எசகுபிசகா : கருத்துக்கள் ( 70 )
எசகுபிசகா
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
31
2020
உலகம் 855 மில்லியன் மரங்கள் வளர்க்க அமெரிக்கா திட்டம்
பாகிஸ்தானில் 10 பில்லியன் மரம் நடுவதாக நீங்கள் சொல்லியுள்ள கணக்கு தவறானது. ஒரு பில்லினிலேயே ஆயிரம் மில்லியன் உள்ளது. அமெரிக்காவே 855 மில்லியன் மரம் நடவே திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் பத்து பில்லியன் என்பது தவறானது.   11:52:31 IST
Rate this:
0 members
1 members
0 members

ஆகஸ்ட்
28
2020
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
28
2020
அரசியல் காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார்
காங்கிரசில் உள்ள வெகு சில நல்லவர்களில் முதன்மையானவர். பெரிதும் வருந்துகிறேன்.   19:32:28 IST
Rate this:
0 members
0 members
10 members

டிசம்பர்
21
2019
அரசியல் அதிர்ச்சியில் பா.ஜ., தலைவர்கள்
திருப்தியாக உள்ளது   12:11:47 IST
Rate this:
4 members
0 members
3 members

செப்டம்பர்
10
2019
பொது பங்குச் சந்தை மோசடியில் சிதம்பரத்தை விசாரிக்கணும்
போனவாரம் எங்க வீட்டு கொல்லைப்புரத்தில் வைக்கப்பட்டிருந்த பித்தளை சொம்பு மற்றும் இரும்பு வாளியை காணோம், யூவர் ஆனர்... அதையும் கொஞ்சம் விசாரிங்க..   20:14:27 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூலை
2
2019
அரசியல் தப்புமா பன்னீர் தலை? எம்.எல்.ஏ.,க்கள் திக்!
நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்கிறேன்..   14:15:12 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
3
2019
கோர்ட் தமிழுடன் சுப்ரீம் கோர்ட் தகராறா?
எனக்கே கொஞ்சம் உறுத்தலாக தன இருக்கிறது. ஏன் இப்படி ...?   14:08:01 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜூலை
3
2019
அரசியல் எம்.பி., பதவி ஏற்க வைகோவுக்கு தடை?
2009 ல் தமிழகத்தில் ஆட்சியில் திமுக இருந்தது. மத்தியில் காங்கிரசு ஆட்சியில் இருந்தது. இதை எல்லாம் வைகோ மறந்திருக்கலாம். ஒருவேளை தீர்ப்பு தண்டனையாக வந்தால் மோடியை திட்டுவார்கள் வைகோ உட்பட. தமிழக அரசியல் வியாதிகளின் இரட்டை வேடம் 21 ம் நூற்றாண்டிலும் வெற்றிகரமாக தொடர்வது தான் சமூக நீதி போலும்\   14:00:25 IST
Rate this:
1 members
0 members
14 members

ஜூன்
28
2019
பொது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மத்திய அரசு அறிவிப்பு
தமிழ் நாட்டுல முன்ன முதன் முதலாக ரயில் ஓடிய போது தமிழன் கல்லக்கொண்டு எறிஞ்சான். இப்போ தீவாளிக்கு முன்பதிவு 3 நிமிடத்தில் முடிஞ்சிருச்சு சிறப்பு ரயில் விடுன்னு கோரிக்கை வைக்கிறான். எனவே இது நம்ம பிறவி குணம் எதையுமே முதலில் எதிர்ப்பதென்பது. பிறகு போகப்போக பழகி விட்டால் சரியாகிவிடும்.   10:27:43 IST
Rate this:
6 members
0 members
40 members

மே
17
2019
கோர்ட் சாரதா சிட்புண்டு மோசடி ராஜீவ் குமாரை கைதுக்கான தடை நீக்கம்
அது என்ன 7 நாள் கணக்கு என்று தெரியவில்லை. இன்னும் 7 நாளில் தேர்தல் முடிவுகள் வர இருப்பதற்கும் இதற்கும் ...   16:07:08 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X