M S RAGHUNATHAN : கருத்துக்கள் ( 1218 )
M S RAGHUNATHAN
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
27
2022
அரசியல் இது உங்கள் இடம் இப்படியா ஐஸ் வைப்பது!
திரு.உதயநிதி கோபமாக உள்ளாராம். ஆகவே இனிவரும் அமைச்சர்களின் அறிவிப்பில் மாண்புமிகு முதல்வர், மற்றும் இளைய தளபதி சேப்பாக்கம் சட்ட சபை உறுப்பினர், வருங்கால முதல்வர் திரு உதயநிதி அவர்களின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் படி என்று தான் வரும். இதை திரு அன்பில்லா பொய்மொழி முதலில் ஆரம்பித்து வைப்பார். வேறு வழி இல்லாமல் திருவாளர்கள் துரை முருகன், K N நேரு ஆகியோர் தொடர்வார்கள்.   15:09:12 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
27
2022
அரசியல் இது உங்கள் இடம் இப்படியா ஐஸ் வைப்பது!
துதிபாடல் மீடியாவில் பேசும்போது மட்டும் தான்.   15:01:33 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
27
2022
பொது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விவகாரம் வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி
The RBI is an autonomous organisation under the ageis of the Central . Government. It is.not obligatory for the organisation to play the song. The employees have not done anything wrong.. If a Muslim employee says that the song has a visual representation, and respecting it is against their religious tenents, what the government can do? An immature action.   14:53:39 IST
Rate this:
11 members
0 members
6 members

ஜனவரி
27
2022
பொது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விவகாரம் வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி
There is no legal sanctity for this song like the National Anthem. If one of the person says that this song is an edited version leaving out very important lines, what is the reply of the Government ? Will the government ensure that this song is sung in functions conducted by Tamilnad Wakf Board or in schools and colleges run by the Muslim and other religious and ethnic minority institutions which are government funded. This edited version contains the words " திராவிட நல் திருநாடு" whereas the original is " தமிழர்தம் நல் திருநாடு " Who changed these words ? Why was some lines which refers to God ( பரம் பொருள்) were d ? Why this tinkering? Us it correct to change the core ideology of the song? Even the HC.has said since this version is in vouge for quite some time, they.do not want to disturb it now. As long as there is no legal compulsion, it is the right of the individual to stand or sit during the recital. More so, the government has now come out that the cassette of this song should not be played but should be physically recited within a specified time frame. By increasing the time frame a few more seconds ensure the entire.song as is in the original be recited.. Hypothetivally, if in a government function, a group.physically recites the original version, what the government is going to do ?.Will they arrest and punish them.   14:47:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2022
பொது செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள் அரசுக்கு ரகுராம் ராஜன் ஆலோசனை
ஐயா தமிழக அரசுக்கு இந்த அறிவுரையை கூறினீர்களா ? எவ்வளவு honoririum கொடுக்கப் பட்டது ?   05:05:39 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
23
2022
பொது வட பழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
தமிழ் போராளிகள் சத்ததையே காணவில்லை. ஏன் ? ஏன் தமிழில் குட முழுக்கு நடத்தப் படவில்லை?   14:52:19 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜனவரி
22
2022
பொது கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு மூன்று மாதங்களில் அகற்ற உத்தரவு
அப்படி ஆக்ரமிப்புகளை அகற்ற வில்லை என்றால் அந்த கோயிலில் நிர்வாக அதிகாரிகளாக இருந்த அனைவரையும் மற்றும் அறநிலையத்துறை இணை மற்றும் துணை ஆணையர்களை கைது செய்வோம் என்று உயர் நீதி மன்றம் சொன்னால் ஒரு சமயம் நடக்கலாம். ஆனால் நீதி மன்றம் கண்டனம் மட்டும் தெரிவித்து பேசாமல் அடுத்த வழக்கை விசாரிக்க சென்றுவிடும்.   14:53:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
அரசியல் உ.பி.,யில் முதல்வர் வேட்பாளர்? பிரியங்கா பதில்
தானும், தன் சகோதரன் மட்டும் தான் காங்கிரஸில் இருக்கிறார்கள் என்று symbolic ஆக சொல்லிவிட்டார். மேலும் அவர் கட்சியில் போட்டியிட வேறு வேட்பாளர்கள் இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம்.   18:53:51 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
21
2022
அரசியல் கட்டாய மத மாற்ற தடை சட்டம் அண்ணாமலை வலியுறுத்தல்
இந்த விவகாரம் தேசீய குழந்தைகள் நல வாரியம் தானாக முன்னெடுத்து மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும். இதுவரை மரண வாக்கு மூலம் படி ஆர்வர் மீது கூட நடவடிக்கை எடுக்கப் படவில்லை. திரு ஸ்டாலின் அவர்கள் திருச் சபைகளின் உத்தரவை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார் போலும்.   11:23:30 IST
Rate this:
1 members
0 members
20 members

ஜனவரி
21
2022
அரசியல் இது உங்கள் இடம் எதுக்காக டில்லி போகணும்?
இதற்கு ஓர் வழி என்னவென்றால் நமது விடியல் அரசு ஒரு அவசர சட்டம் மூலம் தமிழ் நாட்டில் ஒரு உச்ச நீதிமன்றம் ஏற்ப படுத்தி திருR S பாரதி, திரு மனுஷ்யபுத்திரன், திரு சபாபதி மோஹன், திரு திருமா, திரு A K ராஜன் ஆகியவர்களை நீதிபதிகள் ஆகவும் திரு உதய நிதி ஸ்டாலின் அவர்களை தலைமை நீதிபதி ஆகவும், திரு. சரவணன் மற்றும் திரு வில்சன், திரு தமிழன் பிரஸ்ஸன்னா ஆகியோரை attorney general, solicitor generals ஆக நியமித்து காலை வழக்கை ஆரம்பித்து மாலையில் முடித்து இரவில் தீர்ப்பு நீட் சட்டம் செல்லாது என்று வரவேண்டும். மேலும் தலைமை நீதிபதி இந்த தீர்ப்பு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் செல்லும் என்று இறுதி தீர்ப்பு சொல்லுவார்.   11:18:35 IST
Rate this:
0 members
0 members
23 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X