babu : கருத்துக்கள் ( 65 )
babu
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
18
2019
கோர்ட் தீர்ந்தது தகராறு தமிழை தழுவியது சுப்ரீம் கோர்ட்
பயன் கிடைக்குமென்றால் வீடு, நாடு, சொந்த சனம், தாய், தாய்மண், தாய்ப்பால் என எல்லாவற்றையும் விற்கும் (அ) கமிஷன் பார்க்கும் கூட்டம் இப்போது வந்து கேட்கும் என்ன பயன் என்று? அந்த கேள்விகளின் திமிர்த்தனம் உணர்த்தும் தமிழனின், தமிழ்நாட்டின் அடிமை நிலையை .   04:15:50 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
அரசு அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்களின் பின்னணியில் எந்த கார்பொரேட் உள்ளது, நாட்டின் வளம் எந்தளவு அழிக்கப்படும் என யார் விசாரிப்பதோ? மக்களின் தேவைக்கு போக உபரி நீரைத்தான் அரசு அந்த கோலா கம்பெனிக்கு லிட்டர் 13 பைசாவுக்கு விற்றது என ஒரு தீர்ப்பு வந்ததே ஞாபகமிருக்கிறதா.   09:37:25 IST
Rate this:
15 members
1 members
8 members
Share this Comment

ஜூலை
9
2019
அரசியல் பாத யாத்திரை செல்க எம்.பி.,க்களுக்கு பிரதமர் அறிவுரை
ஆட்சி முடியும் வரை எந்த வேலை செய்யாத மந்திரியின் சம்பளமும் பிடிக்கப்பட போவதில்லை. திருடியதிலிருந்து 10 பைசா கூட திருப்பி எடுக்கப்பட போவதில்லை. எந்த மந்திரியும் அரசு பேருந்திலோ, மருத்துவமனையிலோ சேவை பெறப்போவதில்லை. காட்டப்படுவதெல்லாம் வீரம், சூரம், மணம்,குணம், மசாலா கொண்ட ஏட்டளவு நாடகங்கள் மட்டுமே.   19:57:43 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

ஜூலை
9
2019
பொது அருள்வாக்கு கூறிய நிர்மலாதேவி
கஷ்டப்பட்டு பீஸ் கட்டி, படித்து பிழைக்கட்டும் என்று படிக்க அனுப்பும் பிள்ளைகளை மார்க் போடுறேன், பதவி தருகிறேன் என்று படிக்க அனுப்பும் பிள்ளைகளுக்கு (18 வயதிற்கு கீழ்), தகாத உறவை கற்றுக் கொடுத்து, நேர்மையாக படிப்பவர்கள், திறமையுள்ளவர்களின் இடங்களை தட்டிப் பறித்து, விபச்சாரக் காரர்களுக்கு அதிகாரத்தில் வாய்ப்பளிப்பவர்களுக்கு என்ன தண்டனை? மிட்டாயோ, பீரோ கொடுத்து கற்பழித்தால் அதற்கு தண்டனை கிடையாதோ? குழந்தையின் ( below 18) சம்மதத்துடன் என்று டைட்டில் போடுவார்களோ?   13:58:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
9
2019
பொது அருள்வாக்கு கூறிய நிர்மலாதேவி
இழுத்து விடப்பட்டவர்கள் எல்லாம் தாமாகவே முன்வந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்பட்டும் (பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில், பொது வாழ்க்கை, பொதுப் பணத்தில் தானே பொது மக்களுக்காக சேவை வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளனர்) தங்கள் தராதரத்தை நிரூபிக்கலாம்.   13:42:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
9
2019
பொது அருள்வாக்கு கூறிய நிர்மலாதேவி
