veera : கருத்துக்கள் ( 29 )
veera
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
27
2019
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
28
2019
Rate this:
1 members
0 members
7 members

ஜூலை
24
2019
அரசியல் பயங்கரவாத தடுப்பு சட்டம் லோக்சபாவில்... நிறைவேறியது!
இன்னைக்குத் தான் அந்த சட்டத்தை படித்து பார்த்தேன். தவறு செய்தவனை தீவிரவாதி என அறிவிக்க இயலாத NIA என்ன செய்ய முடியம். நம்ப சிதம்பரத்து காரர் நல்ல விளையாடி இருக்கார். பல் இல்லாத பாம்பை வைத்து என்ன பயன்?   16:14:06 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
25
2019
சம்பவம் ஜாகிர் நாயக் பேச்சால் பயங்கரவாதிகளானோம்
சாஹிர் நாயக் மட்டும் இல்லை ஒரு பெரிய குரூப் இதில் உள்ளது. இதற்கு நம்மவரும் ஆதரவு வேற???   16:02:52 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
25
2019
அரசியல் எதற்காக பார்லி.,க்கு போகனும்? கேட்கிறார் குலாம்நபி
கடந்த 5 வருடமா சரியா வேலை செய்யாத ராஜ்ய சபா இன்னம் எதனை நாள் அப்படியே இருக்க யோசனையோ? துணை ஜனாதிபதியே ஒரு பெட்டில ஏகப்பட்ட மசோதாக்கள் தாக்கல் பண்ணாம காத்திருக்குனு சொன்னது மறந்துபோச்சா? இந்தியால உக்காந்துகிட்டு கத்தார்ல இருந்து கருத்துபோடுறது சுலபம்.   11:46:48 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜூலை
19
2019
அரசியல் ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே லோக்சபாவில் தமிழச்சி கவலை
s.Ramkumar இப்படி பட்ட ஒரு கருத்தை பதிவு செய்துள்ளதால் நீங்கள் இன்றுமுதல் சங்கீ என அழைக்கப்படுவீர்.   14:23:25 IST
Rate this:
4 members
0 members
4 members

ஜூலை
23
2019
அரசியல் ஆந்திர வேலை ஆந்திரருக்கே ஜெகன் அதிரடி
ஆந்திராவுக்கு அழிவு ஆரம்பம் ஆயிடிச்சு. பொறுத்துப்பாருங்க. நல்ல வேலை ஆள் கிடைக்கலையா நல்ல வியாபாரம் எப்படி நடக்கும். நல்ல வியாபாரம் நடக்கலைநா நல்ல தொழில் வளர்ச்சி இருக்காது. தொழில் வளர்ச்சி இல்லைனா தொழில் அதிபர்கள் இருக்க மாட்டார்கள். தொழில் அதிபர்கள் இல்லைனா வறட்சி இருக்காது. திருப்பூரில் வட இந்தியர் இல்லைனா தொழில் என்ன ஆகும்னு யோசிச்சி பாருங்க தெளிவா புரியும்.   13:26:35 IST
Rate this:
3 members
0 members
14 members

ஜூலை
23
2019
உலகம் வரி வருவாய் வசூலிங்க பாக்.,கிற்கு ஐ.எம்.எப்., ஆலோசனை
அவனுகளை முதலில் சரியாய் வரி கட்ட சொல்லுங்க. ராணுவம் செலவுகளை குறைப்பது நடக்காது. ஒன்றே ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். இந்தியா உடன் நட்புறவை ஏற்படுத்தவேண்டும். அப்போது தான் அவர்களின் பொருளாதாரம் மேம்படும். ஒரே ஒரு உத்திரவு போதும். இந்தியா சந்தையை திறந்துவிட. ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் அது nadakkathu   09:38:14 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
23
2019
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
23
2019
பொது சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்
இவர்கள் பெருமையை பேசுற சிங்கப்பூரில் கூட தமிழ் கற்போர் விகிதம் குறைந்து வருவதை எங்கோ செய்தி தாளில் படித்த ஞாபகம். அப்படி இருக்க நம்ம திக திமுக தமிழ் வழிக்கல்வி படித்தவர்களை விட மெட்ரிகுலேஷன் வழி படித்தவர்களுக்கு ஆதரவை வழங்கியது எதற்க்காக? ஊருக்கு வேஷம்   09:29:45 IST
Rate this:
3 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X