skv srinivasankrishnaveni : கருத்துக்கள் ( 6921 )
skv srinivasankrishnaveni
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2019
பொது மோடிக்கு மொழி பெயர்த்தது எங்கள் மகன்!
கேரளா என்ன பாரினலேயாயிருக்குங்க ப்ளீஸ் இந்தமாதிரிகேவலமான எண்ணங்களை மூட்டைக்கட்டுங்களேன் படிச்சவன் செய்துருக்கானா சந்தோசம் படவேண்டும் அவர் தந்தை தமிழக காவல்துறையிலேயேதான் இருந்தாரு மதுசூதன் படிச்சது தமிழ்நாட்டுல தான் ஆங்கிலம் படிச்சு IFS லே முதல் அட்டெம்ப்ட் லே தேறிநார் என்றாலும் பெருமைதான் படவேண்டும் உங்க தமிழ்மீடியம் ஹிந்திபடிச்சாலே கேவலம் னு சொல்லியே உங்க மடை எழுத்தை ஜீரோவாக்கினாரே முக அதுதான் கேவலமான அசிங்கம்   17:18:42 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் பொருளாதார மந்தநிலைக்கு என்ன காரணம் சிதம்பரம்
உலகம் முழுக்க எல்லா இடங்கள்லேயும் சொத்துக்களா வாங்கி பல மில்லியன்களுக்கே அதிபதி ஆயிட்டீங்க நீரும் உன் மவனும் இதர கான் கிரேஸ் வித் க்களெல்லோரும் பிஜேபி வந்தாங்க மாட்டிண்டு முழிக்குறிங்களே எல்லாமே தப்புகளா செய்துபோட்டு ராகுல் அவன் ஆத்தா தங்கச்சி என்று எல்லோரும் சேர்த்தவர்கள் இருந்தால் நம்ம நாட்டை நன்னாவே வழிநடத்த மோடி அரசு முனையுமேயா எவனுக்கு வேண்டும் உன் ஐடியா எல்லாம் கொண்டுபோய் க்கூவத்துலே கொட்டுங்க   17:12:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2019
பொது கல்கி ஆசிரமத்தில் ரெய்டு
சாமியார்னு எவன் தனியாகவோ இணையுடனோ வந்தால் உடனே வீழ்ந்து சேவிக்க பலபயித்தியங்கள் இருக்கே நம்ம நாட்டுலே உண்மையான சாமியாரான்னு சோதிக்க முதுகுல கம்பியாகாச்சு சூடுபோட்டால் போதும் போடப்போறானு தெரிஞ்சாலே ஓடுவாங்கய்யா இந்த சாமியாருன்னு பேரு பெரிய மாளிகைலே வாசமா கூவத்துலே முக்கி எடுக்கவேண்டும் இவர்களை எல்லாம் .கொள்ளை அடிக்கவே போடும் வேஷதாரிகள் சாமிகள் என்றால் மஹா பெரியவா மட்டும்தான்   17:01:50 IST
Rate this:
1 members
2 members
6 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் கார்த்தியின் போலி போட்டோ நெட்டிசன்கள் காட்டம்
இந்தக்குடும்பமே பிராடு என்று அம்பலமாயாச்சு இவன் ராகுலுக்கு தோஸ்த்துன்னா எப்படி இருப்பான் ப்ளீஸ் திங்க்   16:10:59 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
15
2019
சினிமா 15 ஆண்டுகளுக்கு பின் கணவர் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன்...
இந்தாளோ ரம்யாகிருஷ்ணன் புருஷன்   16:05:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
14
2019
சம்பவம் மாணவி பலாத்காரம் வியாபாரிக்கு, 12 ஆண்டு
இந்த பொண்ணு என்னாத்துக்குப்போனா கண்டவனிடன் என்னடி பேச்சு மொபைல் போன்லெ வெட்கமா இல்லியா திமுருபிடிச்சு அலையும் கூட்டம் என்றும் சொல்லலாம் அவளுக்கும் கடுமையாய் தண்டனை தரோணும் சார் பெண்கள் பெண்களாய் இருக்கவேண்டும் கண்டவனிடமும் பேசினால் அவ்ளோதான் அவனுக்கு ஒரு கெடும் இல்லே பொம்பளைக்கே தான் விபரீதம்   10:50:07 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
15
2019
பொது தொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடிராகுல் குற்றச்சாட்டு
டால்மியா பிர்லா டாடா என்று ஓரம்கட்டியாச்சு இந்த அதானி etc தங்கள் கொடியே சேர்க்கமுடியலென்ன ஆத்திரம் படுறானுக இந்த எல்லா ஓசி பிச்சாண்டிகளும் இவளிடம் இருக்கும் துட்டு பலகோடி என்று அடிமட்ட கந்தசாமி டு கோவிnதசாமிவரை தெரியும் மாட்டிக்காதவரை எல்லாமே உத்தமர்களேதான் மாட்டிண்டாலோ பசி போல குளிக்கவேண்டும் கொள்ளை அடிச்சால் எவனையும் ஆண்டவன் காட்டிக்கொடுப்பான் அது கணேஷா வோ அல்ல வோ ஜீஸ சோ எல்லா கடவலம் சத்தியம் தான் உண்மைதான் என்று தான் போதனை செய்தாங்க செய்துண்டும் இருக்காங்க எல்லா மத போதகர்களும்   10:30:36 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
15
2019
பொது தொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடிராகுல் குற்றச்சாட்டு
எவனு எழுதித்தறான் இதுவரை ஒண்ணுமே சொல்லலீயாம் நம்ம பீ எம் அவர்களை கூசாமல்ய்பேசும் இவன் பாகிஸ்தானிலே தான் இருக்கவேணும்பிள்ளையவன் வாய்திறந்தால் பொய்களே தான் கொட்டும் மரியாதை தெரியாதவனெல்லாம் வெறும் காலியான பெருங்காய டப்பாத்தான் இதுகளை நம்பி வோட்டுப்போட்டால் மக்களே நிஸ்ச்சயம் போவீங்க மெண்டல் ஆசுபத்திரிக்கே   10:24:32 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
12
2019
சம்பவம் துாங்கிக் கொண்டிருந்தோர் மீது பஸ் ஏறியதில் 7 பேர் பலி
அடப்பாவிகளா அப்பாவிகளை என்னாத்துக்கு கொலை செய்தீங்க குடிபோதையே செய்திருந்தாலும் கூட மாபெரு தப்புதான் அல்ல ஜீசஸ் சிவன் என்று எந்த கடவுளாலும் உங்களை காப்பாற்றவே முடியாது RIP   16:25:23 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
6
2019
சிறப்பு கட்டுரைகள் புத்தி இருந்தா பொழைச்சுக்கோ
சாத்தியமா நான் சினிமாபார்த்து பல வருஷங்கள் ஆயாச்சு டிவிலேயும் பார்க்கமாட்டேன் விரும்பிபார்ப்பது சிவாஜியின் படங்கள் தான் செலக்டட் ஆ தான் பார்ப்பேன் நியூ ஸ்டார்ஸ் பெரும் தெரியாது தெரிஞ்சுக்க ஆர்வமும் இல்லீங்க நெறைய புக்ஸ் படிப்பேன் புராணம் இதிகாசம் லெந்து இலக்கியம் வரை அரசியல் முதல் சரித்திரம்வரை புக்ஸ் படிச்சால் டிவி எல்லாம் வெறும் குப்பைகளேதான் காமெடி என்றால் என் எஸ் கே நாகேஷ் பிடிக்கும்   09:39:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X