அப்படி என்றால் என் தாத்தாவின் படத்தையும் ரூபாய் நோட்டுகளில் வெளியிடவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது தாத்தா நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் நாட்டுக்கு நல்லது ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவர் எந்த கெடுதலும் செய்யவில்லை என்பதே எனது கோரிக்கைக்கு காரணம்.
02-நவ-2022 12:23:45 IST
அரசு மக்களை மகிழ்சசியிலேயே வைத்திருக்கிறது. வாழ்க திராவிட மாடல். சிறந்த வாடிக்கையாளர்கள் விருது சிறந்த குடிமகனுக்கு வழங்கப்போவதாக தகவல்.
16-ஆக-2022 12:09:33 IST
இந்தியா விமானம் கொடுத்ததால் என்ன நடந்துவிடும். சீனா தனது கப்பலை உடனே திரும்ப அழைக்கப்போவதில்லை. அது நின்று உளவு பார்த்துக்கொண்டுதான் போகப்போகிறது. விமானமும் போச்சு ரகசியமும் போச்சு.
16-ஆக-2022 12:07:39 IST
அத்வானி அவர்கள் கன்னியாகுமரியில் இருந்துதான் ரத யாத்திரை தொடங்கினார். பிஜேபி ஆட்சியை பிடிக்க அந்த யாத்திரைதான் முக்கிய காரணமாக இருந்தது. காங்கிரஸ் எங்கிருந்து ஆரம்பித்தாலும் முடிவு ஒன்றே.
12-ஆக-2022 09:36:59 IST
அருமை அய்யா. இப்படி ஒன்னும் படிக்காத மாணவர்களை பாஸ் செய்து விட்டு செல்லாக்காசாக்கி விடுகிறார். அப்புறம் நீட் எப்படி வெற்றிபெற முடியும்?. கல்வித்தரத்தை உயர்த்தி அனைவரையும் அறிவாளி ஆக்குங்கள். அரசியல் ஆக்க கல்வி ஒரு இடமல்ல.
07-ஜூன்-2022 17:38:29 IST
ஓரளவுக்கு இது உண்மைதான். வேறு வழியில் வருமானத்தை பெருக்காமல் குடிகாரர்களை நம்பி ஆட்சி நடத்தும் ஸ்டாலின். வெட்கக்கேடு. இலவசங்களை அளித்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்காமல் அவர்கள் வருமானத்தை பெருக்கலாம். பெண்களுக்கு மட்டும் அள்ளிக்கொடுத்து ஆண்களை வஞ்சிக்கிறார் முதல்வர். அடுத்தமுறை அவருக்கு வோட்டளித்தால் உங்கள் சம்பளத்தையும் மனைவியின் அக்கவுண்டுக்கு போட சொல்வார்.
09-மார்ச்-2022 14:53:10 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.