Ravi : கருத்துக்கள் ( 164 )
Ravi
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2021
சம்பவம் மதம் மாற கட்டாயப்படுத்துவதாக மனைவி மீது கணவர் வழக்கு
இதை விட ஒழுக்கம் கெட்ட பல சம்பரதாயங்கள் அவர்கள் மார்க்கத்தில் உண்டு. விவாகரத்து ஆன பெண் மீண்டும் அதே கணவரை சேர திருமணம் செய்ய விரும்பினால் அவள் இன்னொருவருடன் சிலகாலம் வாழ வேண்டும் - இந்த கொடுமையை எங்கே சொல்வது? மார்க்கத்தில் ஒழுக்கம் என்பது ஒரு கேலிக்கூத்து - அதை அவர்கள் பெரிதாக நினைப்பதில்லை - மனிதகுலத்தின் மாறுபட்ட நிலையே மார்க்கத்தின் நிலை   17:26:26 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூலை
7
2021
சினிமா மகளாக நடித்தவரை மணக்க போகிறாரா ஆமீர்கான்?...
இதில் அவர்களுக்கு எந்த சங்கோஜமும் கிடையாது இது அவர்களின் வழக்கம் தானே? தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி   19:13:21 IST
Rate this:
3 members
0 members
29 members

ஜூலை
2
2021
பொது ஓம்பிரகாஷ் சவுதாலா விடுதலை ஆதரவாளர்கள் வரவேற்பு
உண்மை தமிழ்நாட்டில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உதாரணம். இந்தியாவிற்கு மக்களை திருத்த, ஊழலை ஒழிக்க மற்ற பிற நல்ல காரியங்களை நடத்த, இந்திய தங்கு தடையின்றி முன்னேற, இருபத்துஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு நாட்டுநலனை பேணும் சர்வாதிகரி தேவை. அப்போதுதான் நாம் சீனாவை முந்த முடியும்   15:44:47 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
17
2021
உலகம் அமெரிக்க நீதிபதியாகும் இந்திய வம்சாவளி பெண்
பாக்கிஸ்தான், சைனாக்காரர்கள் போல் இந்தியர்கள் ஒருபோதும் தங்கள் நாட்டிற்கு உபகாரமோ, உதவியோ செய்வதில்லை இந்தியர்கள் வெளிநாடுகளில் பெரிய பதவிகளில் இருப்பதால் இந்தியர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. இவர்களில் சிலர் கமலா ஹாரிஸ், பிரமிளா ஜெயபால் போன்றவர்கள் இந்தியாவிற்கு எதிராக பேசி இந்தியாவின் எதிரிகளுக்கு நண்பர்களாக காட்டிக்கொள்வார்கள். இந்தியாவை கேவலமாக விமர்சித்து அமெரிக்கர்களை மகிழ்விப்பவர்கள் இதனால் தான் மற்ற நாட்டவர்களை காட்டிலும் இந்தியர்களால் அமெரிக்காவில் பெரும் பதவிகளை பெறமுடிகிறது, இவர்களால் பல நேரங்களில் இந்தியாவிற்கு உபத்திரம்தான் இவர்களை தண்ணி தெளித்து விட்டதற்கு சமம், அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள் Good things about Indians are - professionalism, loyal, trusted, sincere hardworking smart people. So we can feel proud of them of their success and attainment of high posts in the foreign land BUT no material use for India and some time they embarrass and work against India This is the special characteristic features of Indians abroad   15:21:37 IST
Rate this:
2 members
0 members
13 members

ஜூன்
13
2021
பொது நாடு திரும்ப காத்திருக்கும் பெண் பயங்கரவாதிகள் மத்திய அரசு தயக்கம்
இவர்களை சீனாவின் Xinjiang மாநிலத்தில் உள்ள சீர்திருத்த rehabilitation காம்ப்க்கு அனுப்பலாம்.   17:08:32 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
12
2021
Rate this:
2 members
0 members
3 members

ஏப்ரல்
19
2021
சம்பவம் " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
டிரைவ் செய்யும் போதே முத்தம் கொடுப்பது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்தை உண்டாகும் அதனால் இந்த ட்ரைவரை கைது செய்து லைசென்ஸை சஸ்பெண்ட் செய்யவேண்டும்   15:57:06 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
19
2021
சம்பவம் " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
டிரைவ் செய்யும் போதே முத்தம் கொடுப்பதும் தவறே, கவனம் குறையும் அது விபத்தை உண்டாக்கும் - இவர்கள் ஜாலியாக இருக்க ரோட்டில் போனவர்கள் மீது இடித்து விபத்தை உண்டாகும் டிரைவர் மீது கேஸ் போட்டு லைசென்ஸையும் ரத்து செய்யவேண்டும்   15:52:03 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
21
2021
சினிமா விவேக் மரணம் குறித்து சர்ச்சை கருத்து : கைதாகிறார் மன்சூரலிகான்...
முட்டிக்கி முட்டி தட்டி உள்ளே போடுங்கள். சமூக விரோதி முட்டாள் பேச்சு சுதந்திரத்தை மிக கேவலமாக பயன்படுத்தும் மிக மட்டமான ரவுடி இவன் மூளை மழுங்கடிக்கப்பட்ட சித்தாந்தத்தில் ஊரியவன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடுங்கவலில் உள்ளே வைக்கப்படவேண்டிய கழிசடைகளில் ஒருவன் இவன்   16:57:00 IST
Rate this:
6 members
0 members
7 members

ஏப்ரல்
19
2021
சம்பவம் காலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்
படித்தவர்கள் அதிகம் உள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கேரளாவில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற வன்கொடுமைகள் மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகி விட்டது இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் அதற்கான சட்டமும் வேண்டும் கடவுளின் தேசமாக இருந்த கேரளம் இன்று மனிதாபிமானமற்றவ்ர்கள் நிறைந்த பாவிகளின் தேசமாக மாறிவிட்டது - இந்த மாற்றத்திற்கு காரணம் வெளிநாட்டு மதங்களின் ஆதிக்கம். கொன்றால் பாவம் தின்றால் போச்சி, பாவம் செய்தவன் கடவுளால் மன்னிக்கப்படுவான் என்ற புதிய சித்தாந்தம் கற்று தந்த பாடதின் விளைவு   15:11:54 IST
Rate this:
1 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X