ஏடு கொண்டலு : கருத்துக்கள் ( 48 )
ஏடு கொண்டலு
Advertisement
Advertisement
Advertisement
மே
5
2021
அரசியல் பெண் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைந்தது
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஐந்து பெண்களும் ஜாக்கிரதை...   06:43:40 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
6
2021
பொது மராத்தா சமூக இட ஒதுக்கீட்டைரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
இடவொதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்யவேண்டும்.   04:50:57 IST
Rate this:
1 members
0 members
9 members

மே
4
2021
அரசியல் சர்ச்சை பேச்சு தேர்தல் நாளில் மறந்து போச்சு!
இதில் குழம்புவதற்கு ஒன்றுமே இல்லை. எந்த கட்சியாக இருந்தாலும் தொண்டன் சிந்தனைக்கும் தலைவன் சிந்தனைக்கும் அதிக வித்தியாசம் இருக்காது. திமுகவில் ஒரு தலைவன் அருவருக்கத்தக்க முறையில் பேசினால் அதை திமுக தொண்டன் ரசிக்கவில்லை என்றாலும் முகம் சுளிக்க மாட்டான். அதற்காக வோட்டை மாற்றி போடமாட்டான். அதே சமயம் எடப்பாடியார் ஒரு விரசமான ஜோக் அடித்தால் அது அவரது வெற்றியை பாதிக்கும்.   08:03:10 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
5
2021
அரசியல் பணியாற்றாத நிர்வாகிகள் விரைவில் நீக்கம் கமல்
அது என்ன நடவடிக்கையோ அதை சட்டுபுட்டுன்னு எடுங்க ஆண்டவரே. ஒரு வாரம் போனால் நடவடிக்கை எடுக்க ஒருத்தனும் இருக்க மாட்டான்.   07:45:49 IST
Rate this:
1 members
0 members
10 members

மே
4
2021
சினிமா தீபிகா படுகோனே அப்பாவுக்குக் கொரானோ பாதிப்பு...
முன்னாள் பாட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே என்று சொல்லக்கூடாதா?   07:36:52 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
4
2021
அரசியல் ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு
ஆண்டவர் கூலி வாங்கப் போயிருப்பார்.   07:34:10 IST
Rate this:
2 members
0 members
17 members

மே
4
2021
சினிமா கங்கனா டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் : காரணம் என்ன ?...
டுவிட்டர் முதலிய அமெரிக்க சமூக ஊடகங்கள் அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக நம் நாட்டுக்கு அபாயம். இந்த நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் இருந்தாலும் இவற்றின் நோக்கம் அபாயகரமானவை. கிழக்கிந்தியக் கம்பெனி நம் நாட்டுக்கு செய்த கேட்டை விட பலமடங்கு இவற்றால் செய்யமுடியும்.   07:33:12 IST
Rate this:
7 members
0 members
14 members

மே
4
2021
பொது அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வேகம் காட்டுமா புதிய அரசு?
இந்தத் திட்டத்தினால் தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை உண்டா? இருந்தால் கண்டிப்பாகச் செய்யாது. சூடம் கொளுத்தி சத்தியம் செய்யலாம்.   07:27:06 IST
Rate this:
4 members
0 members
4 members

ஏப்ரல்
22
2021
சிறப்பு பகுதிகள் காணக்கிடைக்காத மூக்கையாவின் படைப்புகள்
கிருஷ்ணாபுரம், சுசீந்திரம் போன்ற கோயில் மண்டபத்துச் சிலைகளை நேரிலும், சோழ, பாண்டிய, சாளுக்கிய, பல்லவ கோயில்களின் நேர்த்தியை கணினியிலும் கண்டபின், இதையெல்லாம் கலை என்று ஏற்க மனம் மறுக்கிறது.   04:20:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
21
2021
பொது நாடு ஆக்சிஜன் பற்றாக்குறையை சந்திப்பது எதனால்?
இவர்கள் விவசாயிகள் போர்வையில் உள்ள கம்யூனிஸ்ட்கள். கம்யூனிஸ்ட்கள் இதையும் செய்வார்கள் இதற்கு மேலும் செய்வார்கள். தமிழகத்தில் உடன்பிறப்புகள் கண்டெய்னர் லாரிகளை மறுப்பதும் இதே நோக்கத்தில் இருக்கலாம். திடல் ஊடகங்கள் மக்களின் பீதியைக் கிளப்பி, இளைஞர்களையும், ஆக்சிஜன் தேவைப்படாதவர்களையும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி, உண்மையிலேயே தேவை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் செய்யும் "denial of service attach" செய்கிறார்களா என்று உளவுத்துறை ஆராயவேண்டும்.   02:20:16 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X