Guru Bharan : கருத்துக்கள் ( 76 )
Guru Bharan
Advertisement
Advertisement
Advertisement
மே
6
2019
அரசியல் ஜனாதிபதியாக தகுதியுள்ளவர் ஸ்டாலின்
அட என்னண்ணே இதோட நிப்பாட்டிடீங்க? ஜப்பான்ல ஜாக்கிசான் ஆகலாம். அமெரிக்காவுல மைகேல் ஜாக்சன் ஆகலாம்னு கூட சேத்து சொல்லுங்கண்ணே.   12:24:50 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மே
6
2019
அரசியல் ஜனாதிபதியாக தகுதியுள்ளவர் ஸ்டாலின்
மொத்தத்துல ஆணியே புடுங்கவேணாம்   12:21:11 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
6
2019
சினிமா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்? - சன்னிலியோன்...
தாய்மை அடைவதுதான் ஒரு பெண்ணிற்கு பெருமை சேர்க்கும். அது ஒங்களமாதிரி ஆளுங்களுக்கெல்லாம் புரியாது.   12:15:42 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
5
2019
பொது போனியை இஸ்ரோ கண்காணித்தது எப்படி?
நல்ல வேளை ஞாபகம் வந்துருச்சு   11:11:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
2
2019
அரசியல் மோடியை விமர்சித்த சிறுவர்கள் கண்டித்த பிரியங்கா
ஏற்பாடு பண்ணி கூட்டிகிட்டு வந்துருப்பாய்ங்க பக்கி பயலுக. ஏன்யா பிரதம மந்திரிக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இதெல்லாம் நம்ம நாட்டுலதான் நடக்கும்.   15:27:32 IST
Rate this:
7 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
29
2019
பொது ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்தது என்ன? அறிக்கை அளித்தார் மதுரை, மாஜி கலெக்டர்
மேலிடத்து உத்தரவின் பேரில் அறைக்கு போன தாசில்தார் சம்பூர்ணம் சஸ்பெண்ட்ல இருக்காரு. அவரை போகச்சொன்ன கலெக்டர்க்கு ப்ரோமோஷனா?   11:46:09 IST
Rate this:
0 members
1 members
12 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
Rate this:
8 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
26
2019
சம்பவம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல் சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்?
கும்புடுறேன் சாமி. இவங்களெல்லாம் பாத்தா ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்க. விட்ருங்க.   11:31:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
31
2019
சம்பவம் சிறுமியை கொன்ற கொடூரன் கைது நடந்தது என்ன விசாரணையில், திடுக்
இவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கப்போவதில்லை. வழக்கு, விசாரணை என்று இழுத்தடித்து மூடிவிடுவார்கள். நாமும் வேறு வேலைய பாக்க போயிருவோம். கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் மறந்துவிடுவோம். இதுதான் நடக்கும்.   11:27:09 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X