Vijay, Tirupur : கருத்துக்கள் ( 4 )
Vijay, Tirupur
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
11
2019
சம்பவம் 13 பேருடன் மாயமான விமானப்படை விமானம் கண்டுபிடிப்பு
துல்லிய தாக்குதல் நடத்த முடிந்த நமக்கு நம் நாட்டு ராணுவ வீரர்களை பாதுகாப்பாக அனுப்ப முடியவில்லை செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்ப முடிந்த நமக்கு நம் நாட்டு எல்லைக்குள் காணாமல் போன ராணுவ விமானத்தை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை 8 நாட்கள் தேவையா   18:00:06 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
1
2018
உலகம் நட்பு நாடுகளுக்கு பாதிப்பா அமெரிக்கா விளக்கம்
பெரியண்ணன் பேச்சு எடுபடவில்லை, கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை, சமாளிப்பு   11:33:32 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
6
2017
சினிமா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா : விசு கிண்டல்...
விசு சார், நீங்க பேசல, உங்க பின்னாடி இருக்கிற கட்சியும், சக்தியும் பேச சொல்லுது. இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில தமிழ் நாட்டை ஊழல் இல்லாமல் முன்னெடுத்துச் செல்ல கமல் அவர்கள் முயல்வது பிடிக்காமல் எல்லோரும் வார்த்தைகளால் அவரை காயப்படுத்தாதீர்கள். அவருடைய கணக்கை கேட்கிறீர்களே, நம் தமிழ் நாட்டில், இந்திய நாட்டில் உள்ள குடிமகன், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நாட்டை ஆண்டவர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள், ஏன் உங்கள் கணக்குகள் எல்லாம் சரியான கணக்குகளா?   11:36:38 IST
Rate this:
31 members
0 members
28 members
Share this Comment

பிப்ரவரி
23
2017
அரசியல் அ.தி.மு.க., சசிகலாவின் குடும்ப சொத்து அல்ல ஜெ., மருமகன் தீபக் திடீர் குண்டு
Peoples are not child to hear this, may be this statement will be a big cheating for tomorrow. Can't believe Deepak is courage and knowledge to speak like this   11:16:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X