t.chellappa : கருத்துக்கள் ( 8 )
t.chellappa
Advertisement
Advertisement
Advertisement
மே
4
2020
அரசியல் நீதியின் சக்கரம் நிச்சயம் சுழலும் ஸ்டாலின்
ஒங்கள நல்லவன்னு சொல்லணும் போல இருக்கு!   21:28:24 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
4
2020
பொது தமிழகத்தில் 7 ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு
இனிமே கொரோனா தமிழுநாட்டை வுட்டு பயந்து போயிதும்.   21:19:36 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
4
2020
பொது இல்லாத ரயில் கட்டணம்.. நகைப்புக்குள்ளான காங்., அறிவிப்பு
மொத்த செலவை ரயில்வேயீடமும், மாநில அரசிடமும் கேட்டு செட்டில் செய்து விடுவார்கள் அம்மையாரும், சிதம்பரமு்ம்.   21:07:53 IST
Rate this:
3 members
0 members
8 members

மே
4
2020
பொது கேரளாவில் இன்றும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
பொறுப்பான மக்கள்...திறமையான முதல்வா். இவா்களின் கூட்டணி வென்றது.   21:01:53 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
4
2020
பொது பெட்ரோல் ரூ.3.26, டீசல் ரூ.2.51 விலை உயர்வு
நாப்பது நாளா ஒரே நம்பரா பாத்து போரடிச்சு போச்சுல்லா. அதான் சும்மா ஒரு சேஞ்சுக்கு...   07:18:19 IST
Rate this:
1 members
1 members
8 members

ஏப்ரல்
23
2020
சம்பவம் ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல் நடத்த முயற்சி
உண்மை பேசினால் பொத்துக்கொண்டு வருகிறது காங்கிரசுக்கு.   16:01:39 IST
Rate this:
5 members
0 members
51 members

ஏப்ரல்
20
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறு வாலிபர் மீது வழக்குப்பதிவு
இவரைப் போல பேஸபுக், வாட்ஸ்அப்பில் பதிவிடும் எல்லாரையும் அந்தந்த பகுதி போலீசாா் தாமாக"முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்   18:37:03 IST
Rate this:
3 members
0 members
36 members

ஏப்ரல்
13
2020
அரசியல் பிரதமர் உரையை ஆவலுடனும், கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் சிதம்பரம்
நேரு குடும்பம் உட்பட காங்கிரசில் உள்ள எல்லா தலைவா்களும், குறிப்பாக சிதம்பரம் இந்த பணத்தில் பாதியைக் கொடுக்கலாமே கூட்டணி கட்சி தி மு கவிடம் சொன்னால் முழுத்தொகையும் கூட கிடைத்து விடும். செய்வீர்களா?   07:03:14 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X