Ram Sekar : கருத்துக்கள் ( 527 )
Ram Sekar
Advertisement
Advertisement
ஜனவரி
19
2019
சினிமா ஏமாற்றிய என்டிஆர் - கதாநாயகடு...
நடிக்க தெரியாத அரை குறை, வசனம் மட்டும் பேசினால் போதுமா, ஏதோ கொஞ்சம் ஆட தெரியும் போல என்று பார்த்தால் (டான்ஸ் மாஸ்டர் சொன்னது போல்தான் ஆடி இருக்கிறான் என்பது நிறைய பேருக்கு தெரியாது, ஒரு படத்தில் "பரதநாட்டியத்தை" கேவலப்படுத்தினான். முக பாவனைகள் சமயத்தில் குழந்தைகளை பயமுறுத்தும். சூப்பர் ஸ்டார் Rajini கூட ஹீரோயிசம் பண்ணின சீனுக்கல்ல கொஞ்சமாவது "லாஜிக்" இருக்கும். ஆனால், இவன் தன்னோட வெறும் கையை காட்டி "ரயிலை" பின்னோக்கி செல்ல வைப்பான், அதையும் ரசிப்பார்கள் அங்கே ஒரு குரூப்.   08:12:55 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
20
2019
பொது விராலிமலையில் உலக சாதனை ஜல்லிக்கட்டு போட்டி
முக்கண் மைந்தா - கொலையா, சாதனையா அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீ உங்க "அமைதி மார்க்க" குரூப்புகள் உலகம் முழுக்க "கொலைகள்" பண்ணிக்கிட்டு இருக்கானுங்க, அங்கன போயி உன் கருத்தை போடுப்பா போ.   00:35:28 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் மம்தா மாநாட்டில் பங்கேற்ற கட்சிகளுக்கு சோனியா வாழ்த்து
தம்பி, augustawestland டீலில் லஞ்சப்பணம் கைமாறியதை உன்னோட "காங்கிரஸின்" அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் "அந்தோணி" 2013 -லேயே ஒப்புக்கொண்டு விட்டார். Bofors , அகஸ்டா, நிலக்கரி, காமன்வெல்த், ஸ்டாம்ப் ஊழல்.... இன்னும் நிறைய. எப்படி நீங்கள் எல்லாம் வெட்கம் இல்லாம வாழறீங்க?? அப்புறம் rafael டீலில் ஊழல் என்று ஒரு மண்ணும் நடக்குல. நீதிமன்ற ஆரம்பத்துலயே சொல்லிருச்சு. வேணுமின்னா சும்மா உன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஷோ கட்டறதுக்கு பயன்படலாம், நீதிமன்றத்திலே மீண்டும் ... தான் விழும் காங்கிரசுக்கு.   11:42:45 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
20
2019
பொது எச்.ஏ.எல்., மூலம் 8 விமானங்கள் இந்திய விமானப்படை முடிவு
// Mani. V //..... அய்யா யோக்கியவானே- "ரபேல்"ல கட்டிங் எதுவும் இல்லை. ஒருவேளை உங்க "காங்கிரஸ்" ஆட்சியில் இருந்து ரபேல் வாங்கினா "கட்டிங்" வாங்கி இருப்பாங்க. எதிர்காலத்துல, அதான்பா 2019 தேர்தலுக்கப்புறம் "காங்கிரஸ்" ஆட்சிக்கு வந்த பிறகு இதுமாதிரி டீல் எதுனா செஞ்சாங்கன்னா "கட்டிங்" வரும். போபோர்ஸ் பீரங்கி, அகஸ்டா வெஸ்ட்.லாண்ட் ஹெலிகாப்டர் டீல்களில் "கட்டிங்" வாங்குனாப்புல "பப்பு" வாங்குவார், அப்போ தெரிஞ்சுக்கோங்க. ரபில் டீல் 2019 அப்புறம் "காங்கிரஸ்" வந்துச்சுன்னா "கட்டிங்" எதோ நடந்து இருக்கு அதுனால டீல் பாதியில் நிறுத்துவோம்னு ஏதாவது செய்வாய்ங்க, காரணம் "காங்கிரஸ்"-கு "கட்டிங்" வேணுமில்ல. உண்மையா "போபோர்ஸ்" மாதிரி காங்கிரஸ் "கட்டிங்" ரகசியமா வாங்கிட்டு அப்புறம் நாங்க எல்லாம் சரிபடுத்திட்டோம், இப்போ ரபேல் விமானம் வரும் என்று கூட நாடகம் போட வாய்ப்பு இருக்கு.   10:54:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
20
2019
பொது எச்.ஏ.எல்., மூலம் 8 விமானங்கள் இந்திய விமானப்படை முடிவு
