Tamilarasan Tamilan : கருத்துக்கள் ( 106 )
Tamilarasan Tamilan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2021
பொது ஒற்றுமையாக இருந்தால் முன்னேறலாம் பிரதமர் மோடி உரை
இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதுதானே உங்கள் திட்டம் மக்கள் பிளவுபடுத்தி அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்துவதே நீங்க சார்ந்திருக்கும் அமைப்பின் ஆயுட்கால திட்டம் இப்போ நல்லவன் போல நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்.   12:46:59 IST
Rate this:
4 members
0 members
6 members

அக்டோபர்
26
2021
Rate this:
16 members
0 members
5 members

அக்டோபர்
13
2021
உலகம் நவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே
தமிழ் விரோதி ராஜபக்சே மற்றும் சுப்ரமணிய சுவாமி இருவரும் கலந்துகொள்ளும் நிகழ்வு அதில் இந்தியாவை காட்டிக்கொடுக்கும் சுவாமி ராஜபக்சேயின் காலடியில் உட்கார்ந்து அவனுக்கு சேவகம் செய்யும் காட்சி இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இவர்களின் தமிழின விரோத போக்கு   15:39:35 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
11
2021
பொது எச்சில் துப்புவதை தவிர்க்க ரயில்வே புது உத்தி
இதென்ன புது கதை ஏன்யா எச்சிலை துப்பி கையிலேயே வைத்துருக்க வேண்டுமா? இதெல்லாம் சாத்தியமா? எச்சி துப்பக்கூடாது மீறுபவர்கள் தண்டிக்கப்படுவர் ஐநூறோ/ ஆயிரமோ தண்டம் வசூலிக்கப்படும் என்பதே சரி அதனை சரியாக பாவித்தால் எச்சில் துப்புபவர்களில் அதற்க்கான இடங்களை தேடி சென்று (கழிவறை, வாஷ்பேசின்) துப்பிவிடுவார் இதை விட்டு துப்ப பய் அதுக்கு மெஷின் இதெல்லாம் வேண்டாத வேலை பின்னர் இதற்காக நடந்த ஊழல் என ஒரு விசாரணை கமிஷன் அமைக்கவேண்டிவரும்   13:26:53 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
11
2021
பொது துர்கையிடம் பிரதமர் மோடி பிரார்த்தனை
அந்த துர்க்கை இவருக்கு நல்ல புத்திய கொடுத்து நாட்டு மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய சொல்லவேணும், ஆர் எஸ் எஸ் சொல் கேளா நடக்கவேண்டும் தடிபார் அமித்சா ஒழிய வேணும், மோடிக்கு கல்யாணம் நடக்கவேண்டும் புள்ள குட்டி பிறந்தா மக்கள் மேல பிரியம் வரும்தானே   12:01:35 IST
Rate this:
5 members
0 members
15 members

அக்டோபர்
10
2021
அரசியல் மோடி சிறந்த ஜனநாயகவாதி அமித் ஷா
ஹாஹா மோடியை பற்றி யார் புகழ்வது பாருங்க   11:55:25 IST
Rate this:
3 members
0 members
9 members

செப்டம்பர்
27
2021
அரசியல் பா.ஜ., - தி.மு.க., இணக்கம் மாற்றம் ஏற்படுத்திய பியுஷ் கோயல்
இது எதிர்பார்க்கப்பட்டது தான் ஆரம்பத்தில் எதிரும் புதிருமாக இருப்பதைப் போன்று தோற்றம் ஏற்படுத்தப்பட்டது தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக விலகிவருகிறது தற்போது புதிய கல்விக்கொள்கையில் திமுக அரசு மத்திய அரசை ஏற்றுக்கொண்டுவிட்டதுபோல் தெரிகிறது, நீட் தேர்விலும் வளைந்து கொடுத்தாகிவிட்டது, இப்படி படிப்படியாக வாக்களித்த தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல்களை திமுக அரசு மேற்கொள்ளும் போல் தெரிகிறது பொறுத்திருந்து பார்ப்போம்   12:49:11 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
3
2021
பொது கோயில் நகைகளை உருக்குவதில் தவறு நிகழாது அமைச்சர் உறுதி
அமைச்சர் சேகர் பாபு தெய்வபக்தி மிக்கவர் அவர் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் தவறில்லை, இந்த தங்கங்களை அப்படியே வைத்திருந்தால் கோயில் தர்மகர்தாக்களும் குருக்களும் சேர்ந்து ஆட்டைய போட்டுவிடுவார் எனவே நீதிபதிகள் கண்காணிப்பில் கோயிலுக்கு சொந்தமான நகைகள் வுருக்கப்பட்டு அதன் வருமானத்தில் கோயில் காரியங்களை செய்வதில் தவறில்லை   12:31:56 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
3
2021
சம்பவம் மும்பை கப்பலில் பெரும் போதை பார்ட்டி 8 பேரிடம் தொடர் விசாரணை
அதுசரிபா குஜராத் முந்த்ரா அதான் அதானி யோட துறைமுகத்துல மூவாயிரம் கிலோ போதை மருந்து கண்டுபிடிப்பமேஇதெல்லாம் எதுல வரும்? அதுகுறித்து மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்துயிருக்கு?   12:21:58 IST
Rate this:
12 members
0 members
2 members

ஆகஸ்ட்
25
2021
அரசியல் மே.வங்கத்தில் சாவர்க்கர் குறித்த கேள்வி பா.ஜ., கொதிப்பு
வரலாறு உண்மையைத்தான் பேசும் சாவர்க்கர் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக்கடிதம் எழுதித்தான் வெளியே வந்து ஆங்கிலேயருக்கு சேவகம் செய்தார் இதனை சங்கிகள் மறுக்கலாம் ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் துல்லியமாக வரலாற்றில் பதிந்துவிட்டனர்.   12:47:39 IST
Rate this:
6 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X