sathyam : கருத்துக்கள் ( 202 )
sathyam
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
8
2021
உலகம் கொரோனாவுக்கு பின்னர் ஏற்றுமதியில் உச்சம் தொட்டுள்ள சீனா!
இதற்குத்தானே ஆசை பட்டாய் , சப்பை மூக்கா .. ஊரெல்லாம் வைரஸ் பரப்பி உலகை அதன் பின்னால் ஓட விட்டு , தான் மட்டும் லாபம் பார்க்கணும் ....எங்கே ? சீனாவை பார் உண்டியல் குலுக்கிகள் . அறிவாலயத்தின் எடுபிடிகல்   10:13:03 IST
Rate this:
1 members
0 members
10 members

பிப்ரவரி
8
2021
வீடியோ தர்மபுரி மக்கள் அதிர்ச்சி
அவர் ஒரு கழக உடன்பிறப்பாக தன் கடமையை தான் செய்தான். எதற்கு அதிர்ச்சி ?   13:45:25 IST
Rate this:
0 members
1 members
0 members

பிப்ரவரி
8
2021
அரசியல் மோடி அரசுக்கு 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் ராகுல் டுவிட்
பப்பு சொல்லற தொழில் அதிபர்கள் மண்ணு மோகன் சிங்கின் சமயத்தில் என்ன அக்பர் ரோடில் பிச்சையா எடுத்துக்கொண்டு இருந்தார்கள் ? பேச வந்துட்டான் ?   13:43:04 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
19
2020
சம்பவம் தாக்குதல் சதித்திட்டம் முறியடிப்பு 9 பயங்கரவாதிகள் கைது
தீவிரவாதத்திற்கு மதமில்லை. மதமென பிரிந்தது போலும்.....   11:44:12 IST
Rate this:
4 members
0 members
3 members

செப்டம்பர்
16
2020
உலகம் ஐ.நா., சபையின் 3 பதவிகளில் இந்தியா வெற்றி
என்னய்யா பெரிய பதவி? எங்க கழக பொது செயலாளர் , பொருளாளர் போன்ற மதிப்பு மிக்க ஒன்றா? இன்னும் எட்டு மாசம் , அப்புறம் எங்க சுடலைக்கு எவ்வளவு பெரிய பதவி இளிச்சவாய் தமிழங்க நாங்க கொடுக்கிறோம் பாருங்க , அடிக்கிறோம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் முதல் அமைச்சரா .....அப்புறம் ஐ.நா.என்ன உலகமே எங்க கையிலே   10:26:56 IST
Rate this:
4 members
0 members
16 members

செப்டம்பர்
11
2020
அரசியல் அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு
1980முதல் இன்று வரை மாநில அரசு பள்ளிகள் அதை விட கூடுதலாக தனியார் புற்றிசல் பள்ளிகள், என்ஜினீயரிங் , மருத்துவ கல்லூரிகள் சமூகத்து திருப்பி கொடுத்தது என்ன ? சமசீரான ஒழுக்க கேடு, பயம் , நம்பிக்கையின்மை . உரக்க சொல்வோம் இது பெரியார் மண்,   10:59:12 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
11
2020
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
15
2020
சம்பவம் ரூ.5,000 கோடி மோசடி மன்னன் விசாரிக்க கேரள போலீசார் முடிவு கோவையை சேர்ந்தவர்கள் கைது
சேலம்,ஈரோடு. கோவை காரங்கள் சும்மா பொழுது போகலைனா இப்படி ஏமாறுவார்கள். நமக்கு நல்ல டைம் பாஸ். இதுவரை எனக்கு நினைவு தெரிந்த வரை எத்தனை உப்புமா பைனான்ஸ் கம்பெனிகள் வருட வருடம் முளைத்து காணாமல் அறுவடை முடிந்ததும் மாயம் ஆகும் . இது எல்லாம் சகஜம்மப்பா   10:50:04 IST
Rate this:
0 members
1 members
13 members

செப்டம்பர்
15
2020
அரசியல் தமிழைப் பிழையின்றி எழுத தெரியாது தர்மபுரி தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
கட்டுமரம் தான் தமிழ்நாட்டையே படிக்க வைத்ததாக கம்பு சுத்தினாங்க இவங்க, ஆனால் , உண்மை நிலை இதுதான் . வியாபாரம் செய்பவன் அந்த பொருளை எப்படி சந்தையில் விளம்பரம் செய்யலாம் என்று தெரிந்தால் போதும், அதை உபயோகிக்க தெரிய அவசியம் இல்லை. அது போல இந்த திராவிட கும்பல், தமிழை வைத்து வியாபாரம் செய்து தமிழ்நாட்டை வாங்கிவிட்டார்கள் . இவர்கள் இந்த தமிழ் வியாபாரத்தில் போட்டியாக ஹிந்தி வரக்கூடாது என்பது கூட ஒரு தொழில் பொறாமையினால். இன்னுமாடா இவங்களை நம்பிகிட்டு இருக்கீங்க ?   10:44:08 IST
Rate this:
4 members
0 members
22 members

செப்டம்பர்
14
2020
பொது உலகில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 5 வருடங்கள் ஆகலாம் சீரம் நிறுவன தலைவர்
இந்திய அரசோ அல்லது உலக சுகாதார நிறுவனமோ இது வரை சீரம் தடுப்பு மருந்தை அங்கீகரிக்கவில்லை . ஆனால் ஏற்கனவே சுமார் பல கோடி தடுப்பு மருந்தை உண்டாக்கி சந்தை படுத்த சீரம் அவசரம் காட்டுவது வெறும் லாப நோக்கில் , மக்கள் மேல் உள்ள அக்கறையினால் அல்ல.   10:21:19 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X