Mani Ramesh : கருத்துக்கள் ( 13 )
Mani Ramesh
Advertisement
Advertisement
அக்டோபர்
24
2018
பொது புதிய அணை கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி
தொலைநோக்கு பார்வை உள்ளவர் யாவர்? எங்கே? எப்படி கண்டு கொள்வீர்?, கொண்டு வருவீர் ?   12:15:33 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

அக்டோபர்
7
2018
அரசியல் முதியோர் போராட்டம் நடிகர் கமல் ஆதரவு
இச்சமயம் தேவையான ஒன்றே. ''ஊக்கத் தொகையை உயர்த்துவது" மட்டுமே போதாது. முதியோர் கடவுளாகவும் பாவிக்க வேண்டும்.முடிந்தால் மரியாதையுடன், கண்ணியத்துடன் நடத்த சட்டமும் செய்தல் நன்று.   12:12:00 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
15
2018
பொது ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் ஆந்திர அரசு... திணறல்! நிதி பற்றாக்குறை, மென்பொருள் பிரச்னையால் சிக்கல்
Planning Commission ஐ தூக்கியதன் விளைவே நிதி எங்கே இருக்குன்னு தெரியாம திண்டாடும் நிலைமை   11:58:19 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
பொது சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு தொல்காப்பியத்தில் ஆதாரம் கவர்னர்
"பாலா..உன் தாத்தாவிடம் போய் கேளு.. செவுள் மேலே போட்டு சொல்லி கொடுப்பார்.. எது தமிழாண்டில் முதல் நாள் என்று....." நண்பர் வல்வில் ஓரி , இன்றைக்கு பாலாவின் இரவு தூக்கத்திற்கு வேட்டு வைத்தீர்....   11:32:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
சினிமா எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம்...
வார்த்தைகளால் மன்னிப்பு போதாது ஜாம்பவான். மார்கமுண்டெனில் அவன் சார்ந்த குடும்பத்திற்கோ, மக்கற்கோ சென்று உதவிடுவது மனிதம். அரசும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஜனம் நாயகம் என்னன்னு பேராண்மை கொள்வது சால தக்கது.   12:22:07 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
சிறப்பு பகுதிகள் பதில் சொல்வீர்களா கமல்?
திரு. வாஞ்சிநாதனின் கேள்விகளும் சாமானியனின் முணறல்களே. அரசியல் காட்சிகள் குழப்பத்தில் இருந்தாலும் வெகு சில பக்குவமான அதிகாரிகளின் குழப்பமற்ற மேதகையினால் அரசு எந்திரம் பழுதடையாமல் நாட்களை கடந்து செல்ல ஒத்துழைக்கின்றனர். எனினும் வேகமாய் சப்தம் கேட்க்கும் தமுக்கு வைத்திருக்கும் திரு. கமலஹாசன் அவர்களும் தெளிவான நோக்கோடு தனது கருத்துக்களை பதிவிட முனைய வேண்டும் என்பதே எமை போன்ற சாமானியனின் வேண்டுகோளும். கலங்கி கிடைக்கும் (அரசியல்) குட்டையில் குழப்பினால் மீன் பிடிக்கவே என்று சமூகமும் அறிந்துள்ளதே. ஆகவே, சமுதாய அக்கறை உள்ளோர் இத்தருணம் வெகுண்டெழுவது விழைய தக்கதே. எனினும் உளநோக்கற்ற தெளிவான விளிகளையே வேள்வியுள்ள கேள்விகளாயும் வித்திடும் விடைகளாயும் நேர்பட ஒழுக விரும்புகின்றோம்.   07:23:47 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2017
சிறப்பு கட்டுரைகள் பெண் வேலைக்கு செல்வது அவசியமா
தாய்மையின் தியாகத்தை இன்னதென்று எழுத்தால் எழுத முடியாது ஆயினும் தாய்மையின் மேன்மையை சிறு விளக்கத்தில் செம்மையை சீராற்றியுள்ளீர்... வணக்கங்கள்...   11:37:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
31
2017
அரசியல் காங்கிரசில் கமல்? காத்திருக்கிறது தலைவர், எம்.பி., பதவி
காங்கிரசில் கமல்...தமிழக ஜனதாவில் ரஜினி...எங்கயோ இடிக்குதே... எப்படியோ கமல vs ரஜினி நண்பர்கள், ஆனால் ஒரே தளத்தில் நடை போடுவார்கள், ஆனால் ஒரே மேடையில் நிற்கமாட்டார்கள்.... அதாவது... திமுக, அதிமுக ரெண்டையும் ஓரங்கட்டிட்டு... கமல் காங்கிரஸ் vs ரஜினி ஜனதா.. ஹாஹா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு .. ஓடு...   11:59:17 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

ஜூலை
22
2017
சிறப்பு கட்டுரைகள் இருளில் ஆழ்த்திய இருவர் ஆணவம்!
அருமையான பதிவு... உரத்த சிந்தனை என்பதில் துளியும் குறையுமில்லை குறைவுமில்லை...இங்கேய ஜனநாயகம் என்பது தவறாக கணிக்க பட்டுள்ளது... கசடாக கற்பிக்க பட்டுள்ளது.... ஜனநாயகம் எவரும் ஆளலாம் என்பதல்ல.. வேண்டியவை எவருக்கும் கிடைக்கப்படவேண்டும் என்பதாய் கரு..   11:50:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
17
2017
சிறப்பு பகுதிகள் மழை நீர் - மறை நீர் எனும் பொக்கிஷங்கள்!
மாண்புடைய சகோதரி ஜெனிபர் பொக்கிஷ பதிவிற்கு வெகுமிகு வணக்கங்கள். இந்நாளில் மிகத்தேவையான செய்தி. ஆயினும் ஏனோ விளங்கவில்லை, ஒருவரும் இச்செய்திக்கு கருத்து தெரிவிக்கவில்லை. மக்களின் கவனம் எங்கே நோக்கியுள்ளது? அதற்க்காக யாரும் வாசிக்கவில்லை என அர்த்தமில்லை. இருப்பினும் தினமலருக்கு வேண்டுகோள். நீர் பற்றிய செய்திகளையும் தேவைகளையும் நமது கடமைகளையும் தினந்தோறும் ஒரு செய்தியாவது வெளியுங்கள். நல்வன செய்ய 10 % மாவது ஒதுக்குவது மாண்பு .   11:41:19 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X