skv : கருத்துக்கள் ( 5689 )
skv<srinivasankrishnaveni>
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
22
2019
பொது மழை வேண்டி சிறப்பு யாகம்
வருண தேவா ப்ளீஸ் வந்துட்டேன் என்று சொல்லினேனே வாடாப்பா பூமியை நினைக்காமல் கேணிகளிலேயும் நெறைய தண்ணீர்வரனும் என்று வேண்டுகிறேன்   05:13:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2019
பொது மழை வேண்டி சிறப்பு யாகம்
ஒருபக்கம் வருண ஜபம் மறுபக்கம் மணல்கொள்ளை மஜாதான் என்ஜாய் பண்ணுங்கய்யா   04:27:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2019
பொது கடலூர் டாஸ்மாக் கடைகளில் வெளி ஆட்கள் லட்சங்களில் கொழிக்கும் அதிகாரிகள்
இதுலேயும் ப்ராடுதானா படுபாவிகளா நீங்கல்லாம் செத்தால்கூட மாறமாட்டீங்கய்யா மக்களை போதையே தள்ளி இவனுக்கள் கொடியே சுகம் அனுபவிக்கறானுகளா நாசமாப்போக குடிப்பது அசிங்கம் என்றுதனக்கேதெரியனும் ஆனால் அடிமையாகிட்டானுக பலன் மக்களுக்கு தொல்லை ஆளுவோருக்கு கொண்டாட்டம்   04:25:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2019
பொது மக்களின் முயற்சியால் நிறைந்த ஊரணி, சக்கரை தீர்த்த குளம்
மக்கள் செயல் மகேசன் செயல் என்று சொல்லுன்னு போகவேதான் இருக்கானுக   04:22:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
23
2019
பொது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?
மத்திலே முதல்ல மணல்கொள்ளையை தடுக்கவேண்டும் , ரெண்டுகாலகாம்களுமே இதுலே மெயின் செயல்வீரர்கள் குண்டாசியைவச்சுண்டு கொலைகளும் செய்து மணலை கடத்துறானுகளே எரிகுளமெல்லாம் என்னாச்சு இந்த ரெண்டுகளாக ஆட்ச்சிலேயும் நகர விரிவாக்கம் னு சொல்லுன்னு அடுக்குமாடிகட்டடங்களா கட்டிண்டு வித்து காசுகொடிலே பார்த்தாச்சு எல்லோரும் மக்களும் வாடகை தரமுடியாமல் தவணைகட்டுண்டு வீடுவாங்கிடுறாங்களே பலன் என்ன குடிக்க நீர் இல்லீ   04:19:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
23
2019
அரசியல் தமிழக அமைச்சர்களின் 71 அறிவிப்புகள்...வெத்துவேட்டு!
வாய்க்குவந்ததைபேசிட்டு போயின்னே இருக்கானுக என்பதுதான் உண்மை திட்டமெல்லாம் ஜஸ்ட் காகிதங்கள் இருக்கும் ஒதுக்கும் நிதிகளெல்லாம் பிரிச்சுப்பானுக மக்களுக்கு போடுறானுக பட்ட நாமம் அதுதான் வளர்ச்சி எங்கேன்னு தெரியுதா ???????ஒலியா வந்தவனெல்லாம் இன்று உருண்டுண்டு போறானுக நடக்கவேமுடியாது அடுத்த தெருவுக்கும் கார்லேதான் போவானுக தண்ணீர் கூட லாறிலே ஸ்பெஷலா சபிள்ளையாயிடும் வெள்ளையும் சொள்ளையுமா பொய்களேபேசிண்டுதான் ஆட்டம் போடுறாங்க செயல்கள் நத்திங்   04:14:36 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
23
2019
அரசியல் உறுதி! காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்
எந்தபதவியுமே இல்லாத பலர் இருக்காளே அதுகளை சோனியா நம்பமாட்டாங்க போல தனக்கு ஜால்றா தட்டும் நபரையே பிடிக்குறாங்க   04:08:56 IST
Rate this:
1 members
1 members
11 members
Share this Comment

ஜூன்
23
2019
பொது இந்தியாவில் 39 சதவீதம் மழை பொழிவு குறைவு
eppadiyum 50%மலை பெய்யுமே அந்த மலை நீரை சேமிக்கலாம் இல்லியா???????? செய்வாங்களா ???   04:03:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
23
2019
பொது நடிகர், நடிகைகள் ஓட்டு போட்டனர்
நடிகர் சங்க தேர்தல்ல வடிகால் தான் வோட்டுப்போடுவாங்க பொதுஜனமா வருவாங்க அதுலேயும் பாவம் மோகன் க்கு ஓட்டுபோடமுடியாலேயே எவனோ அவரை ஓட்டைபோட்டுட்டானாம் கண்றாவியா இருக்கே   03:58:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
23
2019
அரசியல் எடியூரப்பா முதல்வராவாரா?
பிஜேபி தான் வந்துருக்கவேண்டும் இந்தவிஷயம் நாடறிஞ்ச உண்மை குர்ஸிமேல் காதல்கொள்ளடா என்று பிடிச்சுண்டு குணத்தினால் போதுமா ஆளத்தெரியவேண்டாமா ??????   03:54:08 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X