ஏடு கொண்டலு : கருத்துக்கள் ( 277 )
ஏடு கொண்டலு
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
8
2020
சினிமா காப்பி சர்ச்சையில் விக்ரம் டீசர்...
உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் காப்பியடித்ததால் தானே அவரை அவர் ரசிகர்கள் உலகநாயகன் என்கிறார்கள   00:15:18 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2020
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
27
2020
சிறப்பு கட்டுரைகள் பிச்சை புகினும் உதவுதல் நன்றே இப்படியும் ஒரு யாசகர்
உங்கள் நிலைக்கு உயரத்தான் ஐயா நாங்கள் அனைவரும் முயன்று, தோற்று, நடைபிண வாழ்க்கை நடத்தி வருகிறோம்.   00:47:33 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
10
2020
உலகம் கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவுக்கு அவமானம்
அமெரிக்காவின் கெட்டநேரம் ஜோ பைடன் (பிடன் அல்ல) அதிபரானால், அதன்பிறகு அவர் ஓரங்கட்டப்படுவது உறுதி. இப்பொழுதே எங்கிருக்கிறோம், என்ன பேசுகிறோம் என்ற சுய நினைவே இல்லாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறார். அதனால் அதிபர் டிரம்ப் கூறியது சரியே.   04:10:46 IST
Rate this:
2 members
0 members
1 members

பிப்ரவரி
29
2020
சம்பவம் டில்லி வன்முறைக்கு மத்தியில் முஸ்லிம்கள் ஆசியுடன் ஹிந்து திருமணம்
இதெல்லாம் நம்புற மாதிரியாக இருக்கு? நானும் மொதல்ல நம்பல்ல... நம்புனாத்தான் சோறுன்றாங்க.   22:50:29 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
21
2020
சம்பவம் கள்ளக்காதலியுடன் கும்மாளம் தி.மு.க., நிர்வாகி மீது மனைவி புகார்
உன் புருஷன் உனக்கு மட்டும் தான் என்று நெனச்சது தப்பில்ல. அவன் ஊரு மேயப்போனபோது புகார் குடுக்க நெனைச்சதும் தப்பில்ல. ஆனா அந்தப்புகாரை குடுக்க செலக்ட் பண்ணியே ஆளை அதுதான் தப்பு.   09:03:44 IST
Rate this:
0 members
0 members
48 members

பிப்ரவரி
22
2020
பொது மார்ச் இறுதிக்குள் ரூ.30 க்கு பெட்ரோல் மூலிகை ராமர் பிள்ளை தகவல்
பிப்ரவரி நுப்பது. பிப்ரவரி நுப்பது. பிப்ரவரி நுப்பது.   11:19:29 IST
Rate this:
4 members
0 members
12 members

பிப்ரவரி
19
2020
சிறப்பு பகுதிகள் நரிக்குறவர் இனத்தில் முதல் பெண் இன்ஜினியர் நான்!
வாழ்த்துகள் சகோதரி. பாழாய்ப் போன இடவொதுக்கீடு இல்லாமலிருந்திருந்தால் இது என்றோ நடந்திருக்கும்.   10:20:23 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
18
2020
சினிமா ஹேராம் அன்று பேசியது, இன்று நடக்கிறது - கமல் வருத்தம்...
எப்படி வெல்வோம்? நமக்குத் தான் விஸ்வரூபம் எடுத்த போதே பாய்கள் காயடித்து அனுப்பி விட்டார்களே அதன் பின் எங்கே நம் வீரம் செல்லுமோ அங்கே மட்டும் வீரம் காட்டிக்கொண்டு நாய்ப் பிழைப்பு பிழைத்துக் கொண்டிருக்கிறோமே.   10:15:27 IST
Rate this:
1 members
0 members
14 members

பிப்ரவரி
7
2020
சினிமா அப்துல் காலிக் பெயர் ஏன்?: சிம்பு விளக்கம்...
>> என்னுடைய நண்பர்களில் முக்கால் வாசி பேர் முஸ்லிம்கள் தான். தம்பியே முஸ்லீம்தானே. அதை விட்டுட்டீங்க?   01:32:39 IST
Rate this:
0 members
0 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X