guru : கருத்துக்கள் ( 37 )
guru
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2021
பொது பிரதமரின் சொத்து மதிப்பு 22 லட்சம் ரூபாய் உயர்வு
தவறாம உங்களுக்கே ஒட்டு போட்டுர்றோம், தயவு செய்த்து இந்தமாதிரி வெறுப்பேத்தாதிங்க........   07:14:52 IST
Rate this:
6 members
1 members
5 members

செப்டம்பர்
24
2021
பொது 500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் நிறுவனம்
ஒரு பக்கம் ஐ டி மக்களோட இமாலய வளர்ச்சி (கோடீஸ்வரர்கள்) , மறு பக்கம் இமாலய இணையவழி திருட்டு.. யாதாவது புரியுதா....   20:06:07 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
24
2021
சம்பவம் ஒரே இரவில் தமிழகம் முழுதும் 870 ரவுடிகள் கைது! அரிவாள், துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்
என்ன திடீர்னு, ஒருவேளை கழக உறுப்பினர்களுக்கு போட்டியா இருந்திருந்திருப்பாங்களோ....   10:32:05 IST
Rate this:
2 members
0 members
7 members

செப்டம்பர்
24
2021
சம்பவம் ஒரே இரவில் தமிழகம் முழுதும் 870 ரவுடிகள் கைது! அரிவாள், துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்
இவங்க முகத்த பார்த்தா, அமித்ஷா கூட்டத்துக்கு ஒட்டு போடறவங்கமாதிரி இருக்கே..   10:27:04 IST
Rate this:
12 members
0 members
8 members

செப்டம்பர்
22
2021
பொது பரிசு பொருட்கள் பெற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு அனுமதி
அம்மா உணவகம் மாதிரி, ஒவ்வொரு ஆபீஸ் முன்னாடியும் டாடி( மோடி) பரிசு கடைன்னு central government ஆரம்பிக்கலாம்..   12:49:03 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
22
2021
பொது பரிசு பொருட்கள் பெற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு அனுமதி
அப்போ மனுவோட பரிசும் கட்டாயம் இணக்கனும்ன்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லுங்க..   12:43:29 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
11
2021
பொது இந்தியா - ஆஸி., அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
இங்கிலாந்து முதுகுபின்னால சவாரி செய்றவங்களோட பேசி என்னத்த மாத்திடபோறாங்களோ   04:59:56 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
5
2021
சம்பவம் மருமகளை மிரட்டி கர்ப்பமாக்கிய மாமனார் மீது புகார்
எங்கேயோ ஒத்தைக்குதே, இந்த பெண்ணை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தல் உண்மை வெளிவரும்....   12:07:29 IST
Rate this:
37 members
1 members
11 members

ஆகஸ்ட்
30
2021
கோர்ட் குழந்தையை தாக்கிய தாய் துளசிக்கு 15 நாள் சிறை
சென்னை இன்னும் பூமிலதானே இருக்கு, இந்த அரக்கியோட கள்ள காதலன் தூண்டுதல்படிதான், இந்த புனித பத்தினி, இந்த மகா பாவத்தை செய்ததாக இந்த புனித ஊடகங்கள் பேசுச்சு. ஒருவேளை கள்ளக்காதலன் பணக்கார நல்லவனா இருப்பானோ... காந்தி நோட்ட நீட்டி ??????????????????????   09:28:21 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
4
2021
அரசியல் தமிழக கோவில்களில் மொட்டை இலவசம்!
ஒட்டு வாங்கும்போது ஒன்னுமே சொல்லாம, நெறைய செய்ய திட்டம் திட்டியிருக்கிர்கள். ஆனா மத்த நல்லவங்க எல்லாம் இராமர் ஆட்சின்னு ஓட்டுவாங்கறதோட சரி. ஆமா, இது உங்க கழக தலைவருக்கு தெரியாம அறிவிச்சமாதிரி இருக்கே...   09:11:47 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X