Just imagine : கருத்துக்கள் ( 287 )
Just imagine
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
1
2023
உலகம் " தகுதி நீக்கம் நினைத்து பார்க்கவில்லை " - ராகுல்
அதிபரையோ, பிரதமரையோ அவமரியாதையாக, சீனாவில் பேசி இருந்தால் அவர்களை காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேர்த்து இருப்பார்கள் ...   14:33:20 IST
Rate this:
5 members
0 members
19 members

ஜூன்
1
2023
உலகம் கடவுளுக்கே பாடமெடுப்பார் பிரதமர் குறித்து ராகுல் கிண்டல்
கடவுளையே கிண்டல் செய்பவர்கள் நம் கட்டுமரம் வழிவந்த மாடல் அமைச்சர்கள்.   13:32:19 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
1
2023
உலகம் " தகுதி நீக்கம் நினைத்து பார்க்கவில்லை " - ராகுல்
என் சோக கதையை கேளு தாய்குலமே ...   13:19:20 IST
Rate this:
3 members
0 members
10 members

ஜூன்
1
2023
அரசியல் நெருங்கும் தேர்தல்! ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் கிடையாது அசோக் கெலாட் அறிவிப்பு
தேர்தலில் ஜெயிக்கனும்னா தற்போது ஆட்சியில் செய்த சாதனைகளை/வளர்ச்சி திட்டங்களை சொல்லக்கூடாது மாறாக இலவசங்களை அள்ளி விடணும் - இது தேர்தல் வேட்டை .   13:14:34 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
31
2023
அரசியல் மேகதாது அணை விவகாரம் கர்நாடக காங்கிரசை எதிர்க்கும் தமிழக காங்.,
நீங்க ஏன் ஒரு மூன்று பேருடன் சேர்ந்து காவிரி ஜோடோ யாத்திரை போகக்கூடாது.   12:54:15 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
1
2023
எக்ஸ்குளுசிவ் முதல்வர் பயணத்தில் கிடைத்தது ரூ.1,259 கோடி மட்டுமே முதலீடு!
கோட்டு சூட்டு செலவுக்காவது ஏதாவது முதலீடு வருதான்னு பாப்போம்.   08:47:39 IST
Rate this:
0 members
0 members
11 members

மே
31
2023
தமிழகம் அமைச்சர்கள் இலாகா விரைவில் மாற்றம்!
கைப்பு... அருவாளோட கெளம்பிட்டாரு ,எத்தனை தலை உருளப்போதோ.   06:23:20 IST
Rate this:
1 members
0 members
12 members

மே
31
2023
தமிழகம் 7,000 டன் நெல் மூட்டை மாயம் ரைஸ் மில்களில் தணிக்கை
"history repeats itself"- வரலாறு மீண்டும் நிகழ்கிறது.   13:52:06 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
31
2023
தமிழகம் காவிரியில் மேகதாது அணை சிவகுமார் பேச்சுக்கு துரைமுருகன் எதிர்ப்பு
முன்பு தாங்கள் கூறியது, வேலூரின் பாலாறு தண்ணியை சென்னைக்கு தரக்கூடாது. சொந்த மாநிலத்தில் அண்டை மாவட்டத்திற்கு நீங்க நட்புறவாக இல்லையேன்னு , அவங்க பதில் கேள்வி கேட்கப்போறாங்க.   13:47:56 IST
Rate this:
0 members
0 members
16 members

மே
31
2023
பொது "இருட்டை விரட்டி ஒளி மிகுந்த தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு" சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ஜப்பான்ல இருந்து வரும்போது ஒரு நல்ல டார்ச் லைட்டை வாங்கி வந்துருங்க , இருட்டை விரட்டி ஒளி மிகுந்த தமிழகத்தை இஸியா உருவாக்கலாம்.   12:27:46 IST
Rate this:
0 members
0 members
24 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X