KUMAR. S : கருத்துக்கள் ( 140 )
KUMAR. S
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2020
உலகம் மழையில் டான்ஸ் ஆடிய கமலா! சமூக வலைதளத்தில் வைரல்
இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ் ......இவரது தந்தை ஆப்ரிக்கன்..கணவர் அமெரிக்கன்.. தாய் இந்தியர்.. இருப்பதோ அமெரிக்காவில்.. இந்திய கணவரை மணந்து இந்தியாவிலே இருப்பவர் இத்தாலிக்காரி..   14:11:46 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
8
2020
சினிமா "இரண்டாம் குத்து" படம் எடுத்தவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா? - பாரதிராஜா கண்டனம்...
ராதாவின் மகளை வைத்து ஒரு படம் எடுத்து மேலாடை இல்லாமல் திரையில் அவளை ஓட விட்டீர்களே .. ரஜினி மருமகன் நடித்து சமீபத்தில் திரையில் வந்த ஒரு படத்தில் ஆபாசமான ஒரு வார்த்தையை ஒரு நடிகை பேசுவது போல் ஒரு காட்சி வந்ததே.... அப்போது உங்களுக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லையா.. இப்போது ஞானோதயம் வந்துவிட்டதா..   11:06:48 IST
Rate this:
5 members
0 members
7 members

அக்டோபர்
7
2020
அரசியல் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் ரஜினி கட்சி அறிவிப்பு?
தேர்தல் நேரத்துல புதிய படம் புக் ஆகும்.. நடிச்சா நூறு கோடி வருமானம். கட்சி ஆரம்பிச்சா நூறு கோடி செலவு..வரவு முக்கியமா..செலவு முக்கியமா..   17:59:35 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
7
2020
அரசியல் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் ரஜினி கட்சி அறிவிப்பு?
உங்கள் பெயர்ல தாமரை இருக்கிறதுனால இவ்ளோ confident உங்களுக்கு.   17:57:19 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
7
2020
அரசியல் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் ரஜினி கட்சி அறிவிப்பு?
தேர்தலுக்கு முன்ன ஒரு படத்தில் நடிக்க புக் ஆயிடுவாரு. நடிச்சா வருமானம் நூறு கோடி..கட்சி ஆரம்பிச்சா செலவு நூறு கோடி.. வரவு முக்கியமா செலவு முக்கியமா...   11:21:31 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
7
2020
கோர்ட் வட மாநிலத்தினர் தமிழில் தேர்ச்சி பெற்று இங்கு பணி நியமனம் பெறுவது எப்படி?
இதெல்லாம் பழைய கதை..சில வருடங்களுக்கு முன்பு தபால் துறையில் (தமிழகத்தில் பணிபுரிய) வடநாட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தமிழில் வாங்கிய மதிப்பெண்கள் இருபதுக்கு இருபது..நமது தமிழக மாணவர்கள் தமிழில் தேர்ச்சி பெறவில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று. ஒருவர் வழக்குகூட தொடர்ந்தார்..அது என்னவாயிற்றே என்று தெரியவில்லை. மற்றும் மத்திய தேர்வாணைக்குழு (staff ion commission) வங்கிகள் நடத்தும் தேர்வுகள், இந்திய ரயில்வே பணி இவை அனைத்திலும் வட மாநிலத்தவர்களே தேர்வு செய்ய படுகின்றனர்... ஒவ்வொரு முறையும் தேர்வு முடிவுகளை பாருங்கள்..குறிப்பிட்ட மூன்று மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். உ.பி. பிஹார், ஹரியானா டெல்லி யை சேர்ந்தவர்கள்தான் அதிகம்..இட ஒதுக்கீட்டில் கூட ராஜஸ்தானை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினர்கள்தான்... கன்யாகுமரிவரை அவர்கள்தான் இப்போது. தமிழக அரசும் தமிழகத்தின் எல்லா மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருசேர குரல் கொடுக்கவேண்டும்.. RTI மூலமாக தகவல்கள் பெற்று தினமலர் இதை பெரிய செய்தியாக கொண்டுவந்து அனைவரது கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.. படிக்கும் தமிழக மாணவர்களுக்கு ஒரு "வழிகாட்டி"யாக இருக்கும் தினமலர் படித்த மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்குவதில் ஒரு "வழிகாட்டி"யாக இருக்கும் என நம்புகிறோம்.. .. செய்வீர்களா..   11:14:58 IST
Rate this:
3 members
0 members
25 members

அக்டோபர்
6
2020
பொது மீண்டும் உடல் நல குறைவு விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி ?
திரு விஜயகாந்த் அவர்கள் நலமுடன் திரும்பி வரவேண்டும்..எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.   10:47:39 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
4
2020
வீடியோ இஎம்ஐ சந்தேகங்களுக்கு பொருளாதார நிபுணர் விளக்கம்
தி மு க காரன் அவங்களுக்கு பிரியாணி கொடுத்துட்டு அள்ளிக்கிட்டு போயிடுவான்   11:40:34 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
24
2020
பொது எஸ்.பி.பி. மீண்டும் கவலைக்கிடம்
baalu sir ...neenga seekirama gunam adaindhu veedu thirumbanum..kadavula praarthikkiren   10:59:14 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
15
2020
பொது வங்கிகளில் குறைந்துள்ள பெரு நிறுவன வாராக்கடன்
வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதற்கு இன்னொரு வங்கியில் கடன் கொடுத்து இருப்பார்கள்...20 லச்சம் கோடியில் திட்டங்களை அறிவித்தார்கள் அதில் இதுவும் ஒரு திட்டம்தான்   11:05:42 IST
Rate this:
5 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X