anvarsha : கருத்துக்கள் ( 2 )
anvarsha
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2020
வாரமலர் சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (13)
உத்தரவின்றி உள்ளே வா படம் பிடித்திருக்கிறது என்று கோபு அவர்கள் சொன்னதால் நேற்று பார்த்தேன். நகைச்சுவை விஷயத்தில் பரவாயில்லை என்றாலும், மிகவும் ஆட்சேபத்துக்குரிய விஷயங்கள் இருந்தன. ஒரு பெண் உடை மாற்றுவதை நால்வர் மறைந்து நின்று ரசிப்பது (அதில் ஒருவர் அந்த பெண்ணின் காதலராக வருவார் பின்னால். கொடுமை) , மன நிலை தவறிய பெண்ணை நகைச்சுவைக்காக உபயோகப்படுத்தியது, அதே பெண்ணை வெறுத்து ஒதுக்கினாலும், குளிக்கும்போது சோப்பு போடுவது, சச்சு சில நொடிகளில் காதலிக்க ஒப்புக்கொள்வது, நால்வரில் ஒரு நண்பனாக இருந்தாலும் சம்பளம் குறைந்த வேலையில் இருப்பதால் எல்லா எடுபிடி வேலைகளுக்கும் அவரை மற்றவர்கள் உபயோகப்படுத்தி க்கொள்வது.. சொல்லிக்கொண்டே போகலாம். படம் வெளிவந்த காலத்தில் இதெல்லாம் வெறும் நகைச்சுவைக்காக என்று எளிதாக எடுத்துக்கொண்டிருப்பார்களோ என்னவோ. இப்போது இவை தாண்டி படத்தை ரசிக்க முடியவில்லை   08:02:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
21
2019
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் என்று இரண்டு மகா குப்பை படங்களை எடுத்து, முள்ளும் மலரும், கிழக்கே போகும் ரயில், மூன்றாம் பிறை என்று சரியான திசையில் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை மசாலா குப்பையில் தள்ளிய பாவம் இவர்களையே சாரும்   11:06:44 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X