Anandedn Anand : கருத்துக்கள் ( 28 )
Anandedn Anand
Advertisement
Advertisement
ஜூலை
18
2017
பொது அதிகாரிகளை மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது டி.ஐ.ஜி., ரூபா
நேர்மையானவர்கள் தூக்கியடிக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம். 30 முறை பணிமாற்றம் நடந்தபோது வெளியில் விளம்பரப்படுத்தவில்லையே...நேர்மையான அரசு அதிகாரிகள் எங்கு சென்றாலும் அவர்கள் கடமையை சரியாக செய்வார்கள். இதில் பணிமாற்றம் என்பது அவர்களுக்கு தூசு...   16:29:54 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
18
2017
அரசியல் சசிக்கு இட்லி, தோசை நோ
சின்னம்மா கையில பேக் ஏதோ எடுத்துக்கிட்டு ஷாப்பிங் போறா மாதிரி இருக்கே....   16:09:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
15
2017
பொது பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் உலக அளவில் இந்தியா முதலிடம்
முகநூல் என்பது ஒரு போதை போலத்தான். அதில் அதிக நேரம் நோண்டிக்கொண்டிருந்தால் அதற்கு அடிமையாக வேண்டியதுதான். நேரம்போவதே தெரியாது. பல பேர் குடும்பத்துடன் சந்தோசமாக பேசுவது கிடையாது, குடும்ப பிரச்சனைக்கும் காரணமாகிறது. கூகுளில் தேடியபோது மருத்துவ ரீதியாக மனம் மற்றும் உடல் சார்ந்த பாதிப்புகளை முகநூல் உருவாக்குகிறது என்ற செய்திகளை காணலாம்.   10:16:02 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஜூலை
10
2017
பொது மாப்பிள்ளையை கடத்திய ரிவால்வர் ராணி
நொன்னைகளா அங்க என்ன வாழுது என்னமோ லைசென்ஸ் வாங்கிட்டா மாதிரி   15:25:10 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

மே
3
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
22
2016
பொது இன்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழி கல்வி. புறக்கணிப்பு! .. 1,000 இடங்களில் மாணவர்கள் சேராததால் வீண்
அண்ணா ப க. முதலில் கம்ப்யூட்டர் மானிட்டரை பிளாட் ஸ்க்ரீனுக்கு மாற்றவும்.   11:00:30 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
2
2016
பொது விசாரணை நடத்தப்பட்டது எப்படி? போலீஸ் தகவல்
றோயல் சலூட் மேன்ஷன் காவலாளிக்கும் போடுங்க....அந்த காவலாளி துப்பு கொடுக்கலைனா இன்னும் மண்டைய நல்லாவே காய்ச்ச வேண்டி இருந்திருக்கும் போலீசுக்கு   13:42:03 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
26
2016
பொது தமிழகத்தில் கல்வி தரம் குறைய காரணம் என்ன? மத்திய அரசு கேள்விகளுக்கு சபிதா விளக்கம்
இந்த கேள்விக்கெல்லாம் படிக்காத பாமரனே பிரமாதமா பதில் சொல்வான். இதுவெல்லாம் பள்ளிக்கல்வித்துறைல இன்னும் எத்தனை வருஷம் குப்பைகொட்ட போகுதோ...ஏற்கனவே ப்ளஸ் டூ ல அடுத்த மாநிலத்துல படிச்சவன் சீட் அள்ளிக்கிட்டு போறான்..இப்போ ப்ளஸ் டூ அடுத்த மாநிலத்துல அட்மிஸ்ஸின் வாங்குறது புது ட்ரெண்ட் ஆகிடுச்சு..போதா குறைக்கு தமிழ்நாட்டு சிலபஸ் லட்சணம்...என்னைக்கு இந்த தமிழ்நாடு மாறும்   10:52:26 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
22
2016
பொது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர புது ஆப்ஸ்
அதுவும் அம்பது ஓவா..நீங்களும் உங்க ஆப்பும்   15:23:24 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
31
2016
கோர்ட் சொத்து குவிப்பதை நிறுத்தாத ஜெ., சுப்பிரமணியன் சாமி வாதம்
எப்படி நாலு வருஷத்தில் 60 கோடி சேர்த்தார்..... இந்த அம்மா கோடிகள் சேர்த்து யாருக்கு கொடுக்க போகிறார்   10:38:20 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X