, ஏற்கனவே ரஷ்யாவின் உதவியோடு தயாரிக்கற விமானங்கள் சுகோய். புதுசா எதுவும் செய்யல. ரஸ்சியாவிடம் இருந்து வாங்கினால் விலை குறைவு. ஆனால் இங்கே HAL மூலம் வாங்கினால் விலை அதிகம். ஏன்?. அத அசெம்பிள் செய்ய கோராபுட் அப்படிங்கற இடத்துல HAL பேக்டரி கட்டுனாய்ங்க, நாசிக் பாக்டரில ஒரு பிரிவை உருவாக்கினாய்ங்க. சுலபம் இல்லை. சீப்பா எதுவும் கிடைக்காது. சொந்தமா LCA விமானத்தை (engine இப்போதைக்கு அமெரிக்காவின் என்ஜின், சில ரேடார் கருவியும் வெளிநாடு இப்போதைக்கு) மேம்படுத்தி (பெரிசா ஒன்னும் இல்லை) LCA Tejas MK 1A விமானத்தோட விலை சுகோய் விமானத்தோட விலையை விட அதிகம்.   10:43:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் மத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன் லாலு மகள் ஆவேசம்
"kadhiravan" மாதிரி ஆட்களுக்கு - பிஜேபி காரன் சொன்னானா இவரும் சொல்றதா?? எங்க போச்சு புத்தி?? திமுக ரௌடிகள் சொல்லையே காமிச்சாங்க. பிஜேபி -கு எதிரான கட்சி ஆள்னு சொல்லிட்டா தப்பிக்கலாம், இல்லையா "kadhiravan".... பீகாருல இந்த "லல்லு" கட்சி பெரிய ரௌடிகளை வளர்த்து விட்டது. மக்கள் நிறைய பேரை இப்படி ஆக்கினத்துல பெரும் பங்கு இந்த "லல்லு" குரூப்புதான். உங்களுக்கெல்லாம் ஏன்யா இந்த புத்தி?? பிஜேபி வரக்கூடாதுன்னா என்ன வேணா செய்யலாம், யாரும் யாரு கூட வேணாலும் கூட்டு சேரலாம். இதுக்கு சப்போர்ட் பண்ற ஆட்களெல்லாம் நாண்டுக்கிட்டு சாகலாம்   00:12:15 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2019
கோர்ட் கள்ள பயண பெண்களுக்கு பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
முக்கண் மைந்தா சரிப்பா, முடிஞ்சால் எரிமேலியில் இருக்குற "வாவர ஜும்மா மசூதி" குள்ளே பெண்களை விடுங்கப்பா. அப்படியே உங்க மசூதிகளுக்குள் பெண்களை உள்ளே விடுங்கள், அப்புறம் பேசு உன் நியாயத்தை.   13:50:58 IST
Rate this:
7 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
17
2019
அரசியல் கிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா?
"Karuman" சாரே, மூணாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட "சுடலை" அண்ணனை விட நல்லாவே ஆங்கில பேசும்   13:34:22 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
17
2019
அரசியல் கிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா?
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒரு கட்சியே அப்படிதான் வந்துருக்கு ஆதித்தனார் ஆரம்பிச்ச இயக்கம்   13:31:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
17
2019
அரசியல் கிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா?
சுரேஷ் சொல்றமாதிரி பல பேர் காய்களை நகர்த்தி வர்றாங்க தான். ஆனால், சுடலை "கிங் மேக்கர்"-லாம் ஆவ முடியாது, குரூப்புல சீனியர் மட்டும் தான் தல ஆவலாம். தமிழ்நாட்டுல "ஹிந்தி" வர கூடாது என்று ஆட்டம் போட்டுட்டு, வடஇந்திய ஓட்டுகள்தான் பிரதமர் யார் என்று தீர்மானிக்கும். காமராஜர் ஒரு நல்ல தலைவர், நேர்மையாக அரசு நடத்தியவர், ஊழல் இல்லாதவர், தேசிய கட்சியை தலைவராக இருந்து வழிநடத்தியவர். அதனால் அவர் "கிங் மேக்கர்" ஆனார். இப்போ இங்க இருக்கும் எல்லா அரசியல் தலைவர்களும் ஊழல் பெருச்சாளிகள், சுருட்ட என்ன வேணாலும் செய்வானுங்க, சாதி, மதம் வச்சு எல்லா பதவி, பணம், புகழ் சேர்க்கறாய்ங்க. முன்ன மாதிரி இப்போ "கிங்" ஆகிறது சுலபம் இல்லை, அதுக்கே நிறைய போட்டி இப்போ இருக்கு. ஒன்னு தேசிய கட்சியின் தலைவராக இருக்கணும், இல்லை அதிக ஏஎண்ணிக்கையில் தொகுதிகள் உள்ள மாநிலமாக "உத்தர பிரதேசம்" மாதிரி இருக்கணும்.   13:23:03 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X