படிக்க செல்லும் விடலை வயது மாணவிகளை (குழந்தைகளை) அதிகாரத்தின் துணையுடன் விபச்சாரத்தை கற்றுக் கொடுப்பவர்கள்அரபு நாடுகளைப் போல் தண்டிக்கப்படாத வரை விபச்சாரத்தின் ஊற்று ஒழியாது. கொலை செய்ய தூண்டியவனுக்கு தண்டனை உண்டாம். மது,புகை, விபச்சார உறவை குழந்தைகளுக்கு (18 வயதிற்கு கீழ்) முதன்முதலில் கற்றுக் கொடுப்பவன்(சினிமா, மீடியாவையும் சேர்த்து) மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட மாட்டானாம். ஒரு ஆட்டோவுக்கு மீட்டர் மாட்ட கூட இந்த அரசால் முடியாதாம் ( குடிமக்கள் நல விஷயங்களை பக்கத்து மாநிலங்களோடு ஒப்பிடக் கூடாதாம்) தமிழ்நாடு ஆட்சியாளர்களால் நேர்ந்து விடப்பட்டிருக்கிறது.   11:29:05 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
7
2019
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
சரிங்க, அந்த கடற்குதிரையோட (அம்மாம் பெருசா) புகைப்படம் கிடைக்குமா?   16:05:03 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
4
2019
பொது ஏர்போர்ட் தனியாருக்கு தர ஒப்புதல்
வரிப்பணத்தை அரசாங்கம் எவ்வாறு செலவழிக்கிறது? அரசின் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு வருமானம் எவ்வளவு? நஷ்டத்தில் இயங்கும் துறைகளின் காரணத்தை ஆராய்ந்து துறை மந்திரிகள் (ஒழுங்காக நிர்வகிக்க தெரியாத) மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதையெல்லாம் அரசு வெளியிடுமா? இல்லை வரிகட்டும் சாமானியனுக்கு அதை கேட்க உரிமையில்லை என ஓலமிடுமா? ஒரு பஸ் வைத்திருக்கும் நேர்மையான முதலாளி வருடா வருடம் உயர்ந்து பல பஸ்கள் வாங்குவாராம், ஒழுங்காக நடத்த தெரியாத அரசுக்கும், அமைச்சருக்கும் லட்சக்கணக்கில் சம்பளமாம். நஷ்டத்திலேயே இயங்கும் நாட்டின் மந்திரிகள் மட்டும் கோடீஸ்வரர்களாம். எந்த லாபத்தில் இருந்து?   09:27:33 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
2
2019
அரசியல் அமைச்சர் ரகசியம் மோடி அம்பலம்
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், மக்களுக்கும் சட்டமும் ஒன்றுதான், தண்டனைகளும் ஒன்று தான் என்றுநடைமுறைப்படுத்தி காட்டினால் நல்லாட்சி தான் என்று ஒத்துக் கொள்ளலாம்.   01:42:47 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
29
2019
பொது ஒழுகுகிறதா படேல் சிலை ?
நிச்சயமாக இதற்கு அரசோ, டென்டர் கொடுத்த அதிகாரிகளோ, எடுத்த சீனக் கம்பெனியோ, தரத்தை சரிபார்க்காத அரசின் அதிகாரியோ காரணம் கிடையாது. அதனால் இவர்கள் யாரையும் கேள்வி கேட்பதோ சம்பளத்தில் பிடிப்பதோ (அமைச்சரையும் சேர்த்து) தேசதுரோகம்.அதனால் மறுபடியும் ஒரு டெண்டர் கொடுத்து மறுபடியும் கமிசனை அள்ளுங்கள். மக்களின் உயிருக்கோ, உரிமைக்கோ மதிப்பில்லாத இந்த அரசில் வரிப்பண வீணடிப்பிற்கு மட்டும் என்ன கேள்வி?ஏன் அரசின் பொதுப்பணித் துறைக்கு இந்த மாதிரியான வேலைகளை கொடுத்தால் அதிக கமிசன் வராதோ?   23:52:30 IST
Rate this:
8 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X