட இஷ்ட்டத்துக்கு இரைக்கிறீங்களே. உலக வாங்கியில (வரும் தலைமுறையை அடகு வைத்து ) வாங்குன கடனை அடைங்கப்பா முதல்ல.. கடை தேங்காயை திருடி வழி பிள்ளையாருக்கு ஓடைக்காதிங்க... நல்லதில்லை.   08:54:12 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜனவரி
14
2022
முக்கிய செய்திகள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா - பிரிட்டன் பேச்சு
இனி வரும் தலைமுறைகள்மீது அக்கறையோடும், நல்ல மனசாட்சியோடும் - ஒண்ணுக்கு ரெண்ண்டுமுறை சரியாக படிச்சு பார்த்துட்டு ஒப்பந்தம் பண்ணுங்க. அடிமையாக 500 ஆண்டுகளுக்குமேல் இருந்ததை மறந்துடாதீங்க...   13:08:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2022
சம்பவம் சிறுமி கர்ப்பம் மேலும் ஐவர் கைது
தப்புத்தான் - இவ்வளவு பேரு விளையாடி இருக்காங்க, கண்டிப்பாக இவர்கள் அனைவரும் தண்டிக்க படவேண்டியவர்கள்தான். அதுக்காக 16 வயது பெண்ணுக்கு இதுநாள் வரையிலே தப்புன்னு தெரியுளேன்னு மட்டும் ஒதுக்க முடியாது..   13:41:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2022
சம்பவம் 11ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் 3 பேர் போக்சோவில் கைது
இந்தக்காலத்துல நிறைய பேருக்கு நாற்பது தாண்டுனாலே நாக்கு தள்ளிடுத்து, இவருக்கு 80 வயதுன்னு சொல்லுறது நம்புறமாதிரி இல்லையே.   13:33:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
13
2022
முக்கிய செய்திகள் இந்தியாவிடம் கடன் கேட்கிறது இலங்கை
பிச்சை எடுக்கிறாராம் பெத்தபெருமாலு, அதை பிடுங்கிதின்ன பாக்குறாராம் பக்கத்துல இருக்கும் அனுமானு...   12:59:32 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X