அதிரை ராம் : கருத்துக்கள் ( 20 )
அதிரை ராம்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
13
2018
சினிமா ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்...
ஒரு கல்யாணம் பண்ணவே பல போராட்டங்கள், இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கு. பணமிருந்தால் பத்தும் செய்யும். வாழப்பிறந்தவர்கள்.   11:33:46 IST
Rate this:
29 members
0 members
27 members
Share this Comment

நவம்பர்
12
2018
சினிமா மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்...
இந்த படத்தை பார்த்துட்டு ஓடாத மிக்சி, கிரைண்டர், டிவி எல்லாத்தையும் உடைச்சிட்டேன். ஆனா ஓட்ட வித்த காசு செலவு ஆயிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியல. நல்லவேளை இந்த படத்தில் வாங்கின காசை கொளுத்துற மாதிரி சீன் வைக்கலை.   13:16:50 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

நவம்பர்
8
2018
சினிமா ஆபாச படங்கள் லீக் - வேதனை அளிக்கிறது : அக்ஷரா போலீசில் புகார்...
இது ரொம்ப லேட். இத்தனை நாள் கண்டுக்காம இருந்துட்டு இப்போ புகார் அழிப்பது ஏனோ.   10:56:21 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது ஜெயக்குமார்
ஜெ., இல்லாததால் யாருக்கு குளிர்விட்டது, யாருக்கு சூடேறியதுன்னு எங்களுக்கு தெரியும். இத நீங்களே சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. இதெல்லாம் உங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கான தண்டனை.   10:50:04 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
8
2018
பொது இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்
வாழ்த்துக்கள். விமானம் ஓட்டும்பொழுது பாதியிலே கீழிறங்கி கிகி டான்ஸ் ஆடாம இருந்தா சரி.   09:53:17 IST
Rate this:
11 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
31
2018
கோர்ட் நாடு முழுவதும், கிரீன் பட்டாசு அடுத்த ஆண்டு... கட்டாயம்! டில்லியில் இந்தாண்டே செயல்படுத்த உத்தரவு
எனது 8 வயது மகனை தீபாவளி நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதி கொடுத்துள்ளேன். இந்த நீதிமன்றமோ அல்லது காவல்துறையோ என்ன நடவடிக்கை எடுக்குதுன்னு பார்ப்போம்.   12:47:43 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
31
2018
சினிமா பெண்ணை தானே அழைத்தார் : நடிகர் சர்ச்சை பேச்சு...
படத்திலேதான் மிருகம் மாதிரி நடிக்குறாங்கனு நினைத்தேன். ஆனா உங்க நிஜ வாழ்க்கையிலும் மிருகமாகவே வாழ்கிறீர்கள் என்று இப்போதான் தெரிகிறது.   10:45:28 IST
Rate this:
1 members
0 members
70 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சினிமா செல்போனை தட்டிவிட்ட விவகாரம் : வருத்தம் தெரிவித்த சிவகுமார்...
இப்போ வருத்தம் தெரிவித்து என்ன பன்றது. மானம் மறுவாதை எல்லாம் எப்போயோ கப்பல் ஏறி போயிடுச்சி. உங்கள் வாழ்வில் இது ஒரு அழியாத கரும் புள்ளியாகவே இருக்கும்.   16:16:00 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சினிமா நான் புத்தன் இல்லை : நடிகர் சிவகுமார் அதிரடி...
300 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றது எதற்கு ?. எல்லாம் காசுக்காகத்தானே. அப்போ எந்த மாதிரி நிகழ்வுகளையெல்லாம் பொறுத்துதான் ஆக வேண்டும். அவசரப்பட்டு மானம் மறுவாதையை இழந்து நிற்கிறீர்களே   16:08:01 IST
Rate this:
42 members
2 members
19 members
Share this Comment

அக்டோபர்
30
2018
கோர்ட் தமிழகத்தில் வெடி வெடிக்கும் நேரம் மாற்றம்
வாங்கின வெடியை நாள் முழுவதும் வெடித்தாலும் அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் வெடித்தாலும் ஒரே அளவு மாசுதானே ஏற்படும். நீங்க கட்டுப்படுத்த நினைப்பது மாசுவையா இல்ல இந்துவை யா   14:06:42 IST
Rate this:
0 members
0 members
50 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X