skv srinivasankrishnaveni : கருத்துக்கள் ( 9296 )
skv srinivasankrishnaveni
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2020
சம்பவம் கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து 191 பேரின் கதி என்ன?
அதிர்ச்சியாக இருக்கு பாவம் இறந்தவர்களுக்கு அவாக்குடும்பங்களுக்கும் கொடூரமான அதிர்ச்சி இந்த பீவாண்டிலே கொரோனாவால்ப்லலக்ஷம் பேர் போயாச்சு இறைவனிடம் எவ்ளோமரணம்களைப் பார்க்கப்போகிறோம்ம் இறைவா காப்பாய்   07:33:31 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
7
2020
சினிமா தமிழ் திரையுலகினர் இடையே ஒற்றுமை இல்லை : அமைச்சர்...
எப்போ இருந்துது இப்போது சொல்லுறீங்களே சினி உலகம் வெறும் பிராடுத்தானுங்க ஹீரோ ஹீரோயின்களுக்கெல்லாம் கொடியே லக்ஷமலே துட்டு கொடுப்பானுக அதே காமெடியன் மற்றும்பலருக்கு செக் லேதான் பணம் அதுக்கு காசுவருமா என்பது GOK   21:17:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
7
2020
பொது 8 கோடி மக்களை மறந்தாரா மோடி? சசி தரூர் சர்ச்சை பதிவு
கலியாணவீட்டுலே சாப்பிடும்போது கறிவேப்பிலையை போடலேன்னு ஒரு சமைத்து உளறியதாம் அதுஇதுதான்போலிருக்கு மே அந்த எட்டுகோடிகள் மைனாரிட்டிகூட்டமா?காசுக்குவேண்டுமாதமாரியாகும்பலாவும் இருக்கலாமே   18:10:43 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
7
2020
உலகம் அடுத்தாண்டு ஜூலை வரை வீட்டிலிருந்து வேலை பேஸ்புக் அறிவிப்பு
மக்கள் எல்லாம் செய்தபாவம் என்னய்யா ஒருதப்பும் செய்யலே குறைஞ்சது நாங்கல்லாம் கோயிலுக்குப்போவோம் சாமிகும்பிட்டுட்டு வரி=உம்போதே அடுத்தநாளுக்கு தேவையான காய்கனிகளும்வங்கிஜிண்டுவந்துருவோம் இப்போது பிக்பாங்ஸ்கிட் அமேசான் என்று செயின் ஷா ப்ஸ் காரனுகளே பஞ்சம்பிழைக்குறானுக வயறு எரியுது டிவிலே கண்றாவி ஒரு இழவும் இல்லே முகமூடியை போட்டுண்ட சி கேம்கள் பேசற்துஒண்ணுமே புரியலே சரியான தரித்திரம் தான் இந்த கொரோனா என்றார் அரக்கன் , இந்தகொரோனாவால் கொடிலேபஞ்சம்பிழைப்பவர்கள் தனியார் ஆசுபத்திரிகளே   15:31:09 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
6
2020
சம்பவம் திருமணம் முடித்த காதல் ஜோடி கோவிலில் துாக்கிட்டு தற்கொலை
உங்கப்பாம்மாவை விட காதல்தான் பெரிசாபோயிட்டுதா வெட்கமே இல்லாத ... என்று திட்டவேதோனுதா ஏலாமையான நிலைலேயும்கூட பலர் சந்தோஷமா எதிர்த்துவாழ்ந்து காட்டுறாங்கல்லே உங்களுக்கென்ன வந்தது ரெண்டு தரப்பிலும் வளர்த்த பெற்றோர்களின் நிலைமை தெரியுமா உங்களுக்கெல்லாம் வாழத்துப்பிள்ளே என்றால் என்னாத்துக்கு திருமணம் செய்துண்டு தூக்குல தொங்கணும் வேட்க்கமான விஷயம்தான் இது உங்க ரெண்டுபேரின் வீட்டுக்கும் தீராத களங்கம் உண்டாக்கிற்று சாவணும் சீ அசிங்கமாயிருக்கு நோ சிம்பதி   11:39:33 IST
Rate this:
2 members
0 members
8 members

ஆகஸ்ட்
5
2020
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
7
2020
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
6
2020
முக்கிய செய்திகள் அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
பிரமாதமா பண்ணிருக்கே இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக செயல்பட்டு நோ லஞ்சம் பேராசை இன்றி செய்வாய் என்று நம்புகிறேன்   20:42:58 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
6
2020
அரசியல் ஊழலுக்கு வழிவகுக்கும் இ-பாஸ் முறை ஸ்டாலின்
ஊழலைப்பற்றி நீரெல்லாம்பேசலாமா சாமி????//கண்றாவியாயிருக்கே என்னைய செஞ்சீங்க இவ்ளோ கோடிகளிலே சொத்துவச்சுருக்கீங்களே உங்கப்பாரு மூலமா+ நீங்களாவும் சேர்த்தது என்று முகவின் உறவுகளும் சசியின் உறவுகளும் திக திமுக அதிமுக கம்யூனிஸ்டுகள் கேட்ச் கேட்ச் காட்ச்சில் எவனுங்கோ பரம ஏழை சொல்லமுடியுமா????????????/ அதுவும் அதிமுக அண்ட் திமுக காலே தொண்டன் காலே தான் ஏழைகள் இதுவேதான் சாத்தியமான உண்மைங்க மாட்டிக்காம கொள்ளையடிக்கும் அறிவுஜீவிகள் தான் எல்லா அரசியல்வியாதிகளும் கான் கிரேஸ் இருக்கே அப்பப்பா சோனியா என்ற கிறிஸ்துவாகுடும்பங்களில் எல்லோரும் கொடியே பறக்கும் வல்லூறுகள் தான்   20:37:55 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2020
சினிமா சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகன்...
ஆஹா அற்புதம் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக வர இறைவனை வேண்டுகிறேன் நடிப்பை விட இதுதான்ப்பா பெஸ்ட்   08:33:30 IST
Rate this:
0 members
0 members
25 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X