M.S.Jayagopal : கருத்துக்கள் ( 118 )
M.S.Jayagopal
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
அரசியல் அதிகாரிகள் மீது ஸ்டாலின் கோபம்!
விஞ்ஞான முறை உழல் செய்த தலைவரின் மகன் இவர். சமூக நீதி சமூக நீதி என்று கூறும் இவர் ரேஷன் அரிசியை பயன்படுத்த வேண்டும்.   18:09:34 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜனவரி
22
2022
பொது திருவையாறு தியாகராஜர் 175வது ஆராதனை விழா கலைஞர்கள் இசை அஞ்சலி!
ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு விசுவாசமாக உள்ளவர்களுக்கு இந்த நிகழ்ச்சியை குற்றம் சொல்லத்தான் தோணும்.இப்படிப்பட்டவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.   17:55:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
7
2022
அரசியல் இது உங்கள் இடம் ஒரே சால்வையில் உத்தமராகலாம்!
சால்வை அணிவிப்பது அரங்கத்தில் நடப்பது.அந்தரங்கத்தில் என்ன கண்ராவி நடந்ததோ ?   08:45:46 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜனவரி
6
2022
சம்பவம் மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் போலீசார் விசாரணை
தமிழக அமைச்சர்களுக்கு மாண்புமிகு என்ற அடைமொழி பொருத்தமாக உள்ளதா? கிண்டல் செய்வதாக உள்ளதா?   08:18:56 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
1
2022
பொது ஒற்றுமைக்கு எதிரான பேச்சு ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்
ஹிந்து அமைப்பினர் ஏன் அப்படி பேசினர் என்பதற்கான காரணம் தெரியாதா இந்த மேதாவிகளுக்கு ?   08:50:54 IST
Rate this:
1 members
0 members
14 members

டிசம்பர்
28
2021
சினிமா மீண்டும் நாயகனாக நடிக்கும் மோகன்...
இவர் ஏன் இந்த விழப்பரீட்சையில் இறங்குகிறார்?   08:09:09 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
21
2021
அரசியல் பாரதிய ஜனதாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜெயா பச்சன் சாபம்
தவறு இவர் மீது இருந்தால் இவர் இட்ட சாபம் இவருக்கே திரும்பிவிடுமோ?   08:41:32 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
18
2021
அரசியல் மத மாற்றம் தடை சட்டம் சித்தராமையா மீண்டும் புலம்பல்
இந்நாட்டில் உள்ள முஸ்லீம் தலைவர்கள் அரபு கலாச்சாரத்திற்கும் ,கிறிஸ்தவர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்திற்கும் விசுவாசமாக இருப்பவர்கள். இவர்களுக்கு நம் கலாச்சாரம் மற்றும் நம் தேசத்தின் மீது பற்று இல்லை.எனவே அவர்கள் பெரும்பான்மையாவது மிகவும் ஆபத்தானது.சித்தராமையாவுக்கு இது தெரியாதா?   17:59:16 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
17
2021
கோர்ட் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்குவது சரியா?
நீதிமன்ற தீர்ப்புகள் இப்படி பல்டி அடிப்பது சரியல்ல. இறந்தவர் குடும்பத்தினர் எதாவது வேலைகள் செய்து பிழைக்க வேண்டும். அரசை நம்பி மட்டும் பிழைக்க நினைப்பது ஏற்கக்கூடியது அல்ல.   08:50:38 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
15
2021
அரசியல் ஐ.மு., கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவர்?
கிஷோருக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இவர் எதற்காக பிஜேபியை பதவியிலிருந்து இறக்க நினைக்கிறார்? நிலை இல்லாத கூட்டாட்சியை நிறுவி நாட்டை குட்டிச்சுவர் ஆக்கவா? உண்ட சோற்றை ஜீரணம் பண்ண தகாத விளையாட்டில் ஈடுபடுகிறார்.   08:49:40 IST
Rate this:
1 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X