Sami Sam : கருத்துக்கள் ( 161 )
Sami Sam
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2023
அரசியல் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் !
ஆனால் ஒரு யூனிட்டுக்கு 13 ரூப்பாய் கொடுத்து வாங்குவதாக சொல்கிறார்களே உண்மையா   19:25:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
31
2023
அரசியல் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் நாளை முதல் துவக்கம்
நகரங்களில் வேண்டுமானால் கொடுப்பார்கள் கிராமங்களில் கொடுக்கமாட்டார்கள் எங்கள் கிராமத்தில் இரண்டு கடைகள் உள்ளன எனக்கு அருகில் உள்ள கடையில் ஒருமுறை கொடுத்தார்கள் அடுத்த முறை ,முன்பு வாங்கிய கடைக்கே செல் என்று சொல்லிவிட்டார்கள்   17:46:51 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
8
2023
அரசியல் இளைத்து துரும்பாகி வருவது ஹிந்து மதமே!
இப்படி பேசினால் செயல்பட்டால் மற்ற மதத்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்காது வரலாற்றை பார்த்தல் புரியும் இன்று நான் நாளை நீயும்கூடத்தான் என்ற நிலை வரும்   17:09:15 IST
Rate this:
1 members
0 members
10 members

டிசம்பர்
29
2022
தற்போதைய செய்தி இந்தியா வந்த விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்
நாகரீகம் மிகுந்த முதல்தர குடிமகன்களின் பயணம் அப்படித்தான் இருக்கும்   18:14:07 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
19
2022
இந்தியா சீனாவை பார்த்து பயப்படும் மத்திய அரசு ஓவைசி விமர்சனம்
நேரு காலத்தில் யுத்தம் நடந்த போழ்து தமிழ்நாட்டு அண்ணாதுரை எம் பி யாக இருந்தார் பார்லிமென்டில் நமது படை யுத்த பூமியில் எங்கு உள்ளது எத்தனைபேர் உள்ளனர் என்ன நிலவரம் என்று கேட்டார் அண்ணாதுரை அதற்க்கு நேரு மன்னிக்கவும் நான் அந்த குறிப்பை எடுத்துவரவில்லை என்று பதில் அளித்து விட்டு அண்ணாதுரையை கூட்டம் முடிந்தததும் தனியாக சந்திக்க சொன்னாராம் அப்போது முட்டாளா நீ ராணுவ நிலை ரகசியங்களை வெளியே சொல்லக்கூடாது என்பது கூடவா உனக்கு தெரியாது என்று கடிந்து கொண்டாராம் நேரு   17:15:23 IST
Rate this:
2 members
1 members
19 members

நவம்பர்
14
2022
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
7
2022
அரசியல் 10% தீர்ப்பு சமூக நீதி போராட்டத்துக்கு பின்னடைவு முதல்வர் ஸ்டாலின் கருத்து
மெஜாரிட்டியான நீதிபதிகளின் தீர்ப்பை ஒரு மாநில முதல்வர் விமர்சிப்பது சரியானதா அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா   14:34:21 IST
Rate this:
1 members
0 members
13 members

பிப்ரவரி
20
2022
சம்பவம் சீர்காழி ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு
பெரும்பாலும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித்துறை தேர்தல்கள் எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும் ஆளும் கட்சியே பெரும்பான்மை பெரும் என்பது தமிழ் நாட்டின் வழக்கம் இதில் எங்கு என்ன நடந்தால் என்ன   18:06:00 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
27
2022
பொது கோடிக்கணக்கான சொத்து பூஜை செய்ய ஆளில்லை பாழடைந்த நிலையில் மசராயர் கோவில்
ஹிந்து இறை நம்பிக்கை இல்லாத அரசுக்கு இதுபோன்ற இடங்கள் சுட்டிக்காட்டப்பட்டால் அரசுக்குத்தான் லாபம் பக்தர்களுக்கு இல்லை   18:47:23 IST
Rate this:
2 members
0 members
37 members

ஜனவரி
24
2022
பொது நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு முதல்வர்
ஆதரித்தாலும் வன்மையாக ஆதரிப்போம் எதிர்த்தாலும் வன்மையாக எதிர்ப்போம் என்பதற்கு உதாரணமா   18:07:11 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X