babu : கருத்துக்கள் ( 697 )
babu
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
13
2020
பொது மக்களிடம் பணம் புழங்க என்ன திட்டம் வச்சிருக்கீங்க!
வேறென்ன,ஜெய் அம்பானிஸ்தான் திட்டம்தான்.   13:00:35 IST
Rate this:
1 members
1 members
9 members

ஜூலை
12
2020
பொது இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல் பிரதமர் ஒப்புதல்
அப்புறமா சீனா, ஜப்பான் கம்பெனிகள்ல எது நல்லா கவனிக்குதோ அதற்கு விற்கப்படும்.   13:16:31 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
11
2020
சம்பவம் கேரள தங்க கடத்தல் வழக்கு பெங்களூருவில் ஸ்வப்னா சுரேஷ் கைது
என்னாது சொப்பன சுரேஷா? அச்சச்சோ மதப் பாம்புகள், பாக்கி, சைனா, பேரிக்கான்னு விஷம் கக்க முடியாதோ?   22:25:40 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
11
2020
அரசியல் அரசியல்வாதிகளை விட சாமானிய மக்கள் புத்திசாலிகள் சரத்பவார்
முகப்பொலிவிற்கு(சுருக்கத்திற்கு) போடும் இன்ஜெக்ஷன்களின் சைடு எஃபெக்ட் என்ன?   19:50:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
11
2020
பொது மூணாறில் ஸ்வப்னா பதுங்கலா ? போலீஸ் காண்காணிப்பு
ஆட்சியில இருப்பவங்களை சந்தேகிப்பது தேசத்துரோகம்னு கூவுன கும்பல் இப்ப மாற்றிக் கூவுகிறதே?(ஓ..நான் மட்டும் ஸ்பெஷல்/விதிவிலக்கு/ ஹீரோ கூட்டமோ)   17:49:17 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
10
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
11
2020
அரசியல் மேட் இன் சைனாவா.. இந்தியாவா.. அறிவிப்பது கட்டாயம் பாஸ்வான்
விதேசிகளின் சந்தையாக நாட்டை மாற்றி வைத்துவிட்டு இப்பொழுது Made in India வாம். பருத்தி, பாமாயில், அரிசி, ரப்பர் வரை அந்நிய இறக்குமதி. விவசாயியை விலையில்லாமல் சாகடித்துவிட்டு விதேசியை வீரமாக எதிர்ப்பார்களாம்.   14:22:04 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
11
2020
சம்பவம் 8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது என்கவுன்டர் தப்பியோட முயற்சித்தபோது மோதல்
என்ன இவனுக்கு மட்டும் மதப் பாம்புகள் படையெடுக்கக் காணோம்.எங்க மதம் சுத்த சைவம்.   02:17:27 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
10
2020
பொது தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 51 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி ஓரமா வச்சிட்டு, அரசு கேக்கற மாதிரியான ரிப்போட்ட தயார் பண்ற அதிகாரிங்களுக்கு நல்ல இடமா கிடைக்கும். வாழ்க ஜனநாயகம்.   20:50:02 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
10
2020
பொது வாட்ஸ்ஆப் பார்த்து ஏமாறாதீர்கள் 8ல் ஒரு போட்டோ போலி
மந்திரிகளில் நூற்றுக்கு தொன்னூறு சதம் போலி, காவல்துறையில் எண்பது சதம் போலி, நீதித்துறையில்.....   13:56:34 